Posts

Showing posts from February, 2021
 “The majority of COVID-19 hospitalizations in the United States are attributable to FOUR preexisting cardiometabolic conditions, a new study suggests. “The authors estimate that among the 906,849 total COVID-19 hospitalizations that had occurred among US adults as of November 2020, 30% were attributable to OBESITY; 26% to HYPERTENSION; 21% to DIABETES; and 12% to HEART FAILURE . “From the data, the investigators estimate that almost two thirds (63.5%) of the hospitalizations were attributable to these cardiometabolic conditions and that those hospitalizations would have been PREVENTABLE had those conditions not been present. “They estimate that a 10% reduction in these four cardiometabolic conditions would potentially have prevented 11.1% of COVID-19 hospitalizations. “The authors believe more should be done to PROMOTE HEALTHY LIFESTYLE MEASURES to improve overall cardiometabolic health and potentially minimize the risk for severe COVID-19. “‘It is a sad fact that this disease has bee
 *மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - கலைந்தது மவுன விரதம்* காஞ்சிபுரம் மடத்திற்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் 50 மாணவர்களுடன் பரமாச்சாரியாரை காண வந்தார் ஆனால் அன்று பரமாச்சாரியார் மவுன விரதம் இருக்கும் நாளாக இருந்தது. இறை தியானத்தில் தோய்ந்திருக்கும் அவர், இது போன்ற நாட்களில் பொதுவாக யாரையும் சந்திப்பதில்லை. சந்தித்தால் பேச நேரிடும். அதிலும் மாணவர்களிடம் கட்டாயம் பேசித்தான் ஆக வேண்டும். காஞ்சி பரமாச்சாரியார் மேற்கொண்டது சாதாரண மவுனம் அல்ல, காஷ்ட மவுனம். அதாவது சைகையால் கூடப் பேசாத நாள். மடத்தின் பணியாளர் சிந்தித்தார். என்ன ஆனாலும் சரி... பரமாச்சாரியாரிடம் தகவலைத் தெரிவிப்பது தான் சரி என முடிவு செய்தார். அதன் பிறகு என்ன செய்வதென்று பரமாச்சாரியாரே முடிவெடுக்கட்டும். மாணவர்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு பரமாச்சாரியாரிடம் சென்றார் பணியாளர். விஷயத்தை சற்றுத் தயங்கியவாறு தெரிவித்தார் பரமாச்சாரியார் கணீரென்ற குரலில் 'அவர்களை உடனே இங்கு அழைத்து வா!' என வாய் திறந்து உத்தரவிட்டார்! பணியாளருக்கு வியப்பு. மவுனத்தை எதன் பொருட்டும் கைவிடாத பரமாச்சாரியார் இன்று கைவிட்டு விட்டாரே? இது எப்படி? மாணவர்கள்
 Dear All,  *Registration will open on 1st March-2021* Please convey below message to your parents and other senior citizen members. How to register for COVID Vaccine for senior citizen ◐ Use Co-Win app, Aarogya Setu app or log on to cowin.gov.in ◐ Enter your mobile number ◐ Get an OTP to create your account ◐ Fill in your name, age, gender and upload an identity document ◐ If 45+, upload doctor’s certificate as comorbidity proof ◐ Choose centre, date ◐ Up to 4 appointments can be made by one mobile number Other options are also available for senior citizens who are not tech-savvy.  They can go to common service centres and get themselves registered.  A call centre number – 1507 – can also be availed for the same. Hope to send this message to all fellow members,relative,friends, all your customer and near & dear.  Find nearby corona vaccination centres across India on maps.mapmyindia.com portal & mapmyindia.com/move app! List published by @MoHFW_INDIA & mapped by @MapmyIndi
