Posts

Showing posts from August, 2020

கொரோனா - கவனமா இருங்க!

இன்று முதல், நீங்கள் வசிக்கும் மாவட்டம் ... ... 🔴 சிகப்பில் இருந்தாலும் சரி... 🟠 ஆரஞ்சில் இருந்தாலும் சரி... 🟢 பச்சையில் இருந்தாலும் சரி... 🏢 கடைகள் திறந்தாலும் சரி... திறக்கப்படாவிட்டாலும் சரி... 🔔 ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி... 🔕 தளராவிட்டாலும் சரி... 🚷 ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி... 🚸 தடுக்காவிட்டாலும் சரி... 📢அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி... 📣 போடாவிட்டாலும் சரி... 🔈 மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி... 🔇 பேசாவிட்டாலும் சரி... 👨‍👩‍👦‍👦 *ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்...* உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது... 🌐 இது ஒரு #Pandemic - உலகளாவிய கிருமி பரவல்... ⚠ நீண்ட காலம் இருக்கும். பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும்... 💅 அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு விசயமே இல்லை என்ற நிலைக்கு வந்து பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்... 👨‍👩‍👧‍👧👨‍👨‍👧‍👦🧕👲👨‍🎤🧟‍♂ கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்... 🚶‍♂ லிஃப்டில் கூட்டம் ...

இட்லி கவிதை

யாரோ எழுதிய கவிதை. க(வி) தாநாயகி நம்ம "இட்லி".😀 *இட்லிக்கு ஒரு கவிதை* அன்னை ஊட்டிய அமிர்தம் நீ காலையில் வரும் பௌர்ணமி நிலவு நீ! வெண் பஞ்சு மேகம் போல வந்த அமுதம் நீ! தாய் பால் நின்ற பிறகு தாயாய் நின்ற உணவு நீ மனைவியின் கை பட்டதால் மல்லிகை பூ நீ! தேங்காய் சட்னி உடன் வந்தால் தேவாமிர்தம் நீ! தக்காளி சட்னி உடன் வந்தால் தங்கம் நீ! புதினா சட்னி உடன் வந்தால் பசுமை பூ நீ! சாம்பார் உடன் சேர்ந்ததால் சாகாவரம் பெற்றாய் நீ! யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் வெற்றி பெறும் சிறந்த நட்பு நீ! மருத்துவர் பரிந்துரைக்கும் மகத்தான மருந்து உணவு நீ! எப்போதும் தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீ! *Epilogue* : மந்தாரை இலையில் உன்னை மணக்கும் நல்லெண்ணையில் குழைத்த மிளகாய்ப்பொடியாலே முழுவதும் போர்த்தி விட்டு எட்டு மணிநேரம் உறங்கவைத்து எழுப்பினால் ஓடும் ரயிலில் அனைவரின் கவனமும் உன்மேல் தான் இரண்டுநாள் பிரயாணம் என்றாலும் நீதானே எங்கள் வ(யிற்றிற்குத்)ழித்துணை 😀 ! Source: Whatsapp Forward

காஞ்சி பெரியவர் அனுக்கிரகம்!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🌹காமாக்ஷியை தர்சனம் பண்ணிட்டுப் போ! பெரியவாளை தர்சனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். ஐந்து செகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க்கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், “தாத்தா!..” என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக்கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் ! வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக்குழந்தைக்கு இல்லை! அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம்,வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது! கண்...

புத்தர் கதை - யாருக்கு சொந்தம்!

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *💗சிந்தனை கதை...* *ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்..!!* ஒருநாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான். அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார். பின்னாலேயே வந்து திட்டி ஓயந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் இருந்தது. என்ன மனிதனிவர் என்று வியந்தவன் "ஏனய்யா இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான். கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?" "கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன். "ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான். மற்றவர்கள் தருவதை எல்லாம் ...

