கன்னியாகுமரி மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .(((இதை படிக்க 5'து நிமிடம் ஒதுக்குங்கள்))) நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"#நாவலன்தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை...
Posts
Showing posts from May, 2022
- Get link
- X
- Other Apps
வாழ்வை வளமாக்கும் வைகாசி விசாகம் வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாகக் கருதப்படுகின்றது. அன்றைய தினம் முருகப்பெருமானை உள்ளத்தில் நினைத்து வழிபட்டால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும். கந்தப்பெருமானின் சேவடியைப் போற்றி வணங்குவோருக்கு செல்வ நலம் அத்தனையும் கிடைக்கும். அள்ளிக் கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக இருப்பதால் வரங்கள் அதிகம் கிடைக்கும். கூப்பிட்டதும் மற்றும் கும்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் அவரிடம் இருக்கின்றது. அவருக்குரிய திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும். விசாகத் திருநாளன்று இல்லத்து பூஜையறையில் குத்து விளக்கேற்றி வைத்து அலங்கார மேடையில் விநாயகப் பெருமான் படம் வைத்து அருகில் அவரது தாய், தந்தையரான உமாமகேஸ்வரர் படத்தையும் வைத்து நடுநாயகமாக முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் கூடிய படத்தையும் வைத்துப் பாடல்கள் பாடி வழிபாடு செய்யலாம். முருகப்பெருமானுக்கு செய்யும் அபிஷேகங்களில் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் ஒவ்வொருவிதமான பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் செய்யும் செயல்களில் வெ...
- Get link
- X
- Other Apps
கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கற்கடேஸ்வரர் கோவில் காவிரியின் வடகரை தலங்களுள் 42–வது தலமாகத் திகழ்கிறது திருந்துதேவன்குடி. திருந்துதேவன்குடி என்னும் ஊர் இப்போது இல்லை. கோவில் மட்டும் இருக்கிறது. ஊர் இருந்த இடம் நன்செய் நிலங்களாக இருக்கின்றன. கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) வழிபட வேண்டிய திருத்தலம் இதுவாகும். இறைவன் பெயர்: கற்கடேஸ்வரர் இறைவி பெயர்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது. இக்கோயில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும். தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி, இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தான். நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வ...
- Get link
- X
- Other Apps
சிந்திக்க வேண்டிய பதிவு ━━━━━━━━━━━━━━━━━━ அதனால் பகிர்ந்தேன். ━━━━━━━━━━━━━━━━ அவசியம் படியுங்கள் ━━━━━━━━━━━━━━━━ ஒரு முஸ்லிம் எழுத்தாளர் இந்தக் கட்டுரையின் மூலம் இந்து சமூகத்திற்கு சில உண்மைகளை உணர்த்தியுள்ளார். ● இது உண்மையிலே சிந்திக்க வேண்டிய விஷயமாகும். ● உங்கள் திருமணமான பெண்கள் புடவை அணிவதை நிறுத்திவிட்டார்கள்.அவர்களை தடுத்தது யார்? ● உங்கள் நெற்றியில் திலகம் ஒரு காலத்தில் உங்கள் அடையாளமாக இருந்தது. நீங்கள் வெறுமையான நெற்றியை அசுபமாகவும், துக்கத்தின் அடையாளமாகவும் கருதுகிறீர்கள். ஆண்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் திலகம் அணிவதை நிறுத்தி விட்டது மட்டுமல்ல, உங்கள் பெண்களும் ஃபேஷன் மற்றும் நவீனத்துவம் என்ற பெயரில் நெற்றியில் திலகம் பூசுவதை விட்டுவிட்டீர்கள். ● உங்கள் பாரம்பரிய விழாக்களை மறந்துவிட்டீர்கள். ● எங்கள் சமூகத்தில், ஒரு குழந்தை நடக்கக் கற்றுக்கொண்டால், அவர் தனது தந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு, இபாதாத் / நமாஸ் மற்றும் இபாதாத் / நமாஸை தனது வாழ்நாள் கடமையாகக் கருதுகிறார். ● ஆனால் இந்துக்கள் பெரும்பாலோர் கோவில்களுக்கு செல்லாதது மட்டுமல்ல, கோயில்களை பார்ப்பதைக...
