Posts

Showing posts from March, 2020

Thought for the Day - Ghee

What a beautiful msg from the Universe to pass through difficult  times in life The grass is happy in the fields and feel that everything is going fine. It thanks its Creator, the God..Suddenly a cow comes and eats the grass. The grass is scared to enter into the mouth of the cow where it is crushed. The grass suffers. After sometimes it gets converted into milk and is collected in a vessel. It feels happy that it has got settled in a new place in a new form and its value has been added. A drop of curd is dropped in the milk after boiling and cooling. The milk feels that its situation becomes worse. The milk suffers in the process and settles in the form of curd. Its get chured and in the process suffers and becomes buttermilk and butter. The butter smells good and is happy in this form and thank God for having added value in its life. Suddenly it is put in a  vessel and gets heated. It feels the heat, cries and after sometimes it becomes ghee. It is transported to a n...

Thought For the Day - Giving Power

ஒரு மந்திர ஜெபம் அது நல்லதோ கெட்டதோ அது சித்தியாகி பலன் தர வேண்டும் என்றால் அதற்கு குறைந்த பட்சம் லட்சம் உரு ஏற்ற வேண்டும் தமிழக மக்கள் தொகை 7 கோடிக்கு மேல் இந்திய மக்கள் தொகை 130 கோடிக்கு மேல் ஒரே நேரத்தில் நமது நாட்டில் எத்தனை கோடி பேர் அந்த கெட்ட வைரசின் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோம் அதற்கு வித விதமாக பல கோடி உரு கொடுத்து அதை ஆராதிக்கிறோம்! ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பெயர் வைத்து அழைக்கிறோம் யாராவது ஒரு புது நபர் நீங்கள் வசிக்கும் தெருவில் வந்து உங்கள் பெயரை சொல்லி அழைத்தால் உடனே நீங்கள் ஓடி வந்து யார் உங்களை அழைத்தார்கள் என்று பார்ப்பீர்கள் அவரிடம் சென்று எதற்காக என்ன காரணத்திற்காக என்னை அழைத்தீர்கள் என்றும் விசாரிப்பீர்கள் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் நண்பர்களே இன்று உலகம் முழுவதும் அதற்கு ஒரே பெயர் தான் அதை நாம் திரும்ப திரும்ப பெயர் குறிப்பிட்டு சொல்லும் போது அந்த பெயருக்கு சொந்தமான அந்த வைரஸின் அதிர்வலைகள் யாரெல்லாம் தன் பெயரை சொல்லி அழைக்கிறார்களோ அவர்களை தேடி வருமா வராதா? நாம் ஒன்றும் அறியாத சிறு குழந்தைகளை கூட இந்த கெட்ட மந்திரத்தை திரும்ப திரும்பசொல்ல வைத்து அதற்க...

Thought for the day - Positive Thinking

*பிரபஞ்சத்திற்கு நன்றி !!!* 🌊 உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகிவிடும்   என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள். 🔥 *விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி,* என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும் 🌬️ அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம். 🌫️ நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும். ☄️ உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்... உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம். உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம். பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள். *நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி* என்று...

Free Books, Virtual tours and Songs

_இப்போது நீங்கள் வீட்டில் இருக்கும்  இந்த 21 நாட்களில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை புதுப்பித்துக் கொள்வோமே._ _இது ஒரு முயற்சிதான்._ _வாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்:_ கார்ல் மார்க்ஸ் https://t.co/BbQwjgJFcq சேகுவேரா https://t.co/JI9eSrEDUE தாமஸ் ஆல்வா எடிசன் https://t.co/a6InSC0Da1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் https://t.co/IWWUTSWna5 மேதகு வே.பிரபாகரன் https://t.co/Zg5mtFiFE8 மாவீரன் அலெக்சாண்டர் https://t.co/A2abcypbAv மருதநாயகம் https://t.co/gpeSWfN4R6 ராமானுஜம் https://t.co/HgR7VZeYGI சுனிதா வில்லியம்ஸ் https://t.co/jkSAD1kMEL ஹெலன் கெல்லர் https://t.co/Jjw8SYd5XH அறிஞர் அண்ணா https://t.co/hanYh3Y2cS திப்பு சுல்தான் https://t.co/hMPzLcS68j நெப்போலியன் https://t.co/2CeBxGohU3 கேனல் கடாபி https://t.co/W6aukGy6rs ஹிட்லர் https://t.co/qHpoaN6Z0A காமராசர் https://t.co/Y7A7LCmo1o பாரதியார் https://t.co/lVAC1Skenq பிடல் காஸ்ட்ரோ https://t.co/2fAuV7G33K பெரியார் https://t.co/q2VexzfDTP 👇👇👇👇👇👇👇👇👇👇👇 *ராஜேஷ்குமார் 110 கிரைம் ...

