Posts

Showing posts from November, 2020
 *Face what you must Face* (A beautiful story from Mahabharata) I am just reminded of a small story, an episode from Mahabharata – where Krishna & Balarama are going to the forest & by then the sun had already set and it grew dark. No huts or resting inns were to be found. So, it seems Krishna came up with a proposal to Balarama, "I will go to sleep & you keep watching me. Whenever you feel sleepy, you wake me up & I'll keep watching & you can go to sleep". Krishna went to sleep, Balarama who kept moving to and fro, encountered a monster in the forest who screamed at Balarama. And Balarama who was shaken up by the monster, shrank in size and the monster became bigger than Balarama. The monster screamed one more time, Balarama shrank even further and the monster became even bigger. One last attempt, the Monster screamed at Balarama, unable to take the might of the monster Balarama screamed “Krishna” & he fainted. Hearing the call "Krishna,"
 செம்ம ஐடியா 😍😍 எங்கள் ஊரில் வீட்டுக் குடிநீர்க்குழாயில் எந்த நேரத்தில் தண்ணீர் திறந்து விடுவார்கள் என்று யாரும் கணிக்கவே முடியாது....... திடீரென இரவு 2 மணிக்கு தண்ணீர் திறந்து விடுவார்கள்....... ஆனால் யாருக்குமே தெரியாது..... இரண்டரை மணி நேரம் தண்ணீர்  வந்திருக்கும்......ஆனால் தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள் யாருக்குமே தெரிந்திருக்காது....... விடிந்த பிறகு பார்த்தால்..... வீட்டில் வாசல் முழுதும் தண்ணீர் தேங்கி..... குளம் போல் ஒரே சேறாகக் காட்சியளிக்கும். அடுத்தது இரண்டு நாட்களுக்கு பிறகு தான்..... குழாயில் தண்ணீர் வரும். அதுவும் எந்த நேரம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது...... நீண்ட கால இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நாள் நீண்ட நேரமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.....அப்போது கிடைத்த மிக எளிய யோசனைதான் இது..... அதாவது வீட்டுக் குடிநீர் குழாயில் எப்போது தண்ணீர் வரப்போகிறது என்றாலும்..... அதற்கு கால்மணி நேரத்திற்கு முன்பே காற்று ஏராளமான அழுத்தத்தோடு பைப்பில் இருந்து வெளிவரத் துவங்கும்..... அதனால் இந்த ஐந்து ரூபாய் பிளாஸ்டிக்  "விசிலை" பைப் மூடியில் (addoptor) துளையிட்டு  &q
 *Periva Kural - Dharma Pracharam series* *ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் குறித்த பெரும் பொக்கிஷம்* ஶ்ரீ மஹா பெரியவாள் க்ருபையுடன் பல வருடங்களாக அவருடைய திருவடி சேவையில் ஈடுபட்டு வரும் காஞ்சி பெரியவா ஃபோரம் (www.periva.org) தற்பொழுது அனைத்து ஹிந்துக்களும் பயன் பெறும் வண்ணம் ஒரு பெரும் பொக்கிஷத்தை அளித்து உள்ளனர்.  ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகத்தை பூர்ணமாக தவறுகள் இன்றி நாம் கற்றுக் கொள்ளவும், அர்த்தம் புரிந்து அதில் லயிக்கவும், நம்மில் பலருக்கும் இதுவரை தெரியாத பூர்வ பாகம், உத்தர பாகம் உட்பட அனைத்தையும் எளிமையான தமிழில், பயிற்சி பாடங்களாக யூடியூப் மூலம் வெளியிட்டுள்ளனர்.  *ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் பயிற்சி*: https://www.youtube.com/playlist?list=PLFbZZ-q3UKre5L1mH4ooPE3FVtob0rldJ *ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - பூர்வ பாகம் பயிற்சி*: https://www.youtube.com/playlist?list=PLFbZZ-q3UKrdsqaRAcAvgL0YLAcrU-K-G *ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - உத்தர பாகம் பயிற்சி*: https://www.youtube.com/playlist?list=PLFbZZ-q3UKrfzrYfABiWyUq6eHH2sYJL4 *ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை (உரை நிகழ்த்துபவர் - ஸ்ரீ ஹரி, காஞ்சி பெரிய
