Posts

Showing posts from December, 2021
" குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார். பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார். குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர். சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லா...
The Boarding on Flight 2022 has been announced....... Your luggage should only contain the best souvenirs from 2021.... The bad and sad moments should be left in the garbage....... The duration of the flight will be 12 months. So, tighten your seatbelt The next stop-overs will be :Health, Love, Joy, Harmony, well-being and Peace . The captain offers you the following menu which will be served during the flight....... A Cocktail of Friendship A Supreme of Health A Gratin of Prosperity A Bowl of Excellent News 📰 A salad of Success A Cake of Happiness All accompanied by bursts of laughter...... Wishing you and your family 👪 an enjoyable trip on board of flight 2022.....💥💥 Before Ends, Let Me Thank All The Good People Like You , Who Made 2021 For Me. I Pray You be Blessed With Faithful Year Ahead.
எவரை *சரணடைந்தால்* சம்சார பந்தம் அறுபடும். *யுதிஷ்டிரஉவாச* : கிமேகம் தைவதம் லோ கே கிம் வாப்யேகம் பராயாணம்: சத்துவந்த; கம் கமர்ச்சந்த: ப்ராப்நியூர் மணவாஸ் ஸுபம்’’ யுதிஷ்டிரன் பய பக்தியுடன் பீஷ்மரை மெதுவாக கேட்கிறான்: ''இந்த பூவுலகிற்கே ஒரே கடவுள் என்று எவரைச் சரணடையலாம்? '' என கேட்கிறான் யுதிஷ்டிரன். ‘’கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: | கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜந்ம ஸம்ஸார பந்த நாத் ‘’இந்த மனித குலமே எவரை போற்றி துதித்து, வழிபட்டு அமைதியும், வளமும் பெற்று உய்யமுடியும் ?’’ ‘’எவரை *உபாசித்தால்* பிறவியினால் ஏற்படும் பந்தங்களை, கட்டுக்களை உதறிவிட்டு பரிசுத்தமாகலாம்? எது சிறந்த, உயர்ந்த தர்மம் என்று உங்களுக்கு தோன்றுகிறது?’’ ‘’கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜென்ம சம்சார பந்தனாத்:’’ ‘’எந்த மந்திரங்களை உச்சரித்து ஒருவன் பிறவி - மரண துன்பத்திலிருந்து விடுபட முடியும்?’’ '' தாத்தா, நீங்கள் எல்லாம் தெரிந்தவர், நீங்களே சொல்லுங்கள்,நீங்கள் எதை உயர்ந்த தர்மம் என்று கருதுகிறீர்கள்? எந்த ஜெபத்தை, மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உலக ஜீவ ராசிகள் சம்சார பந்தத்திலிருந...
In a meeting, Guru ji asked a 30-year-old youth to stand up during his discourse. - You are walking on Juhu Chowpatty in Mumbai and a beautiful girl is coming from the front, so what will you do? The young man said - She will be seen, and he will start seeing her personality. Guru ji asked - After that girl has moved forward, so will you look back too? The boy said - yes, if my wife is not with me . (everyone laughs in the meeting) Guru ji again asked - Tell me how long will you remember that beautiful face? The young man said May be for 5 - 10 minutes, until another beautiful face appears. Guru ji said to the young man - now just imagine.. you are going from Jaipur to Mumbai and I gave you a packet of books and said that this packet should be delivered to such a great person in Mumbai... You went to his house in Mumbai to deliver the packets. When you saw his house, you came to know that he is a billionaire. 10 vehicles are parked in the porch of his bunglow...
இப்போதெல்லாம் 40 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று பலர் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். 40 வயதிலேயே ரிட்டயர்மென்ட் மனநிலையை நோக்கி பயணிக்கற பலரை இப்போது பார்க்க முடிகிறது. 40 வயதுக்கு பிறகுதான் ஒரு பலமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கறோம். 10,000 கி.மீ பதவுசா வண்டியை ஓட்டுங்க, அதுக்கப்பறம் வண்டி ஸ்மூத்தா இருக்கும் என்பார்கள்..... 40 வயதும் அப்படிதான்..... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான்!!! 40 வயதுக்கு மேல் செய்ய வேண்டிய சில அவசியமான விஷயங்கள். 1. புதியதை தேடுங்கள்: சிலர் “பார்ன் வித் ஏ சில்வர் ஸ்பூனாக” இருக்கலாம்..... 40களில் வாழ்க்கையில் ஓரளவு செட்டில் ஆகியிருந்தால் இந்த உந்துசக்தி குறைந்து போகும்..... சோம்பேறித்தனம் சொம்போடு உட்கார்ந்து மொக்கை போடும்...... எனவே புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான ஒன்றைக் கையிலெடுங்கள்...... உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள தோதாக ஒன்றைச் செய்யுங்கள். 2. இளைஞர்களோடு பழகுங்கள்: 40 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கா...