- Get link
- X
- Other Apps
அருள்மிகு காரணீசுவரர் கோவில், சைதாப்பேட்டை தல வரலாறு: ஒரு முறை வசிஷ்ட முனிவர் தாம் செய்ய இருந்த யாகத்துக்கு பல பொருட்களையும் வாங்க வேண்டும் என்பதினாலும், யாகம் தடங்கல் இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காகவும், எதைக் கேட்டாலும் உடனடியாகத் தரும் காமதேனுப் பசுவை சில நாட்கள் தமக்கு இரவலாகத் தந்து உதவ வேண்டும் என தேவேந்திரனான இந்திரனிடம் வேண்டுகோள் விடுக்க, தேவேந்திரன் தனது காமதேனு பசுவை அவருக்கு சில நாட்கள் வைத்திருக்கும்படித் தந்தார். அந்தப் பசுவும் வசிஷ்டரிடம் இருந்தது. ஒரு நாள் அந்தப் பசு யாகம் நடந்து கொண்டு இருந்த இடத்தில் இடையூறு செய்ய கோபமடைந்த வசிஷ்டர் அந்த காமதேனுப் பசுவை காட்டில் திரிந்து அலையும் காட்டுப் பசுவாக மாறித் திரியுமாறு சாபமிட்டார். ஆகவே அதுவும் காட்டில் சென்று காட்டுப் பசுவாக மாறி சுற்றி அலைந்தது. வெகு நாட்கள் ஆகியும் காமதேனு திரும்பி வராததைக் கண்ட தேவேந்திரன், அந்தப் பசுவின் நிலைப் பற்றி விஜாரித்து அறிந்து கொண்டப் பின் வருத்தம் அடைந்தார். வசிஷ்டரை அவரால் எதிர்க்க முடியாது. அவர் மாபெரும் முனிவர், அவருடைய சாபத்தை தன்னால் அழிக்க முடியாது என்பதை உணர்ந்தவர். ஆகவே அவரிடமே ச...
- Get link
- X
- Other Apps
*7 short heart touching stories shared by Satya Nadella - CEO Microsoft - Each may change our attitude towards Life and make us a better person* 1✨✨✨✨ *LOOKING BACK* ✨✨✨ I interviewed my grandmother for part of a research paper I’m working on for my Psychology class. When I asked her to define success in her own words, she said.... *Success is when you look back at your life and the MEMORIES make you smile* 2✨✨✨✨ *LOVE CONQUERS PAIN* ✨✨✨✨ After I watched my dog get run over by a car, I sat on the side of the road holding him and crying. *And just before he died, He licked the tears off my face* 3✨✨✨✨ *TOGETHERNESS* ✨✨✨✨ As my father, my three brothers, and two sisters stood around my mother’s hospital bed, my mother uttered her last coherent words before she died. She simply said, *I feel so loved right now. We should have gotten together like this more often* 4✨✨✨✨ *AFFECTION* ✨✨✨✨ I kissed my dad on the forehead as he passed away in a small hospital bed. About 5 seconds after h...
- Get link
- X
- Other Apps
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் – அரிமளம், புதுக்கோட்டை தல வரலாறு: அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை என்று பொருள். முழு நிலவாக இருந்த சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தால், குழந்தை போல் சிறுவடிவாகி குறுகி கொண்டே வந்தார். இதனால் அனைத்து சக்திகளையும் இழந்து வில்வமரம் அடர்ந்து இருக்கும் பகுதியான அரிமழம் வந்தார். சிவபெருமானிடம் சந்திரன் சாபவிமோசனம் வேண்டினார். இதனால் இறைவன் சந்திரனை தன் தலைமீது சூடிக் கொண்டு சாப விமோசனம் தந்தார். சுந்தரேசப் பெருமானின் திருவருளால், அவருடைய சடைமுடியில் இளம்பிறையாகி (அரிமளமாகி) சந்திரன் அமர்ந்து இழந்த சக்திகளை மீண்டும் பெற்றார். இதனால் சந்திரன் இவ்வூர் அரிமளம் என்ற பெயரால் அழைக்க அருள்புரிய வேண்டும், என்றும் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார். சிவபெருமானும் அவ்வாறே அருள்புரிந்ததால் அரிமளம் என்ற பெயர் ஏற்பட்டது. அரும்பள்ளம் என்ற சொல்லே மருவி அரிமளம் என்று ஆயிருக்கலாம் என்றும், இங்குள்ள விளங்கியம்மன் சன்னதியில் ஏரழிஞ்சிப்பழம் என்ற அரிய வகை காணப்பட்டதால் அரும்பழம் என்று பெயர் ஏற்பட்டு அரிமளம் என்று மருவியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அன்னை ...