 *திருவண்ணாமலை* 🍂1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம்🍂 🍁திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் மொத்த கட்டமைப்பும் கட்டிமுடிக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பது கல்வெட்டுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1000 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஆலயம் கல்வெட்டுகள் கடந்த காலத்தைக்காட்டும் கண்ணாடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன. 🍀தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்வதாக உள்ளன. 🌷திருவண்ணாமலை ஆலயத்தின் சிறப்புகள், ரகசியங்களில் பெரும் பாலானவை இந்த கல்வெட்டுகளில் இருந்துதான் வெளி உலகுக்கு தெரிய வந்தன. அது மட்டுமல்ல, திருவண்ணாமலை ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒன்று என்ற தகவலும் கல்வெட்டுகள் மூலம்தான் நமக்கு தெரிந்துள்ளது. 🌸இத்தனைக்கும் அங்குள்ள பல நூறு கல்வெட்டுகளில் 119 கல்வெட்டுகள்தான் இதுவரை ஆராயப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளையும் ஆய்வு செய்தால் ஆச்சரியமூட்டும் மேலும் ஏராளமான தகவல்கள், ரகசியங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. 🍂பல்லவர் காலத்து சாசனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவைய
 திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலுக்கு வந்து, மாசி மக நன்னாளில், தெப்பக்குளத்தில் இருந்து விளக்கெடுத்துச் சென்றால், ஒளிமயமான எதிர்காலம் உறுதி என்பது ஐதீகம். 27ம் தேதி சனிக்கிழமை மாசி மகத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோஷ்டியூர் எனும் அற்புதமான திருத்தலம். திவ்விய க்ஷேத்திரங்களில் திருக்கோஷ்டியூர் திருத்தலமும் ஒன்று. இங்கே சேவை சாதிக்கும் பெருமாளின் திருநாமம் செளம்ய நாராயணப் பெருமாள். திருக்கோஷ்டியூர் திருத்தல மகிமை அற்புதமானது. நவகிரகங்களில் ஒருவர் புதன் பகவான். நமக்கு புத்தியில் தெளிவையும் திடத்தையும் வீரியத்தையும் கொடுப்பவர் இவர். இவரின் மைந்தன் புரூரவன், மகா சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். ஒருமுறை புரூரவச் சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் புண்ணிய பூமிக்கு வந்தார். அப்போது, அவர் வந்த நாள்... மாசி மகாமகம். மகா மகம் எனும் நன்னாளில், மகாவிஷ்ணுவை, கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரவச் சக்கரவர்த்தி. ஆனால் காசியம்பதி அருகில் இல்லையே என்று கலங்கினார். மனமுருகி பெருமாளைப் பிரார்த்தித்தார். அவரது எண்ணத்தை நிறை
 *கண்ணப்ப சுவாமிகள்- சொரூப சித்து காட்டியவர்* சித்தர்கள் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; வருவதுமில்லை; போவதுமில்லை என்று திருமூலர் கூறியதுபோல் கண்ணப்பசாவாமிகள் எங்கே பிறந்தார்? அவர் யார்? எப்படிச் சென்னைக்கு வந்தார் என்று எவருக்கும் தெரியவில்லை. பல அவதார புருஷர்கள் ஜீவ சமாதி கொண்ட புண்ணிய பூமியான திருவொற்றியூர்க் கடற்கரையில் உடலில் எந்தவித ஆடையுமின்றிச் சடை முடியும், நீண்ட தாடியுமாக அலைந்துகொண்டிருந்தார் ஒருவர்.  அவர் ஒரு சித்தர் என்பதை அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை. அவரைச் சித்தம் கலங்கியவர் என மக்கள் துரத்தியதால் அலைந்து திரிந்து இறுதியில் புழலில் உள்ள காவங்கரைக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட சித்ராம்பாள் என்பவர் ஒரு வேட்டியை எடுத்து வந்து அவரது இடுப்பில் கட்டிவி்ட்டார். பின்னர் அவரது தாடியையும் சடை முடியையும் மழிப்பதற்கு ஏற்பாடுசெய்தார்.  சாமிகளின் தலையில் இருந்து நறுமணம் வீசியது. அதைக் கண்டு வியப்படைந்த மக்கள் அவரை ஒரு மகான் என்று அறிந்து கொண்டனர். அப்போது முதல் காவாங்கரையிலேயே தங்கிவிட்டார் அவர். ஒரு கையில் சட்டி மற்றொரு கையில் தடியுடன் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார். அ
