#பிரேக்_எதற்கு...??? ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் கேட்டார் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. "நிறுத்துவதற்கு" “வேகத்தைக் குறைப்பதற்கு" “மோதலைத் தவிர்ப்பதற்கு " "மெதுவாக செல்வதற்கு" "சராசரி வேகத்தில் செல்வதற்கு" என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு" என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம்... பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத் தான் தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போ...
Posts
Showing posts from April, 2022
- Get link
- X
- Other Apps
*நாம் செய்யும் செயல்கள் நமக்கே* விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் . 2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து, "இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்... மேலும் , அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் எடுக்க வேண்டாம்" என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார். அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது, அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது. டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து, "இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்" என்றார். நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவர் நோயாளியிடம், "தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?" "நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை..." ...
- Get link
- X
- Other Apps
கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான். ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மா...
- Get link
- X
- Other Apps
*திரிவேணி சங்கமத்துக்கு* *நிகரானதும்,கங்கை, ராமேஸ்வரம்* *சேது தீர்த்தங்களில் நீராடிய* *16 மடங்கு பலன்களை* *வழங்க்கூடியதும் *ஷோடசசேது எனும் 16 கிணறுகள்* *உள்ள முக்கூடல் தீர்த்தக் குளம்* *உள்ள ஆலயம் பற்றி தெரியுமா*? காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடிய பலனையும்,இரண்டு தலங்களையும் ஒன்றாகத் தரிசித்து முக்தி அடைவதற்கான பலனையும் வழங்ககூடிய திருவாரூர் அருகே அமைந்துள்ள திருமுக்கோண நாதேசுவரர் ஆலயம் பற்றி தெரியுமா? திருவாரூரில் வசிப்பவர்களில் அநேகம்பேருக்கு தெரியாத புத்திரப்பேறு, திருமண பாக்கியம் வழங்கும் திருவாரூருக்கு அருகில் கேக்கரை என்கிற ஊரில் உள்ள திருமுக்கோண நாதேசுவரர் கோவில், திருபள்ளியின்முக்கூடல் என்கிற பாடல் பெற்ற தலம் பற்றிய சிறப்பு தகவல்கள் அடங்கிய பதிவு! காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 86-வது தலமாக விளங்கும் திருபள்ளியின்முக்கூடல் (குருவிராமேஸ்வரம்), திருவாரூருக்கு அருகில் உள்ளது. இறைவன் பெயர்: திரிநேத்ரசுவாமி, முக்கூடல்நாதர், முக்கோணநாதர் இறைவி பெயர்: அஞ்சனாட்சி, மைம்மேவு கண்ணி இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது. தல வரலாறு:பழைய சிவ...
- Get link
- X
- Other Apps
படித்ததில் பிடித்தது👌_* அம்மா நான், உங்க மருமக, பேத்தி மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’_ சரிப்பா நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’_* ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள். பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார். பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார். பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’ பேத்தி அடம்பிடித்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால்,பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு...
- Get link
- X
- Other Apps
வேல் என்பது Delta Cancri என்ற நட்சத்திர உருவமா? நம் முன்னோர்களின் வானியல் சாதனையை பாரீர்! தைப் பூச வரலாறை அறிவியல் மற்றும் மெய்ஞானத்தோடு கூறுகிறேன் கேளீர்! 20ஆம் நூற்றாண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நட்சத்திரத்தை தமிழர்கள் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேலாக வடிவமைத்துவிட்டனர். இது தான் இந்து தர்மம் போதிக்கும் மெய்ஞானமாகும். இங்கே காரணம் காரியமின்றி எந்த விழாவும் கொண்டாடப்படுவதில்லை. தைப் பூசம் வரலாறு சுருக்கமாக: உமையாள் பழனியில் ஆண்டி கோலத்தில் இருந்த முருகப் பெருமானுக்கு அசூரர்களை அழிக்க ஞானவேல் வழங்கியது இத்திருநாளில் தான். இதை வைத்து தான் திருச்சீரலைவாயிலில் (திருச்செந்தூர்) அசுரர்களை சம்காரம் செய்தார். அறிவியலும் எமது சமயமும்: பூசத்திற்கு அறிவியல் பெயர் என்பது Delta Cancri என்பதாகும். இது இரு நட்சத்திரங்களாக அதாவது அஸலிஸ் (ஆல்ஃபா), ஆஸ்ட்ரலிஸ் (பீட்டா) காணப்படுகிறது. இது வேல் வடிவிலான நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாத இறுதியில் இருந்து பிப்ரவரி இறுதிவரை இரவு நேரங்களில் வானில் தெளிவாகக் காணலாம். 180 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் இம்மாதங்களில் மட...