- Get link
- X
- Other Apps
Principle of *JUST LEAVE IT* ( Worth Practicing) Try convincing a person once or twice. If he or she refuses to get convinced *Just Leave it* When the children grow up and take their own decisions, do not impose *Just Leave it* Your frequency doesn't match with everyone in life. If you can't connect with someone *Just Leave it* After a certain age if someone criticises you don't get upset *Just Leave it* When you realise that nothing is in your hands, stop worrying about others and the future *Just Leave it* When the gap between your wish list and your capabilities increases, stop self expectations *Just Leave it* Everyone's path of life, size of life, quality of life is different, so stop comparing *Just Leave it* When life has given you such a wonderful treasure of experience, stop counting your daily earnings, but *Just Leave it* If this does NOT Appeal or Apply to You…. *Just Leave it*🙏
- Get link
- X
- Other Apps
மஹா சுதர்ஸன மஹாமந்திரம் ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக்ஷோபனஹராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம் காக்கும் கடவுளான கருணை மிக்க மஹாவிஷ்ணு தீமைகளை அழித்து நன்மைகளை வழங்க சங்கு, வாள், வில், கதாயுதம் ஆகியவற்றுடன் சக்கராயுதமும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்சினைகளையும், துன்பங் களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும். சக்கராயுதம்- சுதர்சனம் என்பது மகா சக்கரம். நடுவில் "ஓம்' என்ற தாரகத்தினையும்; "ஷ்ரௌம்' என்ற நரசிம்ம ஏகாட்சரத்தினையும், ஆறு இதழ்களில் "சகஸ்ரா ஹும்பட்' என்ற சுதர்சன ஆறு அட்சரங் களையும்; எட்டு இதழ்களில் "ஓம் நமோ நாராயணாய' என்ற அஷ்டாட்சரங்களையும்; பன்னிரண்டு இதழ்களில் பிந்துக்களுடன் கூடிய "அம்' ...
- Get link
- X
- Other Apps
*The Daffodil Principle* Several times my daughter had telephoned to say, "Mother, you must come to see the daffodils before they are over." I wanted to go, but it was a two-hour drive from Laguna to Lake Arrowhead "I will come next Tuesday", I promised a little reluctantly on her third call. Next Tuesday dawned cold and rainy. Still, I had promised, and reluctantly I drove there. When I finally walked into Carolyn's house I was welcomed by the joyful sounds of happy children. I delightedly hugged and greeted my grandchildren. "Forget the daffodils, Carolyn! The road is invisible in these clouds and fog, and there is nothing in the world except you and these children that I want to see badly enough to drive another inch!" My daughter smiled calmly and said, "We drive in this all the time, Mother." "Well, you won't get me back on the road until it clears, and then I'm heading for home!" I assured her. "But...
- Get link
- X
- Other Apps
10 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் ... உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு???* சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு... *சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்...* *அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்...* அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. *தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.* இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது? *எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.* உலகிலேயே ஒரே சீராக 80 இல...
- Get link
- X
- Other Apps
திருமணத்தடை நீக்கும் கல்யனசுந்தரேச்வரர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருநல்லூரில் பிரசித்திபெற்ற கல்யாண சுந்தரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் ஆசிரியர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அருணகிரியார், மலைக்கொழுந்து நாவலர், ராமலிங்கஅடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்த கோவிலில் உள்ள மூலவர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த மூலலிங்கத்தின் அருட்குறி(பாணம்) எந்த பொருளால் ஆனது என்று கூற இயலாத நிலையில் தானே முளைத்ததாக காணப்படுகிறது. இன்றும் இங்குள்ள இறைவன் தினமும் 5 முறை நிறம் மாறி மாறி காட்சி அளிக்கிறார். ஐந்து வகை நிறத்துடன் இறைவன் தோன்றுவதால் `பஞ்சவர்ணேசுவரர்’ என்றும், அமர்நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் `ஆண்டார்’ எனவும், அகத்தியருக்கு தன் திருமண கோலத்தை காட்டி அருளியமையால் `கல்யாண சுந்தரர்’ என்றும், மிகுந்த பேரழகுடன் விளங்குவதால் `சுந்தரநாதன்’, `சவுந்தரநாயகர்’ என்றும் பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவலிங்கத்தில் ஒரே ஆவுடையாரில் இரண்டு பானங்க...