Thought For The Day : கொரோனாவின் நன்மைகள்

கொரானா நன்மைகள் ;* * சட்டத்தால் கூட மூட முடியாத டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான குடும்ப ஆரோக்கியம் பாதுகாக்கும் நிலை ஏற்படுத்தி உள்ளது. *குடும்பத்தோடு மட்டுமே கூடி உறவாடி, இப்பொழுது நம்முடன் இருப்பவர்கள் மட்டுமே இக்கட்டான நிலையிலும்  நம்முடன் இருப்பவர்கள் என எண்ணும வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. *ஆரோக்கியமான வீட்டு உணவு மட்டுமே உண்ண வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. *தேவையற்ற  செலவுகள் செய்யும் வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்படுத்தி உள்ளது. *அநியாயமாக தேவைக்கு அதிகமாக சேர்த்த லஞ்சம்/ கறுப்பு பணம் பொன் பொருள் பயன்தராது என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள்ளது. *வீட்டு வேலைகளை பெண்களோடு இணைந்து ஆண்களும்  செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. *புத்தகங்கள் படிக்க/எழுத வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது. *இக்கட்டான நிலையிலும்  நாம் ஓடிஓடி சேர்த்த நம் கண்முன் (சுற்றும் முற்றி பாருங்கள்)உள்ள எந்த பொருளும் பயனற்றது. காய்கறி விவசாய பொருட்களை தவிர,என எண்ண வைத்துள்ளது. *எந்த இக்கட்டான கடைசி நிலையிலும் விவசாயம் தவிர வேறு எந்த தொழிலும் உயர்ந்ததில்லை என எண்ணும் நிலை ஏற்படுத்தி உள...

Tomato Omapodi Easy 10min. Snack Recipe

Hope all is good at your end. Here is an easy snack recipe for those never ending "ammapasikkudhu" and "is there something to eat?" Moments. This can be done quickly along with tea or coffee. Try this today. பத்தே நிமிடத்தில், டீயும், டிபனும் ரெடி செய்யணுமா? கடையிலே வாங்கறதை விட டேஸ்டா இருக்கும்.இன்னைக்கே டிரை செய்து பார்ப்பீங்க! 2 தக்காளி, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/4 டீஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணி விடாமல் மிக்சியில் அரைத்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்குங்க. அதோட ஒரு கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, சேர்த்து கையில ஒட்டாத ஸாப்ட் மாவா பிசைங்க. தேவைப்பட்டா கொஞ்சம் தண்ணீர் சேருங்க. இப்போ ஒமப்பொடி அச்சை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழிந்து மேலே நாலு கறிவேப்பிலை இலை தூவுங்க. ஒரு நிமிஷம் கூட ஆகாது. ஓசை அடங்கியதும் எடுத்தா லேசான புளிப்பு காரத்தோட அட்டகாசமான டீ டைம் snack  ரெடி. இந்த அளவுக்கு 6 மீடியம் சைஸ் ஓமப்பொடி வரும். பசி, பசின்னு சுத்தி வர்ற குட்டீஸ்க்கு வீட்டிலே இருக்கிற பொருள் வைத்தே செய்து குடுக்கலாம். Grind 2 tom...