- Get link
- X
- Other Apps
25 மைக்ரோ கதைகள்: 1. அப்பாவின் மரணத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்தவனிடம் சாக்லேட் கேட்டது குழந்தை. -ஜெயா சிங்காரம் 2. ஐந்து வயது மகள் விளையாட செல்போன் கொடுத்துவிட்டு வளர்ப்பு நாயை வெளியில் அழைத்துச் சென்றான். - பிரபு பாலசுப்பிரமணியன் 3. எதிர்வீட்டு ரமேஷைத் தெரியாதென்றான் முகநூலில் 5000 நண்பர்களை வைத்திருக்கும் நடராஜ். -தனுஜா ஜெயராமன் 4. "உன்னைவிட ஒரு அழகியைப் பார்த்ததில்லை'' என்றான் ஆதாம் ஏவாளிடம். -சி.பி.செந்தில்குமார் 5. என் சமையலைக் குறைகூறிக்கொண்டே வளரும் உன் தொப்பை! -கல்யாணி சேகர் 6. பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை! -கவிதா ஹரிஹரன் 7. ஒரு மெளனத்தின் அலறல்! சைலண்ட் மோடில் செல்போன்! -மன்னன் உசைன் 8. சம உரிமை கேட்ட மனைவியிடம் மாதச் செலவுக் கணக்கைக் காட்டி "சமமா பிரிச்சுக்கலாம்'' என்றான். -ஆர்.திலகவதி ரவி 9. பேய் வீடென்று குறிப்பிட்ட வீடுகளில் எப்போதும் வாழ்கிறது ஊராரின் பயம். -அ.வேளாங்கண்ணி 10."டேய்! நீ இன்னொரு பையனை கட்டியிருந்தாலும் மனசு ஆறும்'' திட்டினார் பெண் ரோபோவுடன் வீட்டுக்கு வந்த மகனை! -ஸ்ரீவித்யா KM 1...
- Get link
- X
- Other Apps
அருகம்புல் கணபதிக்கு உரியதான கதை தெரியுமா? அருகம்புல் விநாயகருக்கு உரியது. மழை இல்லாவிட்டாலும் கடுமையான கோடையைக் கூட தாங்கி நிற்கும். வெயிலில் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது. சின்னதாக மழை பெய்தால்கூட போதும் பசுமையாக துளிர்விடும். சாலையோரங்களில் கூட எளிதாக முளைக்கும். எல்லா காலங்களிலும் காணப்படும். சரி இப்போது எதற்கு அருகம்புல் புராணம் என்கிறீர்களா? எத்தனை துன்பங்கள் வந்தாலும் நல்லவர்கள் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருப்பார்கள். அவர்களை இறைவனின் கருணை என்னும் மழை வந்து காப்பாற்றி விடும் என்று ஆன்றோர்கள். அருகம்புல்லை வைத்து நம்மை தேற்றுவார்கள். காட்சிக்கு எளிமையாகவும், மருத்துவ குணங்கள் அதிகமும் கொண்ட அருகம்புல் குளிர்ந்த தன்மை கொண்டது. உடல் சூட்டை அகற்றும், சிறுநீர் கடுத்தால் பெருக்கி குணமாக்கும், நாள்பட்ட குடல் புண்களைக்கூட ஆற்றிவிடும், ரத்தத்தை தூய்மையாக்கும், கண்பார்வையை தெளிவாக்கி குளுமை தரும். ஆற்றல்கள் பல கொண்ட இந்த அருகம்புல்லைத்தான் கணபதி தனக்கு விருப்பமான மாலையாக ஏற்றுக்கொண்டார். எங்கும் எப்போதும் கிடைக்கும் அருகம்புல்லை அர்ப்பணித்தால் போதும் கணபதி மகிழ்ந்...