 கையில் தங்க கை கடிகாரம் அணியும் சிவசைலம் பரமகல்யாணி அம்பாள்: திருநெல்வேலி மாவட்டம்., ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ளது சிவசைலம் பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைலநாதர் திருக்கோவில். பாண்டிய நாட்டில் அபூர்வமாக காணப்படும் நான்கு திருக்கரங்கள் உடைய அம்பாள் இந்த பரமகல்யாணி. (பாண்டிய நாட்டில் பெரும்பாலும் அம்பாள் இரு கரங்கள் கொண்ட நிலையில் தான் காட்சியளிப்பாள். மதுரை மீனாட்சி, திருநெல்வேலி காந்திமதி, பாபநாசம் உலகாம்பிகை, சங்கரன்கோவில் கோமதி என அனைத்து அம்பிகையும் இருகரங்கள் கொண்ட கோலமே.)  இங்கு விழாக்காலங்களில் பரமகல்யாணி அம்மைக்கு ஆபரணங்கள் அணிவிக்கும் போது, கைகளில் சற்றே வித்தியாசமாக தங்க கைகடிகாரம் அணிவிக்கப்படும் என்பது தனிச்சிறப்பு. *நாயடியேன்* *குமரேசன் இராஜசிம்மன்*
 பாவங்களின் 42 வகை. 1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது. 2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது. 3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது. 4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது. 5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது. 6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது. 7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது. 8. தருமம் பாராது தண்டிப்பது. 9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது. 10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது. 11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது. 12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது. 13. ஆசை காட்டி மோசம் செய்வது. 14. பொது வழியை மூடி அடைப்பது. 15. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது. 16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது. 17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது. 18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது. 19. நட்டாற்றில் கை நழுவுவது. 20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது. 21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது. 22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது. 23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது. 24. கருவைக் கலைப்பது. 25. குருவை வணங்கக் கூசி நிற்பது. 26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது. 27. கற்றவர் தம்மிடம் கடுப்
 200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில்சமாதியான சிவாலயம்.:---            சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்டமகான்களை சமாதி செய்துவைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம்,இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது.ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்தவீட்டை விற்று கிடைத்தபணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை.ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை   ஆட்கொள்கிறது.நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன.அதில் ஒரு சிற்பம்:தாயின் வயிற்றிலிருந்து குழந்தைபிறப்பை காட்டுகிறது,அப்புறம்குழந்தை நிலைதடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும்   டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது.*ஒரு தூணில் பிராணயாம பயிற்சி விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது;ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத்தொடங்கி பிராணயாமம் நடக்கிறது.இது சத்தியமான உண்மை.அனுபவித்த