காலங்கள் மாறினாலும், டயலாக் மட்டும் மாறவே இல்லை. உங்க வீட்டிலேயும் இப்படித் தானா?😜 1960 எப்ப பாரு கதை புக் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட விகடன் கல்கி அப்புறம் இந்த கருமம் புடிச்ச குமுதம் இன்னொரு வாட்டி கையில் குமுதத்தை பார்த்தேன் அவ்வளவுதான்.... 1970 புத்தகத்தை விட்டாச்சு எப்ப பாரு transistor radio அதுல இந்த இலங்கை வானொலி 12 மணி நேரமும் காபி கடை மாதிரி ஒரே சத்தம்..இளையராஜாவா msv யேன்னு சண்ட.. ஜானகியா லதா மங்கேஷ்கர் யார் நல்லா பாடறாங்கன்னு ஒரே இம்சை.. ஒரு பக்கம் ஹிந்தி பாட்டு ஒரு பக்கம் தமிழ் பாட்டு... 1980 புதுசா வந்திருக்கிற இந்த டிவியை போட்டு உடைச்சிடணும் மழை காலத்துல கோடு கோடா கோர்ன்னு ஒரே சத்தம்... வராத ரூபவாஹினி யை கூட்டிட்டு வர்றேன்ன்னு பாதி நேரம் மொட்டை மாடியில ஒத்த கால தவம்... வெள்ளிக்கிழமை விளக்கேத்தி வைச்சா இந்த செளகார் ஜானகி வெள்ளை புடவை கட்டிண்டு ஓன்னு அழற பாட்டா போடறானுங்க 1990 எவண்டா இந்த வீடியோ கேசட் ப்ளையரை கண்டுபிடிச்சவன் 18 மணி நேரம் கேசட் வாடகைக்கு எடுத்துட்டு வந்து வீட்டையே தியேட்டராக்கி வைத்திருக்காங்க... Evil dead எத்தனை வாட்...
புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம். அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான். பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது. சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது. சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும். மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது. திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள். படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான். இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்...
The Cobbler who also mends Souls ... There is a cobbler who sits across the street in front of my office building. Every day, I see that there is a stray dog who comes and sits with him as soon as he arrives at the place, and he feeds him biscuits and some times milk. The man goes about his work while the dog sits there and gives him company. One can feel that there is a connection between them and that unknown to everyone, they are having a conversation without a word being said. There is also food that he brings for birds, which he keeps at different places on the street pavement where he sits for his work. Many people stop by and ask him for directions, and he always guides them with a smile. Even if he doesn't get any business from them. If he sees a homeless person going by, he offers them water and food that he has brought for himself, and engages in conversations with them. One can see and feel the peace the conversations bring to them. I felt called to go and...
*ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!* 1.முதன் முதலில் *computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.* Zero value நிலம் EC யில் *நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.* 2.Double Document நிலம். Power of attorney(POA) double document அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும். POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் *Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள்* POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள். அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது *power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா* என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்க...
*மார்கழி மாத பக்தியின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :* மார்கழி மாதம் என்றாலே கடவுள் வழிபாட்டுக்கான உகந்த மாதமாக கருதப்படுகிறது. தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் தான் நம் உடலுக்கு அதிகமாக ஆக்சிஜன் கிடைக்கிறது. மார்கழி மாதத்தில் கோவில்களில் அதிகாலை வழிபாட்டில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன. *மார்கழி மாத சிறப்பு:* மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை எழுந்ததும் குளிர்ந்த நீரில் பெண்கள் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவனை வழிபாடு செய்வது இன்றும் வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித சுப நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரியன் உதிப்பதற்கு முன்பே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேர...