- Get link
- X
- Other Apps
நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன். மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தனர். தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தன்னை அந்த ஹோட்டலில் எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் விரைவான மற்றும் சிறந்த சேவை... பிச்சை எடுப்பது போல் காத்திருக்க தேவையில்லை என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை கேன்ஸல் செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன். வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார். சார் உங்களுடைய ஆர்டர் எங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அதை எங்கள் தலைமை செஃப் அவரே தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்குத் தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. எனவே உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார் என்றார். நான் அமைதி ஆனேன் பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. ...
- Get link
- X
- Other Apps
*Dear All *, *How many of know Hanuman Chalisa & when & how it was written !? * *Must read for all … * *Do you know when Hanuman Chalisa was written?* Everyone worships Sri Hanuman Ji and recites Hanuman Chalisa, but very few know the circumstances under which it originated. This dates back to 1600 AD, during the reign of Akbar. On His way to Mathura, Sri Tulsidas Ji stopped in Agra for the night. News spread that Sri Tulsidas Ji, a great MAHAAN, had come to Agra. When the people heard this, they immediately flocked to see Him. When Emperor Akbar learnt of this, he asked Birbal who this Sri Tulsidas was. Then Birbal, who was himself a great devotee of Lord Rama, said, that Sri Tulsidas Ji had translated Valmiki Ramayana, which was now known as "Ramacharit Manas" & that he too had been to see him. Akbar also expressed his desire to see him. Akbar sent his army to convey to Sri Tulsidas Ji that He should come to the palace immediately. On hearing this m...
- Get link
- X
- Other Apps
திருப்பதி தங்குமிடம். திருப்பதியில் தங்க இடம் முகவரி இங்கு 200 படுக்கை அறை உள்ளது ஓரு அறைக்கு வெறும் 200 ருபாய் காலை காபி காலை சிற்றுண்டி மதியம் உணவு இரவு உணவு எல்லாம் சேர்த்து ஓரு ஆளுக்கு வெறும் 200 ருபாய் மட்டும் தான் திருப்பதி செல்பவர் பயன்படுத்தி கொள்ளலாம். Tirumala Sri Kasimath, Ring road, Near S.V.Meseum, Tirumala - 517507 (A.P) Ph : 0877-2277316 திருமலையில் தங்குவதற்கு ஒரு அறை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , பயன்படுத்தி கொள்ளுங்கள். கோவிலுக்கு மிக அருகிலேயே கீழ் கண்ட மடங்கள் உள்ளன. அவற்றில் தங்கலாம்.ஹோட்டலுக்குரிய ரூம்வசதிகளோடு உள்ளன. மூல் மட் மின்: +918772277499 0877-2277499. புஷ்பா மண்டபம் : 0877-2277301. ஸ்ரீ வல்லபச்சரிய ஜீ மட் பி: 0877-2277317. உத்ததி மட் (திருப்பதி) பி 0877-2225187. ஸ்ரீ திருமலகாஷி மட் Ph-0877-2277316. ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மட் Ph-0877-2277302. ஸ்ரீ வைகனச திவ்யா சித்தன்டா விவேர்டினினி சபை Ph: 0877-2277282. ஸ்ரீ காஞ்சி காமகோடி மட் Ph : 0877-2277370. ஸ்ரீ புஷ்பகிரி மட் Ph-0877-2277419. ஸ்ரீ உட்டாரடி மட் Ph-0877-227739...
- Get link
- X
- Other Apps
கண்ணாடி_தத்துவம்...🪞🪞🪞 ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார் பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…! அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது..!!? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 'ஒருவேளை மாயாஜாலக் கண்ணாடியோ..!!?’ அவனால் ஆவலைக் கட்டுப் படுத்த முடிய வில்லை...பெரியவரை நெருங்கினான். ஐயா…! என்ன தம்பி? உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே..? ஆமாம்..! அதில் என்ன தெரிகிறது..? நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்..! அப்படியானால் சாதாரண கண்ணாடி தானே அது..? ஆமாம்..! பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்..? பெரியவர்புன்னகைத்தார். சாதாரணக் கண்ணாடி தான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய..! பாடமா? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்..? அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்..எனக்கு ஒன்றும் புரியவில்லை..! ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இது தெளிவுபடுத்து...