- Get link
- X
- Other Apps
*பாம்புக்கு_பால்_வார்த்த_கதை* *ஸ்ரீகிருஷ்ணின் தந்திரம்* இதுவரை கேட்டிராதது... பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், *ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'*' என்று கேட்டான். *திரௌபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள்.* *கண் கலங்கினாள்.* அதேநேரம் அங்கு தோன்றினார் ஸ்ரீகிருஷ்ணர். *கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.* நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, *'ஏன் பதில் கூறவில்லை?’* என்பான். உடனே நீ, *'தக்ஷகன் முறை’* என்று சொல். *அதன் பிறகு துரியோதன...
- Get link
- X
- Other Apps
_*Please understand that Medicine Is Not Always Found In Pharmacies.*_ *I.* Exercise is Medicine. *ii.* Fasting is Medicine. *iii.* Natural food is Medicine. *iv.* Laughter is Medicine. *v.* Vegetables Are Medicine. *vi.* Sleep is Medicine. *vii.* Sunlight is Medicine. *viii.* Loving someone is Medicine. *ix.* Being loved is Medicine. *x.* Gratitude is Medicine. *xi.* Letting go of offence is Medicine. *xii.* Meditation is Medicine. *xiii.* Reading and Studying God's Word is Medicine. *xiv.* Singing and Praising God is Medicine. *xv.* Eating right and right on time is Medicine. *xvi.* Thinking right and Right thinking with the right type of Mindset is Medicine. *xvii.* Trusting and Believing God is Medicine *xviii.* Good Friends are Medicine. *xix.* Forgiveness and forgiving others is Medicine *xx.* Obeying the law of God is medicine. _*Take enough of these medicines and you'll rarely need the ones in Pharmacies.*_
- Get link
- X
- Other Apps
மருள் ஒழிக்கும் கடுசர்க்கரை யோகம் ஒரு யுகம் முடியும் போது இந்தப் பெருமாள் புரண்டு படுப்பார்" என்று நள்ளிரவில் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு வெளியே இருவர் பேசிக்கொண்டதைக் கேட்டதே தனக்கு விஷ்ணுபுரத்தை எழுதத் தூண்டியதாக ஜெயமோகன் தெரிவித்திருக்கிறார். திருவட்டாறு கோயிலின் கருவறையின் முன்னால் நின்று, 22-அடி நீளமான பெருமாள் புரண்டு படுக்கும் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளலாம். எழுத்துகளில் எழுதி முடியக்கூடிய காட்சியல்ல அது. 108-வைணவத் தலங்களில் மிக நீண்ட சயனக் கோலம் திருவட்டாறுதான். அத்துடன் இவ்வளவு பெரிய கடுசர்க்கரை யோகத்தில் உருவான கடவுள் உருவம் இந்தியாவில் எங்கும் இல்லை. பதினாறாயிரத்து எட்டு சாளக்கிரமங்களைக் கொண்டு, அதன் மேல் கடுசர்க்கரை என்ற சாந்தால் மூடிச் செய்திருக்கிறார்கள். அதுவே கடுசர்க்கரை யோகம் என்று அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி 18 அடி நீளமுள்ள கடுசர்க்கரை யோகம். கடுசர்க்கரை யோகங்களுக்கு அபிசேகம் கிடையாது. நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேசம் நடக்கிறது. பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் என்றே அழைப்பார்கள். பல இடங்களில் சிதிலமடைந்த மூலவரை ...
- Get link
- X
- Other Apps
Most of us are now in the last quarter of our life and should read this interesting piece of advice👍 This is one of the nicest and most gentle articles I’ve read in a while: no politics, no religion and no racial issues - just food for thought. You know …… time has a way of moving quickly and catching you unaware of the passing years. It seems just yesterday that I was young and embarking on my new life. Yet in a way, it seems like eons ago, and I wonder where all the years went. I know that I lived them all. I have glimpses of how it was back then and of all my hopes and dreams. However, here it is …… the last quarter of my life and it catches me by surprise. How did I get here so fast? Where did the years go and where did my youth go? I remember well seeing older people through the years and thinking that those older people were years away from me and that I was only on the first quarter and that the fourth quarter was so far off that I could not visualise it or imagine...