An incident that happened many years ago. It was the time when in the Satara town of Maharashtra, the construction works of Uttara Sri Nataraja temple were going on in accordance with AcharyaaL's orders. People thronged daily to have darshan of PeriyavaaL who was camping in the town. A Sunday. 3'o clock in the afternoon. A 30 year old youth prostrated to Acharyaal, his eight limbs touching the ground, and got up. Tears were seen in his eyes. Noticing it, Periyavaa asked him with affection, "Empa, who are you? Which place, why do your eyes go red?" Without replying, he started crying. People nearby assuaged him and made him sit before Swamigal. "Which place are you from appa?" Swamigal asked him. "Palakkad, Periyavaa." "You are coming all the way from Palakkad?" asked Acharyaal immediately. "Yes Periyavaa. I am coming all the way from that place." "Alright. What is your name?" "Harihara Subramanian." ...
இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும் புரட்டி போட்டாலும் தோசை மாதிரிபொறுமையாஇருக்கனும் உள்ள ஒன்னும் இல்லாட்டாலும் பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும் அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கனும் ஓட்டையா இருந்தாலும் வடை மாதிரி கவர்ச்சியா இருக்கனும் உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும் பொங்கல் மாதிரி குழைவா பேசனும் அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும் பிரியாணிமாதிரி famous ஆ இருக்கனும் சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும் ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது கேசரி மாதிரி இனிமையா பேசனும் பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும் அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும் அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும் புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும் ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கனும் டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும் அனைவருக்கும் தேசிய சமையல் தின வாழ்த்துக்கள் 💐💐
ஆப்பிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் *பத்து காட்டு நாய்கள்* இருந்தன. தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார். ஒரு நாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது. *இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.”* என்று கட்டளையிட்டார். வேலைக்காரன் கெஞ்சினான், நான் உங்களுக்கு *பத்து வருடங்களாக சேவைசெய்தேன், நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா?* தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் ஒன்று தாருங்கள்! ராஜா ஒப்புக் கொண்டார். அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த *பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.* காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக் கொண்டார். அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான். அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான். பத்து நாட்கள் முடிந்தது. வேலைக்காரனைத் தண்டிப்ப...
🌹🙏🕉️🙏🌹 *60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த நண்பரிடம்,*_ _*“நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது”*_ _*என்று கேட்டேன்.*_ _*அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதிலை நான் வீட்டிற்குப் போய் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றார்.*_ _*அவ்வாறே அவர் வாட்ஸ்அப்பில் ஒரு நீண்ட பட்டியலை அனுப்பினார். இதோ 👇*_ _*1) என் பெற்றோரிடம்,*_ _*என் உடன்பிறந்தோரிடம்,*_ _*என் மனைவியிடம்,*_ _*என் குழந்தைகளிடம்,*_ _*என் நண்பர்களிடம்*_ _*அன்பும், பாசமும்,*_ _*காதலும்*_ _*கொண்டிருந்த நான், இப்போது*_ _*என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.*_ _*2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.*_ _*3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.*_ _*பேரம் பேசாமல் நான் தரும் உபரித் தொகை அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவும் என்று கருதுகிறேன்.*_ _*4) நாள் முழுதும் உழைக்கும் ஆடடோ*_ _*டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு*_ _*மீதிச் சில்லறைக்*_ _*காசுக்காகக்*...
A story worth reading. *I want to remember your Face so that when I meet you in Heaven, I will be able to recognize you and Thank you once again -* In a telephonic interview, the Radio Announcer asked his guest, a millionaire, "What made you Happiest in life ?" The millionaire replied : I have gone through four stages of happiness in my Life. Finally I understood the meaning of True Happiness. The First Stage was to Accumulate Wealth and Means. But at this Stage I did not get the happiness I wanted. Then came the Second stage of Collecting Valuables and Items. But I realized that the effect of this thing is also Temporary & the Lustre of Valuable Things does not last long. Then came the Third Stage of Getting Big Projects like buying a football team, buying a tourist resort etc. But even here I did not get the Happiness I had imagined. The Fourth time a Friend of mine asked me to buy Wheelchairs for Disabled Children. At the friend's request, I immediatel...