 Wow👌👌 If you collect 💯 #BlackAnts and 💯 #RedAnts and put them in a glass jar nothing will happen as they know how to Co-exist. But if you take the Jar, shake it violently and leave it on a table. The ants will start killing each other. As Reds believe that black is the enemy while black believes that red is the enemy; When the Real Enemy is the person who shook the jar. The same is true in #Society. Men vs Women, Black vs White, Left vs Right, Rich vs Poor, Privileged vs Underprivileged, Faith vs Science, Gossip, Rumors, Controversies etc.. Before we #Fight with each other, we must ask ourselves:--- *Who Rocked the Jar ?* Source: Facebook Post
 CLARITI ELECTRONICS  அன்புடன் செல்வம்.  🙏மழைக்காலம்:  வீட்டில் மின் பாதுகாப்பு  வழி முறைகள்..!🙏🏽 1.எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும். 2.வீட்டிலுள்ள வீணாய்ப் போயுள்ள, பழைய சுவிச்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். 3.தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிச் போர்ட்,வாஷிங் மிஷின்,ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. 4.எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு,  வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும்,இதயம் இடது புறத்தில் உள்ளதால். 4.பாத்ரூம் சுவிச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு,அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது. 5.மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால்,  அதன் விஷயத்தில் மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.மும்பையில் ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம். தண்ணீர் இல்லாததால்,ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து ஃபேட்டல் ஆகியிருக்கிறார். ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட், அவுட்லெட்
 *மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - காஞ்சி மாமுனிவரின் கருணை மழை* _பகிர்ந்தவர்: லக்ஷ்மிநாராயணன்_ பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா. ஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது. பக்கத்துலயே பெரிய ஆலமரம். அடுத்தாப்ல ஆத்தங்கரை. பாத்ததுமே பெரிய வாளுக்கு அந்த இடம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அங்கே தங்கறதுன்னு முடிவு பண்ணினா. சின்ன ஊர்தான்; ஆனா, பொட்டல்காடு. நொப்பும் நுரையுமா காட்டாறு ஒண்ணு ஓடிக்கிட்டே இருந்த காலமும் உண்டாம். ஆனா, நாங்க போன சமயத்துல மழையேதும் இல்லாம ஊரே வறண்டு கிடந்துது. அந்த ஊர்ல கரும்புதான் பிரதான விவசாயம். சர்க்கரை ஆலையும் இருந்தது. தஞ்சாவூர் ஜில்லாக்காரர் ஒருத்தர்தான் அந்த ஃபேக்டரியோட ‘ஜி.எம்’மா இருந்தார். பெரியவா ஊருக்கு வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு, ஓடிவந்து நமஸ்காரம் பண்ணார். அவர்கிட்டே, ”நான் இங்கே வியாச பூஜை பண்ணலாம்னு இருக்கேன். உங்க ஊர்ல கொஞ்ச நாள் தங்கிக்கலாமா?”னு கேட்டார் பெரியவா. ஆடிப்போயிட்டார் அந்த ஜி.எம். ”சுவாமி! அது எங்
 தோல் நோய்களைக் குணமாக்கும் குருவாயூரப்பனின் "வாகை சார்த்து' .... கேரள மாநிலம், குருவாயூரிலுள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயத்தில், காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனம் காண பக்தர்கள் காத்துக் கிடப்பார்கள்.  ஆலயக் கதவு திறந்தவுடன் பக்தர்கள் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு, "அம்மே நாராயணா!' கிருஷ்ணா! குருவாயூரப்பா!' என்று அழைத்துக் கொண்டு திருச்சந்நிதி நோக்கி ஓடுவார்கள்.  அங்கு ஸ்ரீ குருவாயூரப்பன் முதல் நாள் இரவு சார்த்தப்பட்ட சந்தனக் காப்பு, ஆடை, ஆபரணங்களுடன் குழந்தைக் கண்ணனாகக் காட்சி தந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைப்பான். ஓரிரு நிமிடங்களில் அவனது அலங்காரம் களையப்பட்டு, உடனடியாக தைலாபிஷேகம் நடைபெறும்.  தைலாபிஷேகம் செய்தவுடன் வாகை மரத்தின் பட்டையை இடித்துத் தயாரிக்கப்படும் பொடியை குருவாயூரப்பனின் திருமேனியில் போட்டு எண்ணெய் போகத் தேய்க்கிறார்கள். இதைத் தான் வாகை சார்த்து என்கிறார்கள். அதன்பின் தங்கக் குடத்திலிருக்கும் புனித நீரால் திருமுழுக்காட்டுகின்றனர்.  அதன்பின் அலங்காரம் செய்யப்படுகிறது.  திருமுடியில் மயில்பீலி அணிந்து, கையில் வெண்ணெய் ஏந்தி, சிறிய சிவப்புநிற கோவணம