 *சித்தர்கள்!* சில தகவல்களை பற்றி அறிந்து கொண்டால் எளிமையாக புரிந்து கொள்ளமுடியும் .... முதலில் சித்தர்கள் என்பவர்கள் யார் என்று புரிந்து கொள்ளவேண்டும் .. இவர்களை பற்றி முகநூலில் பல தகவல்கள் வந்து உள்ளது வந்த படி உள்ளது , எளிமையாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால்.. "பிறந்தோம் வளர்ந்தோம் கடமைகளை செய்தோம் வாழ்த்தோம் என்றவர்கள் சாமானி" , "எல்லோரை போல நாமும் பிறந்தோம் ஆனால் நாம் தனிப்பட்ட முறையில் சில அடையாளம்களோடு வளரவேண்டும் வாழவேண்டும் சில சம்பவம்களை சாதித்து புகழ் பெறவேண்டும் என்றவர்கள் அபிமானி" "இந்த பூமியை விட்டு செல்லும் முன் சில அறிய தகவல்களை கண்டு அறிந்து உலகிற்கு எடுத்து சொல்லி பதித்து மக்களுக்கு பயன்படும்விதம் செய்யவேண்டும் என்றவர்கள் விஞ்ஞானி" , "உலகத்தின் சத் விவரங்கள், பிரபஞ்ச ரகசியம்கள், தெய்வ ரகசியம்கள் போன்றதை அறிந்தவன் ஞானி" "தன்னை உணர்ந்து, தன்னுள் எல்லாம் இருப்பதை உணர்ந்து , தானே இறைவனிடத்தில் இருப்பதை உணர்ந்தவன் மெய் ஞானி " சித்தர்களை மெய்ஞானிகள் என்று சொல்லலாம் அகத்தியர் நூல்களில் சித்தத்தன்மையை பற்றி உரைக்கும் பொழுது மன
 வட தமிழகத்தையொட்டிய ஆந்திர எல்லையில் உள்ளது புத்தூர். புத்தூரிலிருந்து மூன்று மைல் தொலைவில், நாராயணவனத்தில் உள்ளது சுரக்காய சுவாமி சித்தர் ஜீவசமாதி. பக்தர்கள் நேர்த்திக் கடனாக இக்கோயிலுக்கு வந்து, ‘சுரைக்காயை உன் பாதத்தில் வைத்துத் திருக்கோயிலில் கட்டுகிறேன்!’ என்று வேண்டிக் கொண்டால் போதும், நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறுகின்றன. சுரக்காய சுவாமியின் இயற்பெயர் ராமசாமி என்கிறார்கள். 1902ஆம் ஆண்டு இவர் ஜீவ சமாதி அடைந்தார் என்பதற்குக் குறிப்பு இருக்கிறது. சற்றே குள்ள மான உருவம், பொன்னிற நிறம், ஒளிபடைத்த கண்கள், நெற்றியில் திருநாமம். இரண்டு நாகள் எப்பொழுதும் உடனிருக்குமாம். கைகளில் இரண்டு சுரைக்கா குடுக்கைகளுடன் இருந்ததால் இவர், ‘சுரக்காய சுவாமி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார். அதில் ஒன்றில் சாதமும், இன்னொன்றில் கூழும் இருக்குமாம். யார் வந்து பசிக்கிறது என்றாலும் அள்ளி அள்ளிக் கொடுப்பாராம். ஆனால், அதில் உணவு தீர்ந்து யாரும் பார்த்ததில்லையாம். அதை ஒரு அட்சய பாத்திரம் என்றே அனைவரும் சொல்கின்றனர். இன்றைக்கும் நாராயண வனத்து மக்கள் சாப்பிடுவதற்கு முன்பு இந்த சித்தரை வணங்கிய பின்பே பின்ப
 திருச்செந்தூரில் பிரகாரத்தில் பக்தர் ஒருவர் கந்த சஷ்டி  சொல்லிக் கொண்டிருந்தார் , அவர் சொல்லி முடித்ததும் ""கந்த சஷ்டி பாடி முருகப்பெருமானை வணங்குவது தங்களுக்கு அதீத விருப்பமோ"" என நான் கேட்க , அவர் லேசான புன்னகையுடன் சொன்னார் ""ஐயா நான்   தீவிரமான நாத்திகவாதியாக இருந்தவன்  , என்னை போல் எவரும் கடவுளையும் , கடவுளை வணங்குபவரையும் மிகவும் கீழ்தரமாக பேசி இருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு பேசியவன்"""  . ""30 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் திருச்செந்தூர் வந்து அதிகாலையில் நான் மட்டும் கடலும் குளிக்க வந்தேன் , அலையின் சுழற்ச்சியில் உள்ளே சென்று விட்டேன் , என்னால் கடலில் இருந்து வேளியேற முடியாமல்"""  , """என்னையும் மறந்து முருகா முருகா முருகா கத்தினேன் , யாரோ எனது தலைமுடியை இறுக்கமாக பிடித்தது போல உணர்ந்தேன் ,  அடுத்த நொடி கரையில் வந்து வீழ்ந்தேன் "" . ""எழுந்து நின்று பார்த்தேன் கண்ணுக்கு எட்டிய தூரம் எவரும் தென்படவில்லை , கண்களில் கண்ணீர் ததும்ப ததும்ப என்னால் முடிந்தளவுக்கு உரத்த குரலில் &
 நடராஜர் ஆலயம்,  கோனேரிராஜபுரம் கோனேரிராஜபுரத்தில் உள்ள சிவாலயத்தில் ஐந்தடி உயர பஞ்சலோகத்தால் ஆன சுயம்பு நடராஜர் அருள்பாலிக்கிறார்.  சிற்பி ஒருவர், உலைக் களத்தில் நடராஜரை வார்க்கும் போது, சிவபெருமானே நேரில் வந்து நடராஜராய் சமைந்த அதி அற்புத சுயம்பு நடராஜர் விக்கிரகம் இங்கு உள்ளது.  இவரது திருவுருவத்தில், மனித உடலில் இருப்பது போன்று மார்பில் மருவும், உடலில் கொழுப்புக் கட்டியும் , நகங்கள், முடியும் காணப்படுகின்றன. இந்த உயிரோட்டமான விக்கிரகம் இத்தலத்திற்கு எப்படி வந்தது?.  அப்பர், சம்பந்தர் ஆகியோரின் பாடல் பெற்ற திருத்தலம் இது.  கோனேரிராஜபுரம் சிவாலயத்தில், நடராஜர் விக்கிரகம் ஒன்று அமைக்கும்படி சோழ மன்னனின் கனவில் உரைத்தார் சிவபெருமான். உடனே மிகச்சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்து பஞ்ச லோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை, உயிரோட்டமாக 90 நாட்களுக்குள் வடித்துத் தர உத்தரவிட்டான் மன்னன்.  குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலையை வடிக்கவில்லை என்றால், தலையை துண்டித்து விடுவதாகவும் எச்சரித்தான். சிவ பக்தரான அந்த சிற்பி, ஈசனை வணங்கி தனது பணியைத் தொடங்கினார். எவ்வளவு முறை செய்தாலும், அதில் ஏதேனும் ஒரு குறைபாடு ஏற்