Thought for the day - Love in the time of corona

(Since we are reading enough grim news about the virus, on a lighter note here are some good side-effects of the virus:) Exams: We always believed exams are so important for children, we could not do education without this primitive humiliating ritual on children. Today we have seen it is possible to do away with it completely. Children got promoted to the next class without any stress of an exam...nothing bad happened! Work from home: Work from home is an ideal solution for the traffic and pollution problems in a city like Bangalore, but we still believed (mostly the company insisted that) it was important to drive our car, burn fuel, waste a lot of productive time and go to an office to work, every single day. But when the Virus came we figured it is possible to work from home and still get work done. eMeetings: Clients who always insisted on face to face meetings just discovered it is possible to have face to face meetings over Skype. It saves travel, time, biscuits, water, w...

Thought for the Day - Thanks to HomeMakers

பள்ளிகள் மூடப்பட்டது..!! அலுவலகங்கள் மூடப்பட்டது..!! ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டது..!! நிகழ்ச்சி நிரல்கள் நிறுத்தப்பட்டது..!! விமானங்கள் தரையிறக்கப்பட்டன..!! பொருளாதாரம்  சரிந்தது கீழே..!! சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன..!! மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்க பயப்படுகிறார்கள்..!! தொடுவதைகூட மறந்துவிட்டார்கள்..!! ஆனால் எப்பொழுதும்போல் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு வழக்கம் போல் இல்லத்தரசிகள் 24 மணிநேரமும் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்  என்ற கடமையில் தன்னிலையில் எதுவும் மாறாமால் குடும்பத்தினர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்கிறார்கள்.!! அனைவரும் இல்லத்தரசிகளை பாராட்ட தவறாதீர்கள்..!! அவர்கள் உலகிற்கு கிடைத்த பெரிய வரம்..!! அவர்களுக்கு பெரிய வணக்கம் தெரிவியுங்கள்..!! குறைந்து போக மாட்டீர்கள் குடும்பத்தினரே. Source: Whatsapp Forward

Thought for the Day - பழந்தமிழர் செய்த நோய் தடுப்பு

கொள்ளை நோய் ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நாம் மற்ற நாடுகளில் இருந்து கற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நமது கிராமங்களில் உள்ள மாரி அம்மன் கோவில் திருவிழாக்களில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றினர் என கூர்ந்து கவனியுங்கள். 1. ஊர் எல்லை கட்டுதல். தம் ஊரில் உள்ளவர்கள் அடுத்த ஊருக்கு செல்ல கூடாது. அடுத்த ஊரில் உள்ளவர்கள் நம் ஊருக்குள் வரக்கூடாது. 2. வீதி மற்றும் வாசல்கள் தோறும் வேப்பிலை மாவிலை தோரணங்கள் மற்றும் சாணி மெழுகுதல்.  வீட்டினுள் கிருமிகள் நுழையாமல் தடுத்தல். 3. வீட்டு வாசலில் மஞ்சள் பொடி கலந்த நீரை அண்டாவில் கரைத்து வைத்தல். வீட்டிற்க்குள் வருபவர்கள் கை கால் அலம்பி வர வேண்டும். 4.அசைவ உணவை அறவே தவிர்த்து ஒரு வேளை அல்லது இரு வேளை மட்டும் சைவ உணவு உட்கொண்டு விரதம் பூண்டல். 5.கையில் மஞ்சளுடன் கூடிய காப்பு கயிறு கட்டுதல். கணவன் மனைவி உறவு கொள்ளாதிருத்தல். 6. எளிய உணவான கூழ் கரைத்து உண்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துததல். 7.தினமும் இரண்டு வேளை குளித்து மஞ்சளில் தோய்த்த ஆடை அணிதல். 8. சுக்கு பனைவெல்லம் கலந்த பாணகம் மற்றும் மாவிளக்கு, வெண்பொங்கல்...

Thought For The Day - ஏன் கர்ணன் சிறந்தவன்?