 *இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!* *திருப்பூர் கிருஷ்ணன்*  உலகில் எத்தனையோ தீமைகள் இப்போது அதிகரித்துள்ளன. லஞ்சம், ஊழல், பாலியல் வன்முறை என இன்று நம்மை வந்துசேரும் செய்திகள் பல நம் மனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.  ஆனால் இதே உலகில் இன்றைய கால கட்டத்திலேயே பல நல்ல செயல்களும் நடைபெறத்தான் செய்கின்றன. அவை அதிகம் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை.  அவற்றைப் பற்றிப் பலர் அறிவதில்லை.   அத்தகைய செயல்களைச் செய்யும் நல்லவர்களால்தான் இன்றும் மழை பெய்கிறது! `நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!` என்பதல்லவா தமிழ் மூதாட்டி அவ்வையின் திடமான தீர்மானம்!  *நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போக வேண்டும். ஆட்டோ பிடித்தார்.  நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230.   பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார்.  `நீங்கள்தான் முதல் சவாரி ஐயா. என்னிடமு
 *💐இராஜஸ்தான் பாலைவனத்தில் நீர்த்தேக்கங்களை உருவாக்கிய தண்ணீர்த்தாய் ஆம்லா ரூயா!!*  பாலைவன மாநிலமான இராஜஸ்தானில் தண்ணீர் கொண்டு வந்து சாதித்துக் காட்டியிருக்கிறார்  தனி ஒரு பெண்மணியான ஆம்லா ரூயா.   முந்நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 200க்கும் அதிகமான நீர்த் தேக்கங்களை உருவாக்கி சுமார் 4 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறார்!  ‘‘பெருசா நான் எதையும் செய்யலை...’’ அடக்கத்துடன் ஆரம்பிக்கிறார் ஆம்லா ரூயா. ‘‘நம்ம முன்னோர்கள் செய்துட்டு இருந்த முறைகளை அப்படியே பின்பற்றுகிறேன். அவ்வளவுதான்! உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானை சுத்தி இருக்கிற கிராமங்கள் 1990களின் இறுதியில், 2000ஆம் ஆண்டின் தொடக்கத்துல கடுமையான தண்ணீர் பஞ்சத்தால தவிச்சது. என் தாத்தாவும் அப்பாவும் லாரில தண்ணீரைக் கொண்டு போய் அந்த மக்களுக்குக் கொடுத்தாங்க. ஆனா, இதெல்லாம் தற்காலிக தீர்வுதான். நிரந்தர தீர்வுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப டிவில ஒரு நியூஸ் பார்த்தேன். 1900கள்ல நம்ம முன்னோர்கள் நீர்த் தேக்கங்களை பயன்படுத்தி அறுவடை செய்திருக்காங்கனு. ஃப்ளாஷ் ஆச்சு!’’ என்ற ஆம்லா ரூயா, அதில்தான் தனக்குப் பொறி தட்டியது
 மகா பெரியவா சரணம் 🙏🙏🙏 *தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது* சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி, சாயந்திரம் தினமும் பிரசங்கம் நடைபெறும். கேக்கணுமா. பெரியவா பேச்சை கேக்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு பண்ணலை. பக்கத்திலே பேராசிரியர் சங்கரநாராயணன் நிக்கறதை பெரியவா பாத்து அவரை பக்கத்திலே கூப்பிட்டா. அவர்கிட்ட ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி அதிலே முதல் ரெண்டு வரியை சொன்னா. "உனக்கு அடுத்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா"? . ''பெரியவா மன்னிக்கவும். எனக்கு தெரியலை'' இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்லே எல்லோருக்கும் கேட்டுடுத்து. கூட்டத்திலே ஒருத்தருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து பேராசிரியர்  சங்கரநாராயணன் கிட்டே '' சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும் அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை பேராசிரியர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட ''பெரியவா அந்த மீதி ரெண்டு வரி இது தான் என்று சொன்னவுடன்,