- Get link
- X
- Other Apps
Story - Beware of donkeys!! A donkey was tied to a tree. One night a ghost cut the rope & released the donkey free. The donkey went & destroyed the crops in an adjacent farmer's land. Infuriated, the farmer's wife shot the donkey and killed it. The wife of the donkey's owner got so angry that she & her sons set the farmer's house on fire. The farmer, looking at his house turned into ashes, killed the wife and children of the donkeys owner The donkey's owner was devastated at the loss. In reply, he killed the farmer's wife. Angered by his wife's death, the farmer took a sickle and killed the donkey's owner. Finally, when the farmer was full of regret, he asked the ghost as to why did it kill them all? The ghost replied, "I killed nobody. I just released a donkey that was tied to a rope. It is all of you who released the devils within you which resulted into everything bad that occurred thereafter." Think about this!! ...
- Get link
- X
- Other Apps
குட்டி கதை : ராமநாமத்தின் மகிமை... ஒரு ராஜா இருந்தாரு. அவரு பெரிய்ய்ய்ய சக்கரவர்த்தி! அவரு தன் மந்திரியோட காட்டுக்கு வேட்டையாடப் போனாரு. மந்திரிக்கு வேட்டையாடறதுலே ரொம்ப இஷ்டம் இல்லே. ஆனா ராஜாவுக்கு மந்திரியோட எப்பவும் இருக்கணும்னு ஆசை. மந்திரிகிட்டே அவருக்கு ரொம்பப் பிரியம்! அதனாலே அவரையும் கூட்டிக்கிட்டு காட்டுக்கு வேட்டையாட வந்துட்டாரு. மந்திரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாமத்தை பக்தியோட சொல்வதை வழக்கமா வெச்சுக்கிட்டு இருந்தாரு. அதுலே அவருக்கு ஒரு நிம்மதி! காட்டுலே ரெண்டு பேரும் ரொம்ப தூரம் அலைஞ்சாங்க! வேட்டையும் சரியா நடக்கலே!....களைப்பாலே ராஜாவுக்கும் மந்திரிக்கும் உடம்பு சோர்வாப் போச்சு! கையிலே கொண்டு வந்த தண்ணியும் தீர்ந்து போச்சு! ராஜாவுக்கு ரொம்ப பசி! மந்திரிக்கும்தான்! ..... என்ன செய்யறதுன்னே தெரியலே.... அப்போ ரொம்ப தூரத்திலே சின்னதா ஒரு குடிசை தெரிஞ்சுது. ராஜா மந்திரி கிட்டே, ""இப்போ நாம் ரெண்டு பேரும் ரொம்ப களைப்பா, பசியோட இருக்கோம்.... வாங்க, ரெண்டு பேரும் தூரத்திலே இருக்கற அந்த குடிசையிலே போய் ஏதாவது சாப்பிட இருக்கான்னு கேட்டுப் பார்க்கலாம்!'...
- Get link
- X
- Other Apps
அஸ்வினி குமாரர்கள் அஸ்வினி தேவர்கள்.... சூரியனுக்கும் சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள் என வேதம் சொல்கிறது. குதிரை முகம் கொண்டவர்கள். இவர்கள் இரட்டையர்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள் ஆவர். அஸ்வினி தேவர்களில் (1) ஒருவர் பெயர் நாசத்ய (அசத்தியம் இல்லாதவர்), (2) மற்றொருவர் பெயர் தஸ்ரா (ஒளி வீசும்). சிவபெருமானிடமும் விஷ்ணு பெருமானிடம் இருந்தும் நான்முகனான பிரம்மதேவன், ஆயுர்வேத வைத்திய முறைகளை அறிந்து, அதற்கான விளக்க உரை எழுதி தட்ச பிரஜாபதிக்கு உபதேசித்தார். அவரிடம் இருந்து அஸ்வினி குமாரர்கள் ஆயுர்வேத மருத்துவக் கலையைக் கற்றுக்கொண்டனர். தேவலோக மருத்துவர் பதவியை அடைய பரமசிவனை நோக்கி கடும்தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். தேவர்களுக்கான மருத்துவர்கள் ஆவார்கள். மகரிஷி ததீச்சர் பிரம்ம வித்யாவை இந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டார். பிரம்ம வித்யா என்பது நோயுற்ற மனிதர்களை இறக்க விடாமல் காக்கும் மந்திரம் ஆகும். இந்திரன் ததீச்சருக்கு பிரம்ம வித்யாவை எவருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்று ஆணையிட்டார். அஸ்வினி குமாரர்கள் ததீச்சரிடம் பிரம்ம வித்யாவை கற்றுக் கொடுக்குமாறு வேண்டினார்கள். ஒருவர்...