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் அர்ஜுனனை விட? அர்ஜுனன் ஒருநாள்.. கிருஷ்ணரிடம் கேட்டான்.....? தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்? இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...? கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் ?" சரி, என்னுடன் வா, காட்டுகிறேன் என்று கூறி அர்ஜுனனை அழைத்துச் சென்றார் கிருஷ்ணன். இருவரும் பிராமணர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள். யாகம் நடத்த சந்தனக் கட்டைகள் வேண்டும் என்றார்கள். மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை நாடு முழுவதும் அனுப்பினார். ஆனால் அப்போது மழைக்காலம். கொண்டு வந்த மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன. அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது. இருவரும் கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை வைத்தார்கள். கர்ணன் யோசித்தான். "அடாடா... இது மழைக்காலம். இந்த மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள் கிடைக்காது. அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்" என்றான். கோடரியை எடுத்து வந்தான். மாளிகையின் கதவுகளும் சன்னல்களும் சந்தன மரத்தால் செய்யப்பட...

Thought for the Day - மகிழ்ச்சி எங்கே உள்ளது?

நாம் ஊட்டிக்கு போகலாம்... கொடைக்கானலுக்கு போகலாம்... குடகுக்கு போகலாம்... குலுமனாலிக்கு போகலாம்... ஆனால் 'நம்மை விட்டு நாம் போக முடியாது'. நமது அபிப்பிராயங்களை, நமது கவலைகளை, நமது நெஞ்சில் உள்ள பதிவுகளை, சுமந்து கொண்டு செல்வதால்... 'சொந்த ஊருக்கு திரும்புவதே சுகம்' என்று மீண்டும் திரும்ப வருகிறோம். நாம் தெளிவாகவும், நிகழ் காலத்தில் நிறைவு கொள்பவர்களாகவும், சின்ன சின்ன நிகழ்வுகளில் திருப்தி அடைபவர்களாகவும் இருந்தால்... ஒரு பூவின் மலர்ச்சியில், பறவைகளின் கானங்களில், இயற்கையின் எழில்களில்... மகிழ்ச்சி அடைபவராக இருந்தால்... இருக்கும் இடத்திலேயே இன்பமாக இருக்க முடியும் இறுதி நாள் வரை. Source: Whatsapp Forward

Thought for the Day - Is Work From Home for all?

*Will you pay your maids, drivers and househelps if they have to work from their home?* Time to think. Many of us who have tech and tech related jobs find it fairly convenient to exercise the choice and the right to work from home. The work gets done. Productivity is higher. You are available online. All of that. And so you get paid for your labour. And just as you do get paid, think of those who may not be able to deliver their usual work because their jobs are different. If you employee people in unskilled jobs, would you offer them the same courtesy that you expect from your employers? I know the answer is not easy. But these are not easy times either. It may take a month, it may take more for the coronovirus crisis to get over. The people most affected would be the ones who are in unorganised sector jobs. All of a sudden you will not need a driver because you are grounded home. The maid will not show up for work because her children are at home and her husband does not hav...

Thought for the Day - What is Maturity of Mind?

மன முதிர்ச்சி என்றால் என்ன? 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மைத்திருத்திக்கொள்வது. 1. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது. 2. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 3. Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 4. Learning to let go what needs to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 5. Stop having expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 6. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 7. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 8. Avoiding the status that others should accept our actions. 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 9. Avoiding the comparisons of ourselves with oth...

Thought for the Day - புறம் பேசாதீர்

படிக்கவேண்டிய கதை! புறம் பேசாதீர் காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர். ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான். மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்...

Thought For The Day - Never Let a good crisis go waste

Churchill made a profound statement during ww2 'Never let a good crisis go waste' Covid19 though tragically killed many worldwide, it has however altered global scenario. The time to change one's life style, slow down when required, travel only when needed, stop taking kids out unnecessarily like malls instead spend time with them at home, attend to personal hygiene more vigorously, pray, avoid eating outside and restore health, learn cooking at home, read books instead of watching boring movies at cinemas, economy may slow down but such crisis opens up new opportunities and it is only a matter of time. Stop weekend outings and let the environment restore itself. At times nature puts things in order and we need to obey it. 🙂 Source : Whatsapp Forward