 வக்கீல் ஒருவர் ரயில்ல சென்று  கொண்டு இருந்தார்... அப்போ அழகான ஒரு பொண்ணு அவருக்கு முன்னாடி இருந்த சீட்ல வந்து உட்கார்ந்ததால்..  நம்மாளுக்கு செம குஷி...  அந்த கேபின்ல அவங்க ரெண்டு பேரை தவிர வேற யாரும் இல்லைன்றதால லைட்டா நம்மாளு அந்த சூப்பர் பொண்ண நோட்டம் விட்டார்...  அந்த பொண்ணும் மெதுவா அப்பப்போ இவர பாக்க... இளையராஜா பேக் ரவுண்டு வாசிக்க அப்டியே வானத்துல பறக்கற பீலிங்ல இருந்தார்... கொஞ்ச நேரம் கழிச்சு  அந்த பொண்ணு இவர் இருந்த சீட் பக்கம் வந்து ஒக்கார... நம்மாளுக்கு சும்மா ஜிவ்வுனு இருந்தது...  அந்த பொண்ணு இவர்கிட்ட... ஒழுங்கு மரியாதையா உங்கிட்ட இருக்ற வாட்ச், மோதிரம், செயினு, பர்ஸ், கிரடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து குடுத்துடு.... இல்லேனா  நீ என்னை பலவந்தமா பலாத்காரம் பண்ண ட்ரை பண்றேனு கத்தி சத்தம்போட்டு எல்லாரையும் கூப்டுருவேனு சொல்லிச்சாம். அவர் தான் வக்கீல் ஆச்சே... அதுக்கு நம்ம வக்கீல்.. பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பர எடுத்து, எனக்கு காது கேக்காது, வாய் பேச வராது... நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரில... நீங்க சொன்னத இதுல எழுதி காட்டுங்கனு எழுதி காட்டினார்... அந்த பொண்ணும் பேப
 மோர் குழம்பு  எங்க  பாட்டி,  அம்மா,  இப்போ எனது பெண்டாட்டி, ஆக அத்தனை பேறும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட்.   எல்லா குழம்பும் போரடிச்சி போயாச்சினா கைகுடுக்கும் கை இது.  கல்யாணம்,  விசேஷம் எல்லாத்துலியும் மஞ்சள் குங்குமத்தோட மங்களகரமா நிக்கற பெண் மாதிரி  பாக்கரச்சேயே பளிச்சுனு வசீகரிக்கும். மத்த குழம்புக்கு எல்லாம் இல்லாத ஸ்பெஷலிடி இந்த குழம்புக்கு உண்டு.  இவர் பிரதம மந்திரி மாதிரி,  அகில பாரத சொத்து. இல்லையா பின்ன.  வடக்கே பஞ்சாப்ல மற்றும் மேற்க குஜராத்ல கடிங்கற பேர்ல, கிழக்க பீஹார்ல பாரி கடி, தெற்க புளிசேரி மோர்குழம்புனு பல பெயர வச்சிண்டு பெருமையா வலம் வரவன் ஆச்சே. தமிழ்நாட்டுலியே, தஞ்சாவூர் மோர்குழம்பு, திருநெல்வேலி மோர்குழம்பு, உப்பு சாறு, மோர் சாத்துமதுனு பல வகைகள் இருக்கு.  வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாதிரி, மோர் குழம்ப பொறுத்த வரைக்கும் தான் (காய்) பத்தி கவலையே படவேண்டாம்.   பச்சை காய்கறி,  நீர் காய்கறி,  கிழங்கு காய்கறி, வத்தல், எத போட்டாலும், கல்யாணம் ஆகி 10 வருஷம் முடிஞ்சி போன மாமா மாதிரி எல்லாத்தையும் ஏத்துண்டு நல்ல ருசிய குடுக்கற மஹானுபாவன்.    ரொம்ப simple yet very tasty
 ┈┉┅━❀••🌿🍁🌺🍁🌿••❀━┅┉┈  *அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...*  ...................................................    இன்றைய நாள் தங்களுக்கு உற்சாகமும்,  உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்..    *இன்றைய சிந்தனை..*  ..................................................  *அன்பு எல்லா இடத்திலும்* ................................................. ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.   அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.   இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.   ‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’ அவருடைய வார்த்தையில் அனலடித்தது. சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அத