கர்மவினை

மஹாபாரதப் போரின் முடிவில் தனது நூறு புத்திரர்களையும் பறி கொடுத்து சோகத்தில் ஆழ்ந்திருந்த திருதராஷ்டிரன் பகவான் கிருஷ்ணரிடம் "கண்ணா, நான் எந்த ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை?" என்று கேட்டார். அதற்கு பகவான் "திருதராஷ்டிரரே, 300 பிறவிகளுக்கு முன்னால் நீங்கள் செய்த பாவத்தின் பலனை நீங்கள் இப்போது அனுபவிக்கிறீர்கள். அப்போது நீங்கள் ஒரு வேட்டுவர். காட்டில் ஒரு "தாய்ப்பறவையை" வேட்டையாட அம்பெய்தினீர்கள். ஆனால், அந்த தாய்ப்பறவையானது தப்பி எங்கோ பறந்து சென்று விட்டது. அந்த கோபத்தில் அந்த தாய்ப்பறவை அடைகாத்துக்கொண்டிருந்த 100 முட்டைகளை போட்டு உடைத்தீர்கள்.அதை அங்கு மறைவில் அமர்ந்திருந்த தகப்பன் பறவை செய்வதறியாமல் சோகத்தில் உருகியது. அந்த வினைப்பயனை தான் இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள்" என்றார். "அதை நான் என்னுடைய மறு பிறவியிலேயே அனுபவித்திருக்கலாமே? ஏன் 300 பிறப்பு முடிந்து இப்போது வரவேண்டும்?" என்று திருதராஷ்டிரன் வினவ, நீங்கள் நினைப்பது போல் கர்மவினைக் கணக்கு அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் ஒரு குழந்தையை பெறுவதற்கே நிறைய புண்ணி...

அன்பின் கதை!

குட்டிக்கதை °°°°°°°°°°°°°°°°°°°°°°°°° *ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.* *பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்.....* *அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு,* *இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று.....* *அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.* *உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு...,* *இல்லையேப்பா..,* *நல்லா தானே இருக்கு" என்பார்.* *உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.* இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், ஏங்க.. *"பழங்கள் நல்லா இனிப்பாக தானே இருக்கு"....!!* *"என் தினமும் இப்படி நல்லா இல்லைனு* *சொல்லி டிராமா போடறீங்க"* உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம்....., *"அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறாங்க"....!!* ஆனாலும்..., *"தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாங்க".....!!* நான் இப்படி குறை கூறி கொடுப்பதால்....., *" தினம்* *அவர் காச...

இறைவன் ஏன் சோதிக்கிறான்?

*இறைவன் நம்மை சோதிப்பது* *இறைவன் நம்மை சோதிப்பது நமது உண்மையான குணத்தை நாம் அறியவே..!!* *குருகுலத்தில் பாடம் நடந்து கொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.* *ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே…அனைத்து அறிந்த இறைவன் நம்மை சோதிப்பது ஏன்? கஷ்டங்களை சந்திக்காமல் அவன் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டான்.* *“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்.” என்று கூறினார் குரு.* *மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.* *மாணவர்களுக்கு முன்னால் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருந்தன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.* *“இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களை கேட்டார் குரு.* *"இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவைதான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான். இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?”மாணவர்களை கேட்டார்.* *“தெரியவில்லை."* *"ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது." என்றபடியே மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழேதள்ளி கவிழ்த்தார்.* *அதிலிருந்து தேன் வெளியேவ...

உலகின் 7 அதிசயங்கள்!

"தாத்தா எங்க டீச்சர் இன்னிக்கு உலக அதிசயங்கள் ஏழு தெரியுமா..? என்று கேட்டாங்க. எனக்கு தெரியலை; உங்களுக்கு தெரியுமா தாத்தா..? சொல்லுங்க"... என தாத்தாவை கேட்டான் அவரின் செல்லப் பேரன். "அடே பயலே., எனக்கு தெரிந்த வாழ்வின் ஏழு அதிசயங்கள் வேற; புத்தகங்களில் இல்லாதது; தனியாக அதற்கு பாடமும் கிடையாது"_ என்றார். "அது என்ன தாத்தா அப்படிப்பட்ட ஏழு அதிசயங்கள்..... "உனக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உனக்கும் தெரிந்துதானே ஆக வேண்டும். அதை இப்போதே தெரிந்து கொள்ளேன்.".. 1. *உங்க அம்மா இருக்கிறாளே அவள் தான் இந்த உலகில்.....அதாவது உன் வாழ்க்கையில் முதல் அதிசயம்.* "என்ன தாத்தா சொல்றீங்க நீங்க..??" "ஆமாண்டா., அவள் தாண்டா உன்னை இந்த உலகத்திலேயே வரவேற்ற முதல் மனுஷி.".. 2. *உங்க அப்பா இருக்கிறாரே அவர்தான் இரண்டாவது அதிசயம்....நீ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என்ன பாடெல்லாம் பட்டு இருக்கிறார் என்று உனக்கு தெரியுமா*..??'' 3. " *எது உனக்கு வேண்டுமோ அதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வைத்த., பா...