Thought for the day - ஆலயங்களில் வழிபாட்டு முறை

கொரோனாவால் இன்று உலகமே பயந்து முடங்கியுள்ளது. கிருமித் தொற்றுக்களை பரவ விடாமல் தடுக்கும் வகையான நமது ஆலயப் பிரவேசத்தையும் வழிபாட்டு முறைகளையும் கவனியுங்கள், ஆச்சரியமான விஷயங்கள் புலப்படும். வழிபாட்டுக்கு சம்பிரதாயப்படி கால் கையினை கழுவிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும், இதனால் நோய்பரவும் முதல் வழி தடுக்கப்படுகின்றது. ஆலயத்தில் தீபத்தில் கையினை வைக்கும் பொழுதும் அக்கையினை கண்ணில் வைக்கும் பொழுதும் கிருமிகள் இருந்தால் செத்தே விடும், கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒத்துவதும் இதே தத்துவமே. ஆம் கையினால் முகத்தை தொடாதீர்கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள் அடிக்கடி கழுவுங்கள் என மருத்துவர்கள் சொல்லும் வேளையில் தீப சுடரில் கைகளை காட்டி சூடேற்று அதை முகத்துக்கும் கொடு நோய் பரவாது என என்றோ சொன்னார்கள் நம் முன்னோர்கள். கர்ப்பக்கிரகத்தின் முன் வழிபாடு முடிந்ததும், கொடுக்கும் விபூதியினை நெற்றியில் பூசினால் அது கிருமி நாசினி , பசுஞ்சாண சாம்பல் இருக்குமிடம் கிருமி அண்டாது. சாம்பிராணி புகையில் காற்றில் பரவும் கிருமி செத்துவிடுகின்றது, ஆலயமெங்கும் புகை பரப்பும் விஷயம் அதுதான். ஆலயமெங்கும் தீபம் ஏற்றப்படும...

Kadalai Paruppu Chutney - கடலைப்பருப்புச் சட்னி செய்வது எப்படி?

Image
GramDhal Chutney Recipe/கடலைப் பருப்பு சட்னி: ஒரு டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து ஒரு சிட்டிகை கடுகு, 1 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதனுடன் ஒரு நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு பச்சை மிளகாயைக் கீறிச் சேர்க்கவும். அதனுடன் ஒரு சிறிய சுளைப் புளி, உப்பு சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும். ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு மேஜைக்கரண்டி தேங்காய்த் துருவல் சேர்த்து ஆற வைத்து நன்றாக அரைக்கவும். 1 டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்து, 6கறிவேப்பிலை, ஒரு காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டிக் கலக்கவும். சுவையான கடலைப்பருப்புச் சட்னி தயார். இட்லி, தோசை, குழிப்பணியாரம், ஆப்பம் கூட தொட்டு சாப்பிட நல்லா இருக்கும். Heat a tsp of oil and add a pinch of mustard seeds and 1 tblsp urad dhal. Add 1 chopped onion and salt when urad dhal turns golden. When onion turns pinch add 2 slit green chillies and a small piece of tamarind. Saute well and switch off. Add a handful of coriander leaves, 1 tblps grated coconut, and allow it to cool. G...

Thought For The Day - நடமாடும் ஞானகுரு

நேற்று ஒரு நிகழ்வு. காலை சுமார் 9.30 மணி. தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்திவிட்டு, stationary பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவரும் ரோடை Cross செய்து கொண்டிருந்தார். அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும். வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று break போட்டு நின்றது. ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண்.கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார். என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை. ஸ்கூட்டர்,அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில்,அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது. முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எ...
Image
Beetroot Koottu Recipe: பீட்ரூட் கூட்டு செய்வது எப்படி? 2 பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். 1/4 கப் சிறு பருப்பு, 2 மேஜைக்கரண்டி கடலைப்பருப்பு, 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். 3 மேஜைக்கரண்டி துருவிய தேங்காயுடன் 1/4 டீஸ்பூன் சோம்பு சேர்த்து மிக்சியில் அரைத்து பீட்ரூட் கலவையுடன் கலக்கி ஒரு கொதி வந்ததும் தாளிப்பு சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெய் காய வைத்து 1/4 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, 1 காய்ந்த மிளகாய் கிள்ளி தாளித்துக் கொட்டி அடுப்பை நிறுத்தவும். ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும். Cut 2 beetroot to small pieces. Cook 1/4 cup moong dhal and 1 tblsp gram Dhal till soft along with beetroot,salt,turmeric powder and sambar powder.Grind 3 tblsp coconut and 1/4 tsp fennel to a paste. Add it to the beetroot dhal mix and bring it to a boil. Heat 1 tsp oil, add 1/4 tsp mustard,1/4 tsp urad dhal,curry leaves and 1 red chilli. Add to the Koottu and switch off. Add a tsp of c...