 தர்பை  புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது! தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது. இந்த புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது! முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும், அம்மாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும் கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பை புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது. தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது. தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும், நுனியில் ருத்ரனும் இருப்பதாக ஐதீகம்.   தர்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது. இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது. தர்பைக்கு அக்னிகற்பம் என்பது பெயர். இந்த புல், தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்கு
 *நீங்க எப்படி?* *அழுத்தமா?* *ஆனந்தமா?* *Pressure?*  *Pleasure?* நாம் நம் தொழிலை எப்படி செய்கிறோம்? என்பதே நம் வெற்றியை, வாழ்க்கையை தீர்மானிக்கும். இலக்கு உங்களுக்கு அழுத்தமா? ஆனந்தமா? குறிக்கோள் உங்களுக்கு அழுத்தமா? ஆனந்தமா? உழைப்பு உங்களுக்கு அழுத்தமா? ஆனந்தமா? இப்படி பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கை பயணத்தை தீர்மானிக்கும்.... ஆனந்தமாக செய்பவர்கள் சுலபமாக இருந்தததாக எண்ணுவார்கள்... அழுத்தத்தோடு செய்பவர்கள் அதே வேலையை கஷ்டப்பட்டு செய்ததை போல உணர்வார்கள். எல்லாம் நம் மனநிலையை சார்ந்தே இருக்கிறது. ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது... என்ற பாடல் கூறுவதும் இதைத்தான். பறவைகள் பறப்பதை ஒரு சுமையாக கருதாமல் ஆனந்தமாக பறப்பதால் பார்க்க அழகாக இருக்கும். சிறுத்தை ஓடும்.. ஆனந்தமாக என்ன பிழைப்பு என்று ஒருநாளும் வருத்தப் படாது.... அழுத்தமாக நினைத்து செய்தால், உடலும், மனமும் சீக்கிரம் சோர்வடையும்... ஆற்றில் நாமாக விழுந்து குளிக்கும்போது எவ்வளவு ஆனந்தம்? நம்மை யாராவது தள்ளி விட்டால் எவ்வளவு வேதனை? இதுதான் வித்தியாசம். நம் தலையெழுத்து என்று எண்ணி தொழில் செய்யாமல், நாம் தலையெடுத்து முன்னேற அருமையான
 Shared Post: மராட்டிய தேசத்து அவந்திபூர் நகரில் அன்று காலை, நாவிதர்களெல்லாம் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.  பேச்சு முழுவதும் சேனாயி பற்றித்தான்.  ""இப்படியும் ஒருவன் இருப்பானோ? சேனாயிக்கு அரசவை நாவிதன் என்ற அந்தஸ்து கிடைத்தது கொஞ்ச காலம் முன்பு. அந்தப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிய வேண்டாமோ?'' எத்தனையோ நாவிதர்கள்  அப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தார்கள். மன்னனோ முகமதிய மதத்தைச் சேர்ந்தவன். என்ன காரணத்தாலோ சேனாயியைப் பார்த்தவுடனேயே மன்னனுக்குப் பிடித்துவிட்டது. உடனடியாக சேனாயிக்கே ஆஸ்தான நாவித அந்தஸ்தைக் கொடுத்து விட்டான்.  பதவி சார்ந்து சேனாயிக்கு ஒரு பெரிய வீடு வழங்கப்பட்டது. மாதந்தோறும் கணிசமான ஊதியம் தரப்பட்டது. அவனது குடும்பப் பராமரிப்பை அரசாங்கமே ஏற்றுக் கொண்டது. இதைவிட வேறென்ன வேண்டும்? தினமும் காலைவேளையில் அரண்மனைக்குச் சென்று மன்னருக்கு முடிதிருத்தவேண்டும். அதுமட்டுமே பணி. ஆஸ்தான நாவிதன் என்பதால் வேறு யாருக்கும் அவன் முடி மழிக்கவும் கூடாது.  பிறகென்ன! அதிக வேலையே இல்லாமல் நிறைந்த ஊதியம்! ஒவ்வொரு நாளும் தவறாமல் அரண்மனைக்கு சேனாயி போய்க்க