- Get link
- X
- Other Apps
*மென்மையாக கோபப்படு!* மனைவிக்கு கோபம் வந்தால் சமைக்காமல் படுத்துக் கொள்வாள். அம்மாவுக்கு கோபம் வந்தால் சமைத்து வைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக் கொள்வாள். கோபத்தின் நிறம் ஒன்று தான். அதை வெளிப்படுத்தும் விதம் மென்மையாக இருப்பது நல்லது. காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற மன்னர் அங்கே ஒரு மான் குட்டியை வேட்டையாடினார். அந்த மான்குட்டியை அரண்மனைக்கு எடுத்துப் போகும்படி தன்னுடன் வந்த வேலைக்காரனிடம் கூறினார். மான்குட்டியைத் தொடர்ந்து பதற்றமுடன் வந்தது அதன் தாய். அந்தத் தாயின் பாசத்தையும் பரிதவிப்பையும் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த வேலைக்காரன் அந்த மான் குட்டியை தப்பி ஓடவிட்டு விட்டான். அப்புறமென்ன, விஷயம் தெரிந்ததும் அரசன் ஆத்திரப்பட்டான். அவனது வேலையைப் பறித்து வெளியே துரத்தப் பட்டான். ஒரு வருடம் கடந்து போய்விட்ட நிலையில், ஒரு நாள் அந்த ஏழை வேலைக்காரனுக்கு மன்னரிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘உன்னை இளவரசரின் ஆசிரியராக நியமிக்கிறேன்’ என்று மன்னர் அறிவித்தார். அந்த ஊழியனின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. "மன்னா! முன்பு உங்கள் சொல்படி நடக்காத இவனுக்கு இந்தப் பணி கொடுத...
- Get link
- X
- Other Apps
சங்கராம்ருதம் - 156 ஒரு நாட்டுக்கோட்டை செட்டியார் பெரியவா பக்தர். நகரத்தார் பல ஆலயங்களுக்கு வாரி வழங்கிய தர்மிஷ்டர்கள். தெய்வபக்தி நிரம்பிய குடும்பங்கள். இந்த செட்டியார் நேரம் கிடைத்தபோதெல்லாம் காஞ்சிபுரம் வந்து பெரியவா தரிசனம் செய்ய மறப்பதில்லை. ஒரு தடவை தனது ஆறு ஏழு வயது பிள்ளையோடு பெரியவா தரிசனத்துக்கு வந்தார். வரிசையில் நின்று மெதுவாக பெரியவா அருகில் வந்தபோது தட்டில் இருந்த பழங்கள், வில்வம் எல்லாம் மஹா பெரியவா எதிரே வைத்துவிட்டு அப்பாவும் பிள்ளையும் நமஸ்கரித்தார்கள் . மஹா பெரியவா அந்த செட்டியாருக்கும் பையனுக்கும் பிரசாதம் அனுகிரஹித்து ஆசிர்வதித்தார்.அவர்கள் நகர்ந்தனர். அடுத்தவர்கள் தரிசனம் செய்ய வேண்டுமே. அப்போது அந்த பையன் “அப்பா…! என்றான். ''என்னடா வா போகலாம்'' ''குனிந்து உன் காதைக் கொடு சீக்கிரம்'' செட்டியார் குனிந்தார். பையன் ரஹஸ்யமாக ஏதோ சொன்னான். செட்டியார் பேந்த பேந்த விழித்தார். மஹா பெரியவா இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். செட்டியார் மஹா பெரியவாளை மீண்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை மீண்டும் பார்த்துவிட்டு பையனை மெதுவாக...
- Get link
- X
- Other Apps
*நம: பார்வதீ பதயே என்பது என்ன?* சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல, ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன? பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு மகாதேவன் என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு ஞானசம்பந்தர் என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து, எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷம் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாகக் காணாமல் ஓடிப்போய் விட்டது. வையத்தில் அதாவது உலகத்தில் கஷ்டமே இல்லாமல் போனது. என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும். அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும், என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று. அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன். இப்போது நான் (பெரியவர்) நம: பார்வதீபதயே! என்று சொல்வேன். உடனே நீங்கள் ...
- Get link
- X
- Other Apps
புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில் தல வரலாறு: கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார். 1728 -1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோவிலாக கட்டினார். காலப்போக்கில் இது இவ்வளவு பெரிய கோவிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது. தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்க...