- Get link
- X
- Other Apps
ஜப்பானில் இரண்டாம் உலகப் போரின் பேரழிவின் போது, 1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர், ஜோ ஓ டோனல் என்பவராலேயே எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம். ஒரு ஜப்பானிய சிறுவன், உடல் தகனம் செய்யும் இடத்தில், இறந்த தனது சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையிலே நிற்கிறான். அழக்கூடாது என்ற வைராக்கியத்துடனே கண்ணீரைக் கட்டுப் படுத்த, தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால், வழியும் இரத்தமும் சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது. நீ பையில் சுமக்கும் சுமையை என்னிடம் கொடு என்று காவலர் ஒருவர் கேட்ட போது, சுமப்பதற்கு கடினமாக உணர இது ஒன்றும் பொருளல்ல, என் சகோதரன், என்று சிறுவன் பதில் அளித்ததாக புகைப்படம் எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார். இன்றைக்கும் ஜப்பானில், இந்த புகைப்படமே வலிமையின் அடையாளமாகவே பயன்படுத்தப் படுகிறதாம். ஆம், எதை சுமக்குறோம் என்பதல்ல, அதை எவ்வாறு உணர்கிறோம் என்பதே மிக முக்கியம். பணம் - சொத்துக்களுக்காக உறவினரையும், உடன் இருப்பவரையும் ஏமாற்றும், இன்றைய தலைமுறைக்கும் இதில் கற்றுக் கொள்ள நிறைய பாடம் இருக்கிறது. ( வாட்ஸ் அப் பகிர்வு)
- Get link
- X
- Other Apps
*நமஸ்காரங்கள்!!* நாம் அனைவரும் ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையில் பிறந்த ஆண்டை உடனடியாக நினைவில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் பாரதிய இந்து பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்ட சம்வத்சரை நினைவுகூர நாங்கள் போராடுகிறோம். நீங்கள் பிறந்த சம்வத்சர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நாம் பிறந்த பாரத வருடம் எது என்பதை அறியவும் நினைவில் கொள்ளவும் சில அறிவாளிகள் இதைத் தயாரித்துள்ளனர். தயவு செய்து இதைப் பாதுகாத்து தொடர்ந்து பயன்படுத்தவும். *( 1867, 1927,1987,)*: பிரபாவா *(1868,1928,1988)*: விபாவா *(1869,1929,1989)*: சுக்லா *(1870,1930,1990)*: பிரமோதூதா *(1871,1931, 1991)*: பிரஜோத்பட்டி *(1872,1932,1992)*: அங்கீராசா *(1873,1933,1993)*: ஸ்ரீமுகா *(1874,1934,1994)*: பாவா *(1875,1935,1995)*:யுவா *(1876,1936,1996)*: தாதா *(1877,1937,1997)*: ஈஸ்வரா *(1878,1938,1998)*: பஹுதன்யா *(1879,1939,1999)*: பிரமாதி *(1880,1940,2000)*: விக்ரமா *(1881,1941,2001)*: வ்ருஷா *(1882,1942,2002)*: சித்ரபானு *(1883,1943,2003)*: ஸ்வபானு *(1884,1944,2004)*: தாராநா *(1885,1945,2005)*: பார்த்திவா *(1886,1946,2006...
- Get link
- X
- Other Apps
பழநி மலை போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரியின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லிவிட்டு மறைந்தார். அதன்படி, தண்டாயுதபாணி வடிவை உருவாக்கி, ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர். போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர். போகருக்குப் பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப்பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவரின் சந்ததியினருக்கு கோயிலில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் இருந்து வருகிறது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரின் சமாதி உள்ளது. அதில், அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகதலிங்கமும் உள்ளன. இவற்றுக்குத் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது, மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில...
- Get link
- X
- Other Apps
*_அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்_* 👆சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...? "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!! பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்...