 *ஓம் நமோ நாராயணா  *  ஒரு ஊரில்  பரம_வைஷ்ணவ பக்தன். அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை. அந்த காலத்தில் நடந்தே செல்ல வேண்டும். ஆகையால் பயண செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான். இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. சரி என_திருமண செலவுக்கு   உண்டியல்_பணம் உதவியது . பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான். அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான். மறுபடியும்  உண்டியல்_உதவியது. பிறகு ஒரு பிள்ளை. அதற்கும்அதே_உண்டியல் பிள்ளைகளை வளர்த்து.. ஆளாக்கி... திருமணம்... பேரன்... பேத்தி... இப்படியே  காலம்_கழிந்தது. தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார்.  ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல_மாதங்களாக நடந்து பத்ரி நாத் வந்தடைந்தார்.  அந்த முதியவர் இவர் கோவில் வாசலில் வந்து நிற்க சரியாக பட்டர் நடை சாத்த சரியாக இருந்தது.  பட்டரோ இனி ஆறு மாதங்களுக்கு பிறகு நடை திறக்கப்படும் என கூற முதியவர் அதிர்ந்தார்.  பட்டரின் கால்களை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் முதியவர். அய்யா என் வாழ்வின் இலட்சியம் இது... தாங்
 🌹 அவிநாசி லிங்கம் ""இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?' '- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். ""நண்பரே! காசியில் விஸ்வநாதர் இருக்கின்றாரே, அந்தச் சிவலிங்கத்தின் வேர் ஒன்று தென் கோடி வரை நீண்டு, இதோ இந்தக் கோயிலில் இன்னொரு சிவலிங்கமாக முளைத்திருக்கிறது. அதுதான் நாம் பார்க்கின்ற அவிநாசி லிங்கம். காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி என்பதால் இந்தச் சிவனுக்கு, "வாராணஸிக் கொழுந்து' என்றொரு பெயரே உண்டு. இந்தக் கிணற்றையும், "காசிக் கிணறு' என்றுதான் சொல்வார்கள்'' என்றார் பதஞ்ஜலி. ஆனால் சக முனிவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதை உணர்ந்த பதஞ்ஜலி, தன் கையிலிருந்த தண்டத்தை எடுத்து காசிக் கிணற்றில் போட்டார். பிறகு, ""போகலாம் வாருங்கள்'' என்று நண்பரை அழைத்தார். இருவரும் பல மாதங்கள், பற்பல கோயில்களாகத் தரிசித்துக் கொண்டேபோய் கடைசியில் வாராணஸி என்றழைக்கப்படும் காசி மாநகரை அடைந்தார்கள். அங்கே கங்கையில் நீராட இறங்கினார்கள். அப்
 மாசி மகத்தின் மகத்துவங்கள்  (1) மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான். (2) மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர். (3) மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். (4) சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான். (5)  மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது. (6) குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார். (7) அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான். (8)  மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார். (9)  பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான். (10) உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம். (11) அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம்
 🕉🙏🌺ஓம் நமசிவாய 🌺🙏🕉 🕉வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம் 🕉திருஉத்திரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்  (Uthirakosamangai Temple) உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை. 🕉மதுரை – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும். 🕉ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் பெருமையும், சிறப்பும். 🕉திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி. அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். 🕉இங்கே உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி. 🕉ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை ஆர் அறிவார் இவர் அகலமும்