Thought for the Day - Religion and Nature

புனிதத்தலமான மெக்கா வெறிச்சோடி கிடக்கிறது.... ஈரானில் வெள்ளிக் கிழமை தொழுகை  தற்காலிகமாய் நிறுத்தி வைக்கப்படுகிறது... வாடிகனில் போப்பாண்டவர் பொதுமக்களை சந்திப்பதை நிறுத்தி வைக்கிறார்.... இந்தியாவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடுவதை   பிரதமர் தவிர்க்கிறார்.... முதலில் உயிர்  அதற்கு பிறகு தான் மதம்னு  ஒவ்வொரு முறையும்  இயற்கை பேரழிவுகள் நிருபித்தாலும், துயரம் முடிந்தவுடன் மீண்டும் மதங்களை சுமந்துக் கொள்ளவே  பழக்கப்படுத்தி வைத்துக் கொள்கிறது இந்த "பாழாய் போன மனம்" கற்றுக் கொள்வோம்: *"மதம் (வெறி) பிடிக்காமல் வாழ்வதற்கு"* Source: Whatsapp Forward

Please avoid this while Grinding Flour in Flour Mills

Image
மாவு மெஷினிலே வீட்டுக்குத் தேவையான மாவெல்லாம் அரைக்கிற பழக்கம் இருக்கா? அப்போ நீங்க கவனமா இருக்க வேண்டிய விஷயம் இது தான். நம்மில் நிறைய பேர் பொருட்களைக் கொண்டு போக பிளாஸ்டிக் கவர்களை உபயோகிக்கிறோம். எடுத்துச் செல்ல சுலபமாக இருப்பது, மாவு துளி கூட வேஸ்ட் ஆகாமல் இருப்பது என இதில் வசதிகள் ஏராளம். ஆனால் சுடச்சுட வரும் மாவை சிறிது நேரம் வைத்திருந்தாலும் பிளாஸ்டிக் உருகி டையாக்சின் (Dioxin) என்னும் மிகக் கொடிய நச்சு வாயு உணவுப் பொருட்களுடன் கலக்கும். ஒவ்வொரு முறை பிளாஸ்டிக் சூடாகும் போதும் அதிலிருந்து 55 நச்சுப் பொருட்கள் வெளியாகின்றன. புற்றுநோய், மலட்டுத்தன்மை, வருவதற்கான முக்கியமான காரணம் பிளாஸ்டிக்கும் அதிலிருந்து வரும் டையாக்சினும்.Bisphenol -A (BPA) எனப்படும் கெமிக்கலும் பிளாஸ்டிக்கிலிருந்து வெளியாகிறது. இது நம் உடம்பிற்குள் நுழைந்ததும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் போல செயல்படும். அதிகமான ஈஸ்ட்ரோஜன் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்கும். பெண்களின் ஹார்மோன் சுழற்ச்சியை குளறுபடியாக்கும். சிறு குழந்தைகளை சீக்கிரம் பூப்பெய்தச் செய்யும். மார்பகப் புற்றுநோய் வரச்செய்யும். சத்துமாவுக் கஞ்சிக்கு மாவு ...

Thought for the Day - Two Pebbles

Thought for the Day - The two pebbles Many years ago in a small Italian town, a merchant had the misfortune of owing a large sum of money to the moneylender. The moneylender, who was old and ugly, fancied the merchant's beautiful daughter, so he proposed a bargain. He said he would forgo the merchant's debt if he could marry the daughter. Both the merchant and his daughter were horrified by the proposal. The moneylender told them that he would put a black pebble and a white pebble into an empty bag. The girl would then have to pick one pebble from the bag. If she picked the black pebble, she would become the moneylender's wife and her father's debt would be forgiven. If she picked the white pebble, she need not marry him and her father's debt would still be forgiven. But, if she refused to pick a pebble, her father would be thrown into jail. They were standing on a pebble-strewn path in the merchant's garden. As they talked, the moneylender bent over to pic...