உத்தவ கீதை

கிருஷ்ணருக்கு தருமன் போட்ட‍ தடை! குருஷேத்திரப் போருக்குப் பிறகு தருமனுக்கு முடிசூட்டிய கண்ணபிரான் துவாரகை திரும்பி னான். தமக்கு இளமை முதலே தேரோட்டியாக இருந்த உத்தவனை அழைத்து, ‘உத்தவா! உனக்கு வேண்டியதைக்கேள் ’’ என்றான். உத்தவனோ, நீண்ட நாட்களாகவே தனக்கிருந்த சந்தேகங்கள் சிலவற் றை கண்ணனிடம் கே ட்டான்: ‘‘பரந்தாமா! ராஜசூய யாகத்துக்கு தருமனை வரவழைத்த துரியோதனன் விருந்துக்குப்பிறகு தருமனை சூதாட்டத்துக்கு அழைத்தான். சூதாட்டத்தின் போது முக்காலமும் உணர்ந்த நீ, தருமனை வெற்றிய டையச் செய்திருக்கக் கூடாதா ? சரி, போகட்டும். பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் இவர்களை தருமன் பணயம் வைத்து ஆடும் போதா வது காப்பாற்றி இருக் கலாமே? விடு… அபலைப் பெண்ணான உன் சகோதரி திரௌபதி என்ன பாவம் செய்தாள்? ‘திரௌபதி அதிர்ஷ்டக்காரி. அவளைப் பணயம் வைத்து ஆடு. நீ உறு தியாக வெற்றி பெறுவாய்!’ என்று துரியோதனன் செருக்கோடு சபையில் கூறியபோ தாவது, பாண்டவர்களுக்கு வெற்றி கிட்டுமாறு செய்திரு க்கக்கூடாதா? ஆனால், திரௌபதியை கூந்தலை ப் பிடித்து இழுத்து வந்து துச்சா தனன் துகில் உரித்த போது காப்பா ற்றினாயே! ஏன் அப்படி?’’ என்றான் உத்தவன். ...

இணைப்பும் தொடர்பும்!

ஒரு துறவியிடம் நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா் பேட்டி எடுக்க ஆரம்பித்தார். *#நிருபர்* : #ஐயா! உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் *"தொடர்பு"* மற்றும் *"இணைப்பு"* என்பது பற்றிப் பேசினீர்கள்! அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது. சற்று விளக்கிச் சொல்ல முடியுமா? என்றார். துறவி புன்முறுவலோடு நிருபர் கேட்ட கேள்வியிலிருந்து விஷயத்தைத் திசை திருப்புகின்ற விதமாக, அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார். நீங்கள் நியூயார்க்கில்தான் வசிக்கிறீர்களா? *#நிருபர்* : ஆம். *#துறவி* : வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இந்தத் துறவி என் சொந்த வாழ்வைப் பற்றியும், தேவையற்ற கேள்விகளையும் கேட்டு தன்னுடைய கேள்விக்குப் பதில் தருவதைத் தவிர்க்க முயற்சிக்கிறார் என்று நிருபர் நினைத்தார். இருந்தாலும் துறவியின் கேள்விக்கு "என் தாயார் இறந்து விட்டார்., தந்தையார் இருக்கிறார். மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது என்று பதிலளித்தார். #துறவி... முகத்திலே புன்னகையுடன், நீங்கள் உங்கள் தந்தையுடன் பேசுகிறீர்களா? என்று மீண்...

சுதந்திர தின விழா

செந்தமிழ்த் திருமுறை பாடிப் பெற்ற சுதந்திரம்: அரசு ஆள்வர் ஆணை நமதே! நம் இந்தியத் திருநாடு நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேருவிற்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லையாம்! உடனே சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். நேரு சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர். எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார். மூதறிஞர் இராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசி நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 21 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்தார். எனவே ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும் ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதசுவர வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களையும் தில்லிக்குத் தனி விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று. ...