 I grew up in Madras, not In *CHENNAI*. Regardless of the season (did we really have a season ?), our dinner time was at 7.30 PM  and bed time was no later than 9.30 pm. Eating out at a restaurant was a huge deal, a rarity actually, that only happened when it was a birthday or a very special occasion to celebrate.  There was no such thing as fast food on every other day. Having a bottle of soft drinks and an ice-cream from the local shop was a real treat reserved for special occasions. Pass your final exams and you might have gotten a treat or new pair of Bata chappals. We waited for Deepavali, Birthday and Pongal for a new set of dress. Hung around at the Tailor shop on the eve of Deepavali to collect the newly stitched dress. You took your school clothes off as soon as you got home and put on your ‘home’ clothes. There was no taking or picking you up in the car or school bus. You either rode on public transport, or just walked home. You got home did your chores and homework before di
 This Diwali is different. This Diwali is not about whether my house is sparkling clean, it is not about whether I have prepared a variety of sweets and savouries, it is not about whether I have that perfect ethnic attire and jewelry for the occasion, it is not about a bucketful of bucks I would be spending on shopping and firecrackers, it is not about having a grand vacation at an exotic location, it is not even about whether I got a promotion or a raise... This Diwali is more about Survival. It is about being grateful that we are still able to breathe and alive for this day. It is about being thankful for the love and care from our loved ones, It about being with the family under one roof and spending time together, It is about lighting a Diya for all those dear and near souls who left us, It is about extending support and spreading cheer to family and friends who have lost their people...It is about spreading happiness to those who have suffered losses in jobs and businesses...  Thi
 Saint Arunagirinadhar🙏🌷 நமஸ்தே  தீராத இருமலால் அவதிப் படுவோருக்கு திருப்புகழிலிலிருந்து ஒரு பாடலைப் பாடுவார்கள். தற்போதய புதிய வைரஸ் தாக்கம் இருமலில்தான் ஆரம்பம். தொண்டை வரட்சியும் ,இருமலும், சளியும் உண்டு. ஒரு தம்ளர் ஆறிய நீரில் சிட்டிகை விபூதியை இட்டு,  வலது கையால் மூடிக் கொண்டு இந்தப் பாடலை ஆறு முறை ஓதி, அந்த நீரை அருந்தினால் மேற்கண்ட அவதிகள் தீரும். எந்த வைரஸும் நெருங்காது. அருணகிரிநாதரின் திருப்புகழ், திருத்தணித் தலத்தில் பாடப்பட்டது. சகல ரோக நிவாரணி. அந்தப் பாடல் நமது நட்புக்களுக்காக இதோ:- "இருமலு ரோக முயலகன் வாத மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை பெருவலி வேறு முளநோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத படியுள தாள்கள் அருள்வாயே வருமொரு கோடி யசுரர்ப தாதி மடியஅ நேக இசைபாடி வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!" மேலேயுள்ள அனைத்து நோய்களும் நீங்கும். தற்போதுள்ள கால நிலைக்கு தினமும் இருவேளை ஓதி நீர் அருந்த நலமாம்.
 *நான் என்ற திமிர் வேண்டாம்* மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா   வாழ்ந்து கெட்டவர்கள்,வாழ்வைத் தொடர நேரும் அவலம்.அதை விடக் கொடூரமான விடயம் எதுவுமில்லை. கவிஞர் வாலி பதிந்த சில சம்பவங்கள். "அடக்கமாகும் வரை அடக்கமாகஇரு" என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள். 1) "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’ இப்படி ஒரு கடிதத்துடன்  என் வீட்டிற்கு  ஒரு பையன் வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும். எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படிஒரு சிரமம்..? 2 )ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.  கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய் வாலி ..!’ என்று இறங்கி வருகிறார். சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! உன் டிரைவரை விட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!'' எவ்வளவு பெரிய நடிகர்..!  எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!