*ஒரு ஆலயத்தின் மண்ணை மிதிக்கும்பொழுதே, கிரக நிலை கொண்ட மனிதர்களின் தோஷங்கள் குறையட்டும் என்பதற்காக வித விதமான ஆலயங்கள் இங்கே எழுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஒரே ஆலயம், சராசரி மனிதன் செல்லும்பொழுது உலகியல் தேவையை தரும் தருவாகத் தோன்றுகிறது. அதே ஆலயத்திற்கு ஓரளவு பற்றை விட்ட ஞானி செல்லும் பொழுது முக்தியை நல்குகின்ற ஆலயமாகத் தோன்றுகிறது. எனவே, இருப்பது அகுதொப்ப ஒரே ஆலயம்தான். செல்லுகின்ற பக்தர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, மனோ தர்மத்திற்கு ஏற்ப, மன பக்குவத்திற்கு ஏற்ப அந்த மனிதனுக்கு நல்லருளை வழங்குகிறது. "எதுவும் வேண்டாம் இறைவா, நீதான் வேண்டும்" என்று வேண்டுகின்ற உள்ளங்கள் ஆலயம் செல்லும் பொழுது அது எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டுள்ள ஆலயமாக இருந்தாலும், அகுதொப்பவே நலம் நடக்கின்றது.* - அகத்திய மஹரிஷி
*அனைத்து தடைகளும்* *விலக சிவ மந்திரம்*! ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ திரு .மிஸ்டிக் செல்வம் அய்யா அவர்களால் உருவாக்கப்பட்ட "*ஓம் சிவ சிவ ஓம்* "என்கிற மந்திரத்தின் தோற்றம்: "சிவ சிவ என்கிலார் தீவினையாளர் சிவ சிவ என்றிட தீவினைமாளும் சிவ சிவ என்றிட தேவருமாவர் சிவ சிவ என்றிட சிவகதி தானே." இது திருமூலர் சித்த தெய்வத்தின் திருமந்திரம். இதை அனைவரும் அறிவர். இதில் சிவ சிவ என்பது சிவநெறி செல்வர்களால் பெருமையாக அழைக்கப்படும் காரணப் பஞ்சாட்ரம் ஆகும். நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம் (உடல் திருவைந்தெழுத்து) சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம் (உயிர் திருவைந்தெழுத்து) சிவய சிவ சிவ - அதிசூட்சும பஞ்சாட்சரம் (கடி உயிர் திருவைந்தெழுத்து) சிவ சிவ - காரண பஞ்சாட்சரம் (தோற்ற திருவைந்தெழுத்து) மேற்கண்ட திருமந்திரத்தின் பொருள்:- தீவினையாளர் (பாவம் செய்தவர்கள்) சிவ சிவ என்று செபிக்க மாட்டார்கள், செபிக்கமுடியாது. அவரவர் செய்த தீவனைகள் செபிக்கவிடாமல் தடுக்கும். அவ்வாறு செபித்து வந்தால் தீவினைகள் யாவும் (மூட்டை மூட்டையாக இருந்தாலும்) அழிந்து போகும். தீவினைகள் அகன்றால் பிறவி நிலையில் மேன்மை பெற்று மனித...
*செந்தூரம் பூசும் விநாயகர்* ஆஞ்ச நேயருக்குத்தான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் திருவண்ணாமலை கோவிலில் விநாயகருக்கு செந்தூரம் பூசி வழிபடுகிறார்கள். இதன் பின்னணியில் ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது. திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அவனிடம் பணியாள் போல கட்டுப்பட்டுக் கிடந்தாள். இதனால் அவன் செருக்குடன், யாரையும் மதிக்காமல் இருந்தான். அருணகிரிநாதர் சுவாமிகள் மக்கள் மத்தியில் புகழ் பெற்று வந்ததால் அவர் மீது அவனுக்கு கடும் ஆத்திரமும் பொறாமையும் ஏற்பட்டது. ராஜாவிடம் சென்று அருணகிரி பற்றி புகார் கூறினான். அருணகிரி ஏமாற்று பேர் வழி. அவரால் முருகனை வரவழைக்க முடியுமா? என்னால் காளியை வரவழைக்க முடியும்’’ என்று சவால் விட்டான். அருணகிரியும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். மறுநாள் சபை கூடியது. அருணகிரிநாதர் பதிகங்கள் பாடினார். ஆனால் முருகன் காட்சிக் கொடுக்கவில்லை. ஏன் என்று அவர் யோசித்த போது காளி தன் மகன் முருகனைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதை ஞானத்திருஷ்டியால் அறிந்தார். உடனே அருணகிரிநாதர், கா...