- Get link
- X
- Other Apps
ALL INDIA ENTRANCE EXAMS FOR HIGHER STUDIES - AFTER 12th 1.JEE main (Joint entrance examination main) Written Exam B.E/B.Tech /B.Arch http://jeemain.nic.in for NIT’S and IIIT’S. 2 JEE ADVANCE (Indian Institute of Technology Joint Entrance Exam) Written Exam B.E/B.Tech in IIT www.advance.nic.in 3 NEET Written Exam M.B.B.S/ B.D.S in India www.aipmt.nic.in now this exam is replaced by NEET. 4 AFMC- (Armed Forces Medical College Entrance Exam Written Exam M.B.B.S(Should Serve 7 Years in Armed Forces) www.afmc.nic.in 5 NID NEED(Nation al Entrance Exam for Design Written Exam National Institute of Design and other Design Institutes www.nid.edu 6 CLAT- (Common Law Admission Written Exam National Law Universities www.clat.ac.in Test) 7 BITSAT(Birla Institute of Technology Science Admission Test) Online Exam B.E in Pilani , Hyderabad and Goa www.bits-pilani.ac.in 8 NCHMCT(Na tional Council for Hotel Management Catering Technology Joint Entrance Exam) Written Exam B.Sc in Hospitali...
- Get link
- X
- Other Apps
#திருச்செந்தூர்_முருகன் பற்றிய தகவல்கள் : #பகிர்வு_பதிவு திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. 1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். 2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. 3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது. 4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும். 5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு. 6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள...
- Get link
- X
- Other Apps
அஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில் அமைக்கனும்ன்னு காஞ்சி பெரியவர் விரும்பினாராம். அந்த திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம் ஒப்படைத்தாராம். அதன்படி சென்னை, பெசன்ட் நகரில் உள்ள ஓடைமாநகர் ன்ற இடத்துல, வங்க கடற்கரையோரம் 1974 ம் ஆண்டு இக்கோவிலின் திருப்பணிகள் தொடங்கப்பட்டதாம். பெரும்பாலும் திருத்தலங்கள்லாம் ஆறுகள், குளங்கள் , கிணறுகள் இவைகளே தீர்த்தங்களா காணப்படும். ஆனா, இக்கோவில் வங்க கடலையே தீர்த்தமாக (புஷ்கரணியாக) கொண்டிருக்கு. இந்தக் கோவில் கிழக்கு நோக்கி, வங்கக் கடலைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. 45 அடி நீளமும், 45 அடி அகலுமும் உள்ள சதுர அமைப்பில் 63 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கு. தரைத்தளத்தில் கிழக்கு நோக்கி மகாலக்ஷ்மி உடனுறை மகாவிஷ்ணு திருமணக்கோலத்தில் காட்சி தருகின்றார். கருவறையின் முன்புறம் 24 தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் அமைந்திருக்கு. அஷ்டலக்ஷ்மியின் ச...
- Get link
- X
- Other Apps
*முக்கியமான தகவல் நிச்சயமாக உதவும்* பள்ளி திறக்க இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு *ஜாதிசான்று, இருப்பிடச்சான்று, வருமானச்சான்று* போன்ற சான்றிதழ்கள் வாங்க *அரசு இ சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள்* ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள் மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறேன் *முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்* புகைப்படம் குடும்ப அட்டை ஆதார் அட்டை மாற்றுச்சான்றிதழ் (TC) மதிப்பெண் பட்டியல்(10,12) ஜாதிச்சான்று, வருமான சான்றிதழ் முதல் பட்டதாரி பத்திரம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ் தொலைப்பேசி (otp வரும் அதனால்) அனைத்தும் அசல் மற்றும் நகல் *ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்* குடும்ப அட்டை ஆதார் அட்டை மாற்றுச்சான்றிதழ் (TC) அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ் புகைப்படம் தொலைப்பேசி otp வரும் அதனால் அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும் *வருமான சா...
- Get link
- X
- Other Apps
A student studying in Switzerland writes : While studying in Switzerland, I rented a house near the school. The landlady Kristina was a 67-year-old single old lady who had worked as a teacher in a secondary school before she retired. Switzerland's pension is very good, enough not to worry about food and shelter in her later years. However, she actually found "work" - to take care of an 87-year-old single old man. I asked if she was working for money. Her answer surprised me: “I do not work for money, but I put my time in the ‘time bank’, and when I cannot move in my old age, I can withdraw it.” The first time I heard about this concept of "time bank", I was very curious and asked the landlady more. The original “Time Bank” was an old-age pension program developed by the Swiss Federal Ministry of Social Security. People save the 'time' taking care of the elderly when they are younger, and when they become old, ill or need care can withdraw it. Applicants...