 Kavalai ellam marandhu Konjam siringa. இப்படித்தான் நம்மாளுக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையா இருக்குன்னு ஒரு பிரபல ஸ்வீட் கடைக்கு அவனோட ஃபோனில் பேசிருக்கார். ஆன்லைன் ஆர்டரு... எனக்கு ஸ்வீட் வேணும். உங்களிடம் என்னென்ன ஸ்வீட் இருக்குனு கேட்ருக்கார். பதில் வந்துச்சு... லட்டுக்கு எண் 1 ஐ அழுத்தவும் பூந்திக்கு எண் 2 ஐ அழுத்தவும் அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும் கேசரிக்கு எண் 4 ஐ அழுத்தவும் குலோப்ஜாமூன் வாங்க எண் 5 ஐ  அழுத்தவும் ஜிலேபிக்கு எண் 6 ஐ அழுத்தவும். இவன் எண் 3-ஐ அழுத்தினான் பதில் வந்தது... கோதுமை அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும் பாதாம் அல்வாவுக்கு எண் 2 ஐ அழுத்தவும் பால் அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும் ரவா அல்வாவுக்கு எண் 4 ஐ அழுத்தவும் இவன் எண் 1-ஐ அழுத்தினான். பதில் வந்தது... பசு நெய்யால் செய்த அல்வாவுக்கு எண் 1 ஐ அழுத்தவும் டால்டாவில் செய்த அல்வாவிற்கு எண் 2 ஐ அழுத்தவும் பாமாயிலில் செய்த அல்வாவுக்கு எண் 3 ஐ அழுத்தவும் இவன் எண் 1-ஐ அழுத்தினான் பதில் வந்தது ... கால் கிலோ வேண்டுமென்றால் எண் 1ஐ  அழுத்தவும் அரை கிலோ வேண்டுமென்றால் எண் 2ஐ அழுத்தவும் முக்கால் கிலோ வேண்டுமென்றால் எண் 3ஐ  அழுத்தவும்
 'பிரதி தினமும்'  #ஸ்ரீதுர்கா #ஸப்த #ச்லோகி பாராயணம் செய்யுங்கள்.  ஸ்ரீ தேவி மாஹாத்ம்யத்தில் உள்ள மொத்த 700 ச்லோகங்களின் ஸாரமாக இந்த 7 ச்லோக்ங்களை நம் ஆன்றோர் கண்டறிந்துள்ளனர். இந்த ஏழு ச்லோகங்களுமே மிகவும் அற்புத சக்தி கொண்டவை.  1)ஜ்ஞாநிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா பலா-தாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி (1)ஐச்வர்யம், தர்மம், புகழ், பொருள், வைராக்கியம், ஞானம் ஆகிய ஆறு குணங்களையும் பூரணமாகப் பெற்ற மஹாமாயா ஸ்வரூபிணியான அந்த தேவி ஆத்ம ஞானம் பெற்ற ஜீவன் முக்தர்களுடைய மனோ விருத்திகளைக் கூட பலாத்காரமாக இழுத்து மோஹ’க்கும்படி செய்கின்றாள். இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் சர்வ ஜன மோஹம் ஏற்படுவது அநுபவ சித்தம் எனக் கூறப்பட்டிருக்கின்றது. 2)துர்கே ஸம்ருதா ஹரஸி பீதி-மசேஷ ஜந்தோ: ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி தாரித்ர்ய-து:க-பய-ஹாரிணி கா த்வதந்யா ஸர்வோபகார- கரணாய ஸதார்த்ர-சித்தா  (2) ஏ துர்கே! ஆபத்திற்குள்ளான ஒருவன் உன்னை ஸ்மரித்தால் அவனுக்கு ஏற்படும் பயத்தை நீ அழித்து விடுகின்றாய். சௌக்யமாய் இருப்பவர்கள் உன்னை நினைந்து அன்போடு துதித்தால் அவர்களுக்கு நல்ல அறிவை அளித்து மேன் மேலு
 🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈🐈                                                      ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர். ""தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை'' என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர். உற்றுப் பார்த்த பெரியவர், "அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே'' என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார். பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார். பெற்றோரிடம், ""கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரந
 *கிருபானந்த வாரியார்* *நினைவு தினம் நவம்பர். 7* பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்தவர். சிந்தனைக்குரிய வார்த்தைகளைச் சிரிக்கும்படி சொன்னவர்.  வலம் வந்த அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கையில் இருந்து சில துளிகள்... *வேலூர் அருகே, காங்கேயநல்லூரில்* 1906-ம் ஆண்டு, மல்லைய தாஸ பாகவதர் - கனகவல்லி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் 11 பேர். இவர் நான்காவது குழந்தை! வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும் வழங்கியவர் அவரது அப்பா. வீட்டிலேயே இலக்கியம், இலக்கணம், இசை எல்லாம் கற்றுக்கொடுத்தார். பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை கற்றார். எட்டு வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது. 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார். மறையும் வரை எந்தப் பாட்டும் மறக்கவில்லை! வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரிய
 வீட்டிற்கு "பல்பு"வாங்குவது / போடுவது எப்படி...?? அடடடா...இது எங்களுக்கு தெரியாதா என்ன? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பற்றி ஆழமாக பேசினால், ஒரு மணிநேரம் கூட பேச அத்தனை விசயமிருக்கு. சரி வாங்க, அதை பற்றி கொஞ்சம் இன்றைக்கு "லைட்டா" பேசுவோம். பொதுவாக நாம் கடைக்கு போய், நம் வீட்டிற்கு பல்பு வாங்கினால் 40 Watts, 60 Watts, 100 Watts என கேப்போம், இல்லையனில்,ஒரு பல்பு தயாரிக்கும் கம்பெனி பெயரை சொல்லி கேட்போம். ஆனால், இதைவிட ஒரு முக்கியமான விசயம் ஒன்று பார்க்க வேண்டும். அதுதான்  Lumens (வெளிச்சம்) அளவு. இதன் அலகு (Unit) Lumenus Flux என்று குறிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒரு படுக்கையறைக்கு (Bedroom) எவ்வளவு வெளிச்சம் தேவையனில், ஒரு சதுரடிக்கு (Sq.ft)குறைந்தபட்சம் 10Lumens அதிகபட்சமாக  20 Lumens க்குள் இருக்க வேண்டும். இது Standard ஒரு 10×10 பெட்ரூம் எனில் 100 Sq.ft. இதற்கு 1000 To 2000 Lumens தரும் அளவுக்கு பல்பு போட வேண்டும். இப்போது வீட்டிற்கு போடும் "பல்பு" களில் மார்கெட்ல எத்தனை வகை உள்ளது..?? 1.Indicasant Bulbs(குண்டு பல்பு) 2. Tube Light 3.CFL Bulbs. 4. LED B

She had an Extra -Marital Affair

  "She had an extra - marital affair.  Interestingly her husband knows about it." She was looking different for last few days, she was looking happy, confident, suddenly was looking beautiful, taking care of herself also not only a dedicated wife for husband and woman for home,she was singing, she was dancing, her dressing sense has commendably improved... It was strange! In previous years he had never seen this form of her.. He was sure someone else has entered in her life and she is transforming herself for him a woman always lives for the joy and happiness of a man! He was feeling like spending some more time with her to explore the reason behind it.. Saturday Eve a perfect time to spend together he proposed a dine out and she accepted the proposal.. He asked her about the venue and for the first time she expressed her opinion! Again a surprise.. earlier it was always his decision! They went to a beautiful restaurant with a very nice romantic ambience, she was looking amaz
 *Advise from a Medical Doctor to all women in 2020* A medical doctor decided to share some words of advice to ladies via WhatsApp. The advice is simple and straightforward. Please share with every woman out there so all can get healthier and better in 2020. 1. You cannot finish all the house chores in one day. Those who did are stressfully sick and some are buried already. 2. Please create time to rest, it is not a sin to sit down , put up your legs on the table and pick popcorn while watching TV.  3. Please sleep if need be that headache will go. Those who refuse to take vacation, or leave, or time out or rest time, their families are missing them because they have gone untimely to their maker. 4. Stop taking sedatives to sleep, you are destroying your brain and organs. At a point you will begin to forget things. Relax the brain , worry less, think less, laugh more , smile more. Everything will pass with time.  5. Sometimes go and sit outside quietly on your own, do nothing say nothi
 Hi Friends,  Happy Monday morning. படிச்சபோது மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. நிஜங்கள் ஏற்றுக் கொள்ள கஷ்டமாகத் தான் இருக்கும். என்ன செய்யப் போகிறோம் இதற்கு? *💐நாளை நமக்கும்* *இதுதான்!*   *முதுமை +* *தனிமை=* *கொடுமை !*  *பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!* *வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...* *இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...* *இங்குதான் என் மகள் படிப்பாள்...* *இங்குதான் விளையாடுவாள்...* *என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...* *என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....* *என்ன சமைப்பது?...* *என்ன சாப்பிடுவது?...* *அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..* *பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...* *தனிமை... வெறுமை...* *அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...* *பயணம் ஒரு கொடுமை...* *லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...* *சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்ட