சென்னையில் பஞ்சபூத தலங்கள்! * சௌகார்பேட்டை அண்ணாபிள்ளை தெருவில் இருக்கும் ஈஸ்வரன் கோயில் (அருணாசலேஸ்வரர்) - அக்னி. * தங்கசாலையில் இருக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் - ப்ரித்வி (மண்). * பவளக்காரத் தெருவில் இருக்கும் மல்லீஸ்வரர் - வாயு. * புரசைவாக்கத்தில் இருக்கும் ஸ்ரீகங்காதீஸ்வரர் - நீர். *சூளை அவதான காப்பையர் தெருவில் இருக்கும் ஸ்ரீசிதம்பரேஸ்வர் - ஆகாயம். இதில் என்ன வியப்பென்றால், இந்த பஞ்சபூத தலங்கள் அனைத்துமே, வட சென்னையிலேயே அமைந்திருப்பதுதான்.
*Noctoria (Night time urination)* *Drinking water at night how it helps* *Noctoria and heart problems are related.* *It is worth spending two minutes to read the information below.* *An American doctor tells us that Nocturia, heart problem and cerebral infarction are related.* *The most common symptom of middle-aged and elderly people is nocturia (waking up at night to urinate). Because of nocturnal urine, the elderly are afraid of drinking water before bedtime. They don't know that not drinking water before going to bed, getting up in the middle of the night to pee without drinking water is an important cause of early morning cerebral infarction in middle-aged and elderly people. In fact, nocturia is not a problem of bladder dysfunction. Nocturia is caused by the aging failure of the heart function in the elderly, and the inability of the right heart atrium to suck blood from the lower body. During the day, we are all in a standing position, The blood will flow down. If ...
Enjoy the Humour...😁😁 Finest Example of Presence of Mind..! A Professor started his class on a very serious Topic. The Moment, he turned towards the Blackboard, one of the students Whistled. He turned, looked at the class and asked the Whistler's Name.? No one answered. The Professor Peacefully kept the Pen in his pocket saying:- "Lecture ends here. I'll tell You a Story to Utilise the remaining time". Everyone became interested. "Yesterday Night I tried hard to sleep, but it was Miles away from my eyes, so I thought I'd better get petrol in my car, which will save my time next morning and might induce sleep. After having my tank full, I started roaming in that area, Enjoying the peace of a Traffic free ride. Suddenly, on the corner I saw a girl, who was as Young and Beautiful as the clothes she was wearing. Must have been returning from a party. Out of courtesy, I turned my car towards her and asked- if I may be of any help. She asked me ...
There is a breakfast point near our factory. We often go there for breakfast & there is a lot of rush. Many times I have noticed that a person comes and takes advantage of the crowd & after eating, secretly leaves without paying. One day while he was eating, I secretly informed the ji owner of the breakfast point that this brother would take advantage of the rush and leave without paying the bill. Listening to me, the owner of the breakfast point started smiling and said to let him go without saying anything to him .. & that we will talk about it later. As usual, the brother, after having breakfast, looked around and taking advantage of the crowd quietly slipped away. After he left, I now asked the owner of the breakfast point to tell me why he had let the man go .. why did he ignore this man's action ??? The answer given by the owner of the breakfast point lit up all my fourteen layers. He told me that you are not alone, many brothers have noted him and have ...