- Get link
- X
- Other Apps
சோழன் எக்ஸ்பிரஸ் சரியாக காலை எட்டு மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு விட்டது. ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டியில் பஞ்சு மாமாவும், பார்வதி மாமியும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரில் உள்ள இரண்டாவது பெண் வீட்டுக்கு செல்கிறார்கள். லக்கேஜ் அதிகம் இல்லை. பார்வதி மாமிக்கு எழும்பூரிலேயே ஆனந்த விகடன், மங்கையர் மலர் இரண்டும் வாங்கிக் கொடுத்து விட்டார். ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாமி அதில் மூழ்கி விட்டாள். மாமாவுக்கு அதில் இன்டெரெஸ்ட் இல்லை. ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு, யூட்யூபில் இருந்து டவுன்லோடு செய்த எம்.எஸ்.ஜி வயலின் கச்சேரியை கேட்க ஆரம்பித்தார். செங்கல்பட்டு தாண்டியதும் வீட்டிலிருந்து கொண்டு வந்த மிளகாய்ப்பொடி தடவிய இட்லியையும் சாப்பிட்டாகி விட்டது. மாமிக்கு டிபனுக்கு அடுத்தது காபி குடித்தால் தான் டிபன் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்... *"ஏன்னா...காபி வந்தா வாங்குங்கோ… நான் சித்த நேரம் விகடன் பாத்துண்டிருக்கேன்* *"இந்த பேண்ட்ரி கார் காபி நன்னா இருக்காதுடி... திண்டிவனம் ஸ்டேஷன்ல வாங்கித் தரேன்.."* *"சரி"* வண்டி திண்டிவனத்தை அடையும்போது மணி 9.50...
- Get link
- X
- Other Apps
பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்! அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும். போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள். மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள். குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது. தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன. மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின. தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான். பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன். மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான். வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன. அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்...
- Get link
- X
- Other Apps
முருகா : #_மருதமலை_தல_வரலாறு ... கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மருதமரங்கள் மிகுதியாக காணப்படுவதன் காரணமாக இந்த பகுதி மருதமலை என்று அழைக்கப்படுகிறது. 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருக்கோயில் முருகப்பெருமானின் ஏழாம் படை வீடாகக் கருதப்படுகிறது. பேரூர் புராணம், திருப்புகழ் மற்றும் காஞ்சிப் புராணங்களில் மருதமலை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி மருதாசலபதி, மருதப்பன், மருதமலையான், மருதமலை முருகன், மருதாசலமூர்த்தி என பல பெயர்களால் போற்றித் துதிக்கப்படுகிறார். முன்னொரு காலத்தில் முருக பக்தரான சித்தர் ஒருவர் இப்பகுதிக்கு வருகை தந்தார். அவர் களைப்பாலும், தாகத்தாலும் சோர்வடைந்து அங்கிருந்த மருத மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து இளைப்பாறினார். அச்சமயத்தில் மருதமரத்தின் கீழ்ப்பகுதியில் ஊற்று நீர் பீறிட்டது. இதைக்கண்ட சித்தர் இது முருகப்பெருமானின் அருளே என்று வியந்து முருகப்பெருமானை ‘மருதம் சலம் ஆகியவற்றின் தலைவா’ என்று வாழ்த்திப் பாடியதாகவும், அதுவே பின்னர் மருதாசலபதி என்று மருவி அழைக்கப்படுவ...
- Get link
- X
- Other Apps
ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். தியானம் என்றால் என்ன? சிரித்துக் கொண்டே அந்தச்சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார். சிறுவனிடம் "நான் எப்போ *'ம்'* சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும் அதே மாதிரி.....எப்போ *'ம்'* சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.. சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக்கோ ஒரே குழப்பம். சிறுவன் மகரிஷியின் *'ம்'* க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனை சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் *'ம்'* சொன்னார் ரமணர். அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது *'ம்'* வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய, பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாக திணித்துக் கொண்டே மகரிஷியின் முகத்தை கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது. ரமணர் புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாரே ஒழிய *'ம்'* சொல்வத...