Thought for the Day - What Is a Woman's Caste?

This is a rough translation of a beautiful conversation in Marathi between a man and a woman. He questioned her   “which caste do you belong to”? She asked   back”As a woman or as a mother”? “Ok,Ok, tell me about both”. With full self confidence she started telling ---- “When a woman becomes mother, she is casteless”. He was taken aback “How is it possible”? Her answer was -- “When a mother cleans excreta of her child, she belongs to Shoodra jathi , As the child grows, she protects the child from external unwanted influences, she turns into a KshatrIya. With the growth of the child her caste also changes.  She gives good values, good culture and behaviour, and becomes a Brahmin --- and last but least When the child gets good education and starts earning, the mother guides him about the value of money, savings and necessary expenditures ---- She follows Vaishya dharma, So I hope you agree with my statement that a woman  has no cast...

Thought For the Day - Super Women

"My mom usually tells "sometimes efficiency is a disqualification". Being an all-rounder herself she had her hands on cooking, teaching, art, gardening, etc. Now she's a weak old woman and she tells, 'maybe I should not have worked hard, I should have said no to many things, maybe I should have saved my energy'. She has seen people who say they don't know anything and slyly escape chores. She tells, "it's okay if you could not do certain things, so that you won't be exploited". I read the following paragraph which reminded me of my mom's words. This is something all women need to read. "Years ago, a wise woman told me this, and I've never forgotten it. Don't get too proud, she said, of your capabilities at handling anything — or soon people will expect you to handle everything. The world is always eager to find someone who can handle everything (because the world is lazy, and doesn't want to do the work) a...

Thought for the Day - A woman's Dilemma

‘A Woman's Dilemma’ It's 8.30am The maid has not arrived. The breakfast is not ready, And I have tiffins to fill. The laundry heap increases, The groceries need refill. The elder one has homework, The younger one's still sleeping. There's no egg in the fridge, The milk just spills over. I have a conference today, My blouse needs ironing. There's a workshop in the school, I don't know how to manage. My mother in law is here To ask medicines for backache. A call from the bathroom “I’ve forgotten the towel ” The cat mews, the birds chirp, The plants need watering. The phone beeps To remind me of a pleural tap. The receptionist calls Full appointments overall. My shoulders aches I have no one to tell. My eyes are heavy With last night's on call. I don't remember the last time I had been to the parlor. My nails are brittle, My hair needs a color. My clothes have lost the sheen I need a wardrobe makeover. But before that I...

Thought for the Day - Customs and Traditions

*மெகா காமெடி* 🤭😊🤭😊🤭😊🤭 தளபதியாகப் பதவி உயர்வு பெற்ற ஒருவர் தனக்கான முகாமில் பதவி ஏற்றுக் கொண்டார். அவர் அந்த முகாமை ஆய்வு செய்தபோது , இரண்டு காவலாளிகள்  ஒரு பெஞ்சைக் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.  அவர் அந்தக் காவலர்களிடம் எதற்காக இதைக் காவல் காக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் ... எங்களுக்கு எதுவும் தெரியாது சார் ... ஆனால் இது இங்கு நீண்ட கால வழக்கம் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும் . நீங்கள் இது விஷயமாக முன்னாள் தளபதியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் . அவர் தான் இவ்வாறு செய்யச் சொன்னார் . ஆகவே நாங்களும் செய்கிறோம் ... என்றார்கள். அவர் உடனே அந்த முன்னாள் தளபதியின் தொலைபேசி எண்ணைத் தேடி அழைத்துப் பேசினார். மேலும் இந்தக் குறிப்பிட்ட பெஞ்சை ஏன்  காவலர்களை கொண்டு காவல் காத்தார் என்று அவரிடமே கேட்டார். அவரும் கூட தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது வழக்கம் என்றும் சொன்னார் . முந்தைய தளபதியிடம் இரண்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் இந்த‌ப் .பெஞ்சை  மிகவும் சிரத்தையாகப் பாதுகாத்தனர். ஆகவே அந்தப் பாரம்பரியத்தை  நானும் தொடர...