*சதாபிஷேகம் கண்டவர்களை ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று சொல்வது ஏன்?* "*80 வயது ஆனவர்களை ( உண்மையாக அன்போடு வாழ்ந்தவர்கள்) ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று அழைத்து மகிழ்கிறோம்.* *ஆயிரம் பிறை என்பதை எப்படிக் கணக்கிடுவது?* " *80 வயது 10 மாதம் ஆனவர்களை, ஆயிரம் பிறையை கண்டவர்கள் என்கிறோம்.* *80வருடத்திற்கு 960 சந்திர தரிசனம். ( பிறை தரிசனம் செய்தவர்கள்) சில வருடங்களில் 13 சந்திர தரிசனம் நிகழும். 80 வருஷத்தில்30 சந்திர தரிசனம் அதிகமாக இருக்கும். அதையும் சேர்த்தால் 990 வரும். பத்து மாதத்தில் பத்துசந்திர தரிசனத்தையும் சேர்க்கும்பொழுது 1000 பிறைகள் பார்த்ததாக நிறைவுபெறும்.* " *ஆயிரம் பிறை கண்ட வாழ்வு:* *ஆயிரம் பிறை காணுகிற பெரியவருக்கு, ஆயிரம் பிறைகளைக் கணக்கிட்டால் 83 ஆண்டுகள்அவர் கடந்தாக வேண்டும். அவர் 80வது ஆண்டினை நிறைவு செய்கின்ற பொழுதே அவரைஆயிரம் பிறை கண்டவர் என்று ஆசி பெறுகிறோம்.* *கணக்குப்படி அது 83 ஆண்டாக வருகிறது. ஆனால், நடைமுறையோ 80 என்று எடுத்துக்கொள்கிறோம். பௌர்ணமிகள் சில ஆண்டுகளில் கூடுதலாகவும், குறைவாகவும் வரலாம். அந்தக்கணக்கின்படி, இந்த 80 ஆண்டுகளும் சற்ற...
*U will love to read this.....* Every day early morning a little girl would come to the temple and stand before the idol, close her eyes and with folded hands, murmur something for a couple of minutes. Then open her eyes, bow down, smile and go out running.This was a daily affair. The temple Poojari was observing her and was curious about what she was doing. He thought, she is too small to know the deeper meanings of religion, she would hardly know any prayers. But then what was she doing every morning in the temple? Fifteen days passed and Poojari now couldn’t resist but to find out more about her behaviour. One morning, the Poojari reached there before the girl and was waiting for her to complete her ritual. He placed his hand on her head and said, “My child, I have seen since the last fifteen days that you come here regularly. What do you do?” “I pray,” She said spontaneously. “Do you know any prayers?” asked the Poojari with some suspicion in his voice. “…No” Rep...
எழுதியவர் யார் என்று தெரியவில்லை ; ஆனால் படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;" வாழைத் தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்..! எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க , எதுக்கும் உதவாத... முள்ளு மரம் நான்...! தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... தறிகெட்டு போனதென்னவோ நான்... படிப்பு வரவில்லை... படித்தாலும் ஏறவில்லை.. பத்து வயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... பதிமூன்றில் சாராயம்... பதினெட்டில் அடிதடி... இருபதுக்குள் எத்தனையோ... எட்டாவது பெயிலுக்கு... ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ? எவர் சொல்லியும் திருந்தாமல்... எச்சிப் பிழைப்பு பிழைக்க ... கை மீறிப் போனதென்று... கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் . மூக்குமுட்டத் தின்னவும்... முந்தானை விரிக்கவும்... மூன்று பவுனுடன் ... விவரம் தெரியாத ஒருத்தி... விளக்கேற்ற வீடு வந்தாள் . தின்னு கொழுத்தேனே தவிர... மருந்துக்கும் திருந்தவில்லை... மூன்று பவுன் போட முட்டாப் பயலா நான்... இன்னும் ஐந்து வேண்டுமென்று , இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ... கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி , நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பின...
அதிகாலை : வெதுவெதுப்பான தண்ணீரில் லெமன் with தேன்.. சைக்கிளிங் 30 km ( or ) வாக்கிங் 8 km. முடித்தவுடன் Apple ஜூஸ் ... காலை உணவு : அவித்த முட்டை 3 .. மஞ்சள் கரு இல்லாமல். பாதாம் 10 ... இளமதியம் 1 இளநீர் .... மதியம் ; சிறுதானிய உணவு 1 கப் உடன் கீரை 1 கப்.... மாலை ; சுண்டல் உடன் வெஜிடபிள் சூப்... இரவு உணவுக்கு முன் 1 கொய்யா மற்றும் 1 செவ்வாழை .. இரண்டு இட்லி அல்லது இரண்டு தோசை 💓💓💓 இப்படி எல்லாம் அடிக்கடி வெள்ளைத் தாள்களில் எழுதி , எழுதி, எழுதி பார்த்ததின் விளைவு.... முன்பை விட இப்போது என்னோட #HAND_WRITING அழகாக மாறியுள்ளது !!! 😜😜😜😜😜 படித்ததில் பிடித்தது
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!! போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல் அறைக்கு ஓடினார். எப்படியாவது லக்னோ டு மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது நோக்கம். ஆனால், அந்த ரயில் ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள். ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம் இறந்தார்கள். கொஞ்ச நேரத்தில் போபால் ரயில் நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக் காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது. பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு ஓடினார். அங்கு அவருக்குக் கீழ் பணிபுரியும் சிக்னல் மேன் வாயில் ரத்தம் வழிய செத்துக் கிடந்தார். அவரை ஓரமாக நகர்த்திப்போட்டுவிட்டு, எந்த ரயிலும் போபால் வழியே வந்துவிட வேண்டாம்' என்று தகவல் அனுப்பத் தொடங்கி...