முகமூடியை கிழித்துப் பாருங்கள்

முகமூடி 12 ம் வகுப்பு தமிழ் Non-detail ல் படித்த ஒரு கதை. எழுத்தாளர் பெயர் ஞாபகம் இல்லை. கதையின் பெயர் "முகமூடி". பிறந்த வீட்டிற்கு திருமணம் ஆகி சில தினங்களில் வரும் மகள். ஆசிரியரான தன் கோபக்கார அப்பாவை தன் அன்பான கணவருடன் ஒவ்வொரு தருணத்திலும் ஒப்பிட்டு கோபம் கொள்கிறாள். மதிய உணவில் துவையலுக்கு நிறைய நெய் விட்ச் சொல்லிப் பிசைந்து ஒரே வாய் சாப்பிட்டு உப்பில்லை என்கிறார். அம்மா சாப்பிட்டு,போதுமே, இருக்கே என்றதும் "அப்படின்னா இது முழுவதும் என் கண் முன்னே சாப்பிடு " என் மனைவியிடம் கோபமாக சொல்கிறார். பெண்ணிற்கு பற்றிக் கொண்டு வருகிறது. தன் தம்பியை படிக்க சொல்லி கண்டிக்கும் அப்பா என் பார்க்கும் ஒவ்வொன்றும் அவளுக்கு தன் அப்பாவின் மேல் கோபமும், வெறுப்பும் வர வைக்கிறது. தன் அன்பான கணவரை நினைத்துப் பெருமிதம் கொள்கிறாள். ஒருமுறை அவள் தெரியாமல் கண்ணாடியை உடைத்த போது, சிறிதும் கோபிக்காமல் "நீ வெளியே இரு" என்று சொல்லி, தானே அத்தனையும் வெகு அழகாக சுத்தம் செய்தது ஞாபகம் வருகிறது அவளுக்கு. சந்தர்ப்பம் வரும் போது அம்மாவிடம் ஆத்திரப்படுகிறாள். அம்மா சிரித்துக் கொண்டே ...

அழகான வாழ்க்கை எது?

*அழகான வாழ்க்கை எது?* *ஒரு முடிவுக்கு வரும் முன்,* *யோசித்து முடிவு செய்யுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் வாழ்க்கையும் அழகாய் , ஆனந்தமாய் அமையும்.* *ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.* *முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.* *ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.* *காவலாளியின் முகத்தை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது.* *ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் எனக் குப்பைத் தொட்டியில் தேடிய போது முதலாளி அதனைக் கண்டார்.* *ஆனாலும் வழக்கம் போலவே அதையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டார்.* *முதலாளி பார்த்தது, காவலாளிக்குத் தெரியாது.* *அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.* *காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து ...

Self Help for choking,neck pain, cramps and tingling feet!

Self-Help Tips for Food Choking, Neck Pain,Leg Cramps and Tingling Feet. Hi Friends, Save this message. Will be very useful. Share it with your friends. After 65 years old and above. Self help to overcome the following 1. Food choking. 2. Neck Pain. 3. Leg cramps. 4. Tingling feet. If you want to share this post click: https://happyhomemakeryt.blogspot.com/2020/08/self-help-for-chokingneck-pain-cramps.html 1. Food Chocking You only need to "raise your hands”. By raising your hands above your head, the food stuck in your throat will go down by itself. கைகளை தலைக்கு மேலே உயர்த்தினால் தொண்டையில் மாட்டிய உணவு சட்டென்று வயிற்றுக்குள் சென்று விடும். 2. Neck Pain Sometimes you wake up in the morning with pain in the neck. One reason could be the use of wrong pillow. In such an situation, you only need to lift your feet, then pull your toes and move your feet in a clockwise or counterclockwise direction. தலையணை சரியில்லாததால் காலையில் எழுந்ததும் கழுத்து வலியா? கால்கள...

மூத்தோருக்கும் ஆசாபாசங்கள் உண்டு!

Hi Friends, வயசானவங்கன்னாலே அவங்களுக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்று நாமளே அவர்களுக்காக முடிவு எடுக்கிறோம். அது எவ்வளவு பெரிய அபத்தம்னு புரிய வைக்கிற சின்ன கதை. பிடிச்சிருக்கா என்று கமென்ட்ல சொல்லுங்க.இதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? படித்ததில் பிடித்தது...* *மூத்தோருக்கும் ஆசாபாசங்கள் உண்டு; அவற்றை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்!* ‘‘அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’ 🌻‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’ 🌻‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள். 🌻‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார். 🌻பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார். ‘‘பாட்ட...