 *ஓம் நமோ நாராயணா  *  ஒரு ஊரில்  பரம_வைஷ்ணவ பக்தன். அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை. அந்த காலத்தில் நடந்தே செல்ல வேண்டும். ஆகையால் பயண செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான். இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. சரி என_திருமண செலவுக்கு   உண்டியல்_பணம் உதவியது . பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான். அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான். மறுபடியும்  உண்டியல்_உதவியது. பிறகு ஒரு பிள்ளை. அதற்கும்அதே_உண்டியல் பிள்ளைகளை வளர்த்து.. ஆளாக்கி... திருமணம்... பேரன்... பேத்தி... இப்படியே  காலம்_கழிந்தது. தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார்.  ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல_மாதங்களாக நடந்து பத்ரி நாத் வந்தடைந்தார்.  அந்த முதியவர் இவர் கோவில் வாசலில் வந்து நிற்க சரியாக பட்டர் நடை சாத்த சரியாக இருந்தது.  பட்டரோ இனி ஆறு மாதங்களுக்கு பிறகு நடை திறக்கப்படும் என கூற முதியவர் அதிர்ந்தார்.  பட்டரின் கால்களை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் முதியவர். அய்யா என் வாழ்வின் இலட்சியம் இது... தாங்
 இன்றைய சிந்தனை ⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰⏰ சொல்ல முடியாத சோகங்கள் தான்...... சிலசமயம் கோபமாபக வெளிப்படுகிறது.....!!!! பிடித்தவர்களிடம் பேசு பேசு என்று கேட்பதற்குக் கூட பயமாகத்தான் இருக்கிறது..... எங்கு நம்மை தொல்லை என்று நினைத்து விடுவார்களோ என்று...்!!!! இல்லாத ஒன்றில் தான் நிம்மதி இருப்பதாய் நினைத்து...... தேடிக் கொண்டே இருக்கிறது மனிதர்களின் மனம்....!!!!! பசித்த வயிறு.... பொய்யான உறவு.... நம்பியவர் செய்த துரோகம்.,... கடனுடன் வாழும் வாழ்க்கை..... இவை நான்கும் கற்பிக்கும் அனுபவ பாடத்தை........ அந்த ஆண்டவானாலும் கற்பிக்க முடியாது....!!!!! *வாழ்க்கை* சற்று கடினமான தேர்வு..... பலர் அதில் தோல்வியுறக் காரணம், அவரவர்க்குத் தனித்தனி கேள்வித்தாளென அறியாது..... பிறரைப் பார்த்து நகலெடுப்பதுதான்....!!! உன் எண்ணமும், செயலும் நேர்மையாக இருந்தால்...... நீ வைக்கும் குறி யார் தடுத்தாலும் தப்பாது...!!!!! மனமே , பதற்றப்படாதே! மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்...... தோட்டக்காரன் நூறு குடம் நீர் ஊற்றினாலும் .... பருவம் வந்தால் தான் பழம் பழுக்கும்....!!!! வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது..!! அதில் ஒன்று தான
 மனதை அறிந்த மாதவன்..          பூசாரி கோயிலின் கதவுகளைத் திறந்து உள்ளே சென்றார். மிகவும் மனச்சோர்வடைந்தார். இயற்கையும் அதற்கான காரணத்தை அறிந்ததாகத் தெரிகிறது. அமைதியாக இருக்கிறது. இன்று சுவாமியின் சேவையின் கடைசி நாள் என்ற எண்ணம் அவருக்கு தாங்கமுடியவில்லை. மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அவரது துன்பத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.                உண்மையில், யாரும் குறை சொல்ல வேண்டியதில்லை. அவரைப் போன்ற எவரையும் யாரும் எதிர்க்கவில்லை. காலப்போக்கில் வயதானது அவரதுபால் சாபமாக மாறியது. மெதுவாக பூக்களை கிருஷ்ணரின் காலடியில் வைத்து கண்ணீருடன் தலையை காலில் வைத்தார். அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வணங்கினார். பூஜை கடமைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. கோயில் பூட்டப்பட வேண்டும். அவர் நாளை முதல் வரமாட்டார் என்பதை நினைவில் கொண்டு அழுதார். அந்த வயதான பூசாரி மனச்சோர்வுக்கு காரணம் என்ன? ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக அவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகுந்த பக்தியுடனும் நேர்மையுடனும் சேவை செய்தார்.  பூசாரிக்கு முதுமை காரணமாக முதுகு கூன் ஏற்பட்டது அதனால் சுவாமியின் கழுத்தில் பூக்களை வைக்கவோ, முகத்தில் திலகம்