- Get link
- X
- Other Apps
From Br. Bupathy *இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்!* உலகில் எத்தனையோ தீமைகள் இப்போது அதிகரித்துள்ளன. லஞ்சம், ஊழல் , பாலியல் வன்முறை என இன்று நம்மை வந்துசேரும் செய்திகள் பல நம் மனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. ஆனால் இதே உலகில் இன்றைய கால கட்டத்திலேயே பல நல்ல செயல்களும் நடைபெறத்தான் செய்கின்றன. அவை அதிகம் முன்னிலைப் படுத்தப் படுவதில்லை. அவற்றைப் பற்றிப் பலர் அறிவதில்லை. அத்தகைய செயல்களைச் செய்யும் நல்லவர்களால்தான் இன்றும் மழை பெய்கிறது! *`நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!`* என்பதல்லவா தமிழ் மூதாட்டி அவ்வையின் திடமான தீர்மானம்! *நிகழ்வு 1:* நண்பரொருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ரயிலில் வந்து இறங்கினார். வடபழனி தாண்டிப் போக வேண்டும். ஆட்டோ பிடித்தார். நான்கரைக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் ரூ 230. பர்ஸை எடுத்துப் பார்த்தார். என்ன சங்கடம். ஐநூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார். `நீங்கள்தான் முதல் சவார...
- Get link
- X
- Other Apps
நீ வாழும் உலகம்! எதை செய்தாலும் குற்றம் சொல்லும்; உலகத்தை புரிந்து கொள்வது எப்படி? மகன் கேட்டான். 'கழுதையிடம் இருந்து கற்றுக்கொள்.' முல்லா நஸ்ருதீன் சட்டென பதில் உரைத்தார். அதெப்படி? 'ஒரு கழுதையை தயார் செய்து கொள். நாளை என்னோடு பயணம் செய்ய தயாராகிக் கொள்...' கழுதையை முன்னால் நடக்க விட்டு முல்லாவும், அவர் மகனும் பின்னால் தொடர்ந்தனர். வழியில் மக்கள் இதை பார்த்து சிரித்தனர். மகன் கேட்டான், ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்! 'எந்த மடையர்களாவது கழுதையை நடக்க விட்டு, அதன் பின்னால் செல்வார்களா... கழுதை ஒரு வாகனம்' . முல்லா, தன் மகனை கழுதையில் அமர்ந்து சவாரி செய்ய அநுமதித்தார். சிறிது தூரத்தில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. மக்கள் கூட்டம் தென்பட்டது. அதில் ஒருவன் கழுதையை தடுத்து நிறுத்தினான். ஏன் தடுக்கிறாய்......மகன் கேட்டான். 'என்ன அநியாயம் இது. நீ சிறுவன். உன் தந்தை வயதானவர். அவர் தான் கழுதை மேல் அமர்ந்து பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.' முல்லா கழுதையில் அமர்ந்தார். சிறுவன் அவர் பின்னால் நடந்தான். வழியில் வேறு ஒரு ஊர் குறுக்கிட்டது. முல்லாவை பார்த்...
- Get link
- X
- Other Apps
_*Some Ancient Indian Health Tips. - “quotes in Sanskrit”*_ 1. *Ajeerne Bhojanam Visham* If previously taken Lunch is not digested, taking Dinner will be equivalent to taking Poison.. Hunger is one signal that the previous food is digested.. 2. *Ardharogahari Nidhraa* _Proper sleep_ cures half of your diseases.. 3. *Mudhgadhaali Gadhavyaali* Of all the pulses, _Green Grams_ are the best.. It boosts Immunity.. Other pulses all have one or the other side effects.. 4. *Bagnaasthi Sandhaanakaro Rasonaha* Garlic even joins broken Bones.. 5. *Athi Sarvathra Varjayeth* Anything consumed in excess, just because it tastes good, is not good for Health.. Be moderate.. 6. *Naasthimoolam Anoushadham* There is no vegetable, that has no medicinal benefit to the body.. 7. *Na Vaidhyaha Prabhuraayushaha* No doctor is lord of our longevity.. Doctors have limitations.. 8. *Chinthaa Vyaadhi Prakaashaya* Worry aggravates ill health.. 9. *Vyayaamascha Sanaihi Sanaihi* Do any exercise slowly.. Speed...
- Get link
- X
- Other Apps
*தினம் ஒரு குட்டிக்கதை* . * சிந்தனை கதை...* *உண்மையான அன்பு எது..??* ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார். "குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றான். குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது. குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான். குருவோ, எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம்...