Never lose hope!

2 stories to begin with 1. Nokia refused Android 2. Yahoo refused Google Story Over Lessons Learnt: 1. Take risks 2. Embrace changes 3. If you refuse to change with time, you will perish 2 more stories 1. Facebook acquired Whatsapp and Instagram 2. Myntra acquired Jabong, Flipkart acquired Myntra and then Walmart acquired Flipkart Story Over Lessons learnt: 1. Become so powerful that your competitors become your allies 2. Reach the top position and then eliminate the competition 2 More stories 1. #Colonel_Sanders started KFC US at the age of 65 2. #Jack_Ma, who couldn’t a get job at #KFC, founded Alibaba Group Story over Lessons learnt: 1. Age is just a number 2. Only those who keep trying succeed Last but not the least 1. #Enzo_Ferrari, the founder of Ferrari, insulted a tractor manufacturer 2. The tractor manufacturer founded Automobili Lamborghini S.p.A. Story Over Lessons learnt: 1. Never underestimate anyone, ever 2. Success is the best revenge Respect eve...

Alzheimer - தப்பிக்க எளிய வழி!

அமெரிக்காவிலிருந்து வந்த செய்தி, ஸ்ரீ.சதிரெட்டி கரு, அவருடைய மகன் ஒரு டாக்டராக இருக்கிறார்: 50 வயதிற்குப் பிறகு ஒருவர் பல வகையான நோய்கள் அனுபவிக்கலாம். ஆனால் நான் மிகவும் கவலைப்படுவது அல்சைமர் தான். என்னை நானே கவனிக்க முடியாது என்பது மட்டுமல்ல, ஆனால் அது குடும்ப உறுப்பினர்களுக்கு நிறைய அசகரியங்கள் ஏற்படுத்தும் ... ஒரு நாள், என் மகன் ராகுல் வீட்டிற்கு வந்து என்னிடம் கூறினார் ஒரு மருத்துவர் நண்பர் நாக்கைப் பயன்படுத்தி அவருக்கு ஒரு பயிற்சியைக் கற்றுக் கொடுத்தார். அல்சைமர் வருவதைக் குறைக்க நாக்கு உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும், மேலும் குறைக்க / மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும் *1* உடல் எடை *2* உயர் இரத்த அழுத்தம் *3* மூளையில் இரத்த-உறைவு *4* ஆஸ்துமா *5* தொலைதூர பார்வை *6* காது ஒ(வ)லி *7* தொண்டை தொற்று *8* தோள்பட்டை / கழுத்து தொற்று *9* தூக்கமின்மை நகர்வுகள் மிகவும் எளிமையானவை மற்றும் கற்றுக்கொள்வது எளிது .... ஒவ்வொரு காலையிலும், உங்கள் முகத்தை கழுவும்போது, ​​கண்ணாடியின் முன், கீழே உள்ள உடற்பயிற்சியைச் செய்யுங்கள்: * உங்கள் நாக்கை நீட்டி வலதுபுறமா...

கர்ப்பக் கிரக ரகசியங்கள்

*🌹💫மூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம் ......!!!!* *####'கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது...ஏன்??????!!!!!!*💫🌹 ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷ மூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம்மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது. இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள். நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் அடங்கியுள்ளன. வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள், பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர். பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்கு...

Simple Solution to Problems in Life

An engineer in a car manufacturing company designs a world class car. The CEO is impressed with the outcome and praised him a lot. While trying to bring out the car from the manufacturing area to the showroom, they realised that the car is 2 inches taller than the entrance. The engineer felt bad that he didn't notice this one before creating the car. The CEO was confused on how to take it outside of the manufacturing area. The painter said that they can bring out the car and there will be a few scratches on top of the car which could be touched up later on. The engineer said that they can break the entrance, take the car out, and later re-do it. The CEO was not convinced with any ideas and felt like it is a bad sign to break or scratch. A Watchman was observing all the drama & slowly approached the CEO. He wanted to give an idea if they had no problem. They wondered what this guy would tell them that the experts could not give. The watchman said "The car is on...