++++++ **அப்பா* *ஏன்* *எப்போதும்* *பின்தங்கியிருக்கிறார்** என்று தெரியவில்லை... 1) அம்மா *9* மாதங்கள் வயிற்றில் சுமக்கிறார். *அப்பாவோ* *25* வருடங்கள் மனதில் வைத்து சுமக்கிறார். ஆனால், இருவருமே சமம்தான். *இருந்தாலும் *அப்பா* ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2) தாய் குடும்பத்திற்கு ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறார். *அப்பா* தனது சம்பளத்தை குடும்பத்திற்காகவே செலவிடுகிறார். அவர்களின் முயற்சிகள் இரண்டுமே சமம்தான். *இருப்பினும் *அப்பா* ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 3) அம்மா நீங்கள் விரும்பியதை சமைக்கிறார். *அப்பா* நீங்கள் விரும்பியதை வாங்கித் தருகிறார். அவர்களின் பாசம் இரண்டுமே சமம்தான். ஆனால், அம்மாவின் பாசம் உயர்ந்ததாக காட்டப்படுகிறது. **அப்பா* ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 4) நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, ​​முதலில் அம்மாவுடன் பேச விரும்புகிறீர்கள். உங்களுக்குக் காயம் ஏற்பட்டால், நீங்கள் ‘அம்மா’ என்று அழுகிறீர்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் *அப்பாவை* நினைவில் கொள்கிறீர்கள். ஆனால், மற்ற நேரங்களில் நீ...
மிக சிறந்த முதலீடு எது ? தங்கமா ? நிலமா ? இரண்டும் இல்லை பதில் ;;; நீங்கள் தான் உங்கள் மீது நீங்களே முதலீடு செய்யலாம் 1. தினமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யுங்கள் , இந்த முதலீடு lifestyle வியாதிகளில் இருந்து உங்களை காக்கும் 2. மேற்படிப்பு அல்லது online கோர்ஸ் என்று உங்கள் துறையில் மேலும் படியுங்கள் , இந்த முதலீடு உங்கள் வருமானத்தை பெருக்கும் 3. எனோ தானோ என்று உடை அணியாமல் , பார்க்க ப்ளெசெண்டாக உடை அணியுங்கள் , ஷூ formals என்று பார்க்கவே மரியாதையாக தெரிய வேண்டும் , ( இந்த முதலீடு , good first impression ஐ உருவாக்கும் ) 4. மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழியுங்கள் ( இந்த முதலீடு , நமக்கானவர்களை உருவாக்கும் ) 5. அடுத்தவரை பற்றியே யோசித்து ( gossips )கொண்டு இல்லாமல் உங்கள் தொழில் எப்படி உயர வேண்டும் என்று யோசிக்க வேண்டும் ( இந்த முதலீடு , புது முயற்சிகளை உருவாக்கும் ) இந்த 5 முதலீடையும் உங்கள் மீது முதலீடு செய்யவேண்டும் day in and day out அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம் , நிலம் தராத அளவுக்கு நீங்கள் இலாபமும் , ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியை...
*👌🏻Unforgettable very heart touching message,* *I couldn't resist myself to forward it.* 👇🏻 *An old teacher was being interviewed by a young professional. The professional started interviewing the teacher as planned earlier.* *Young professional - "Sir, in your last lecture, you told us about "Contact" and "Connection." It's really confusing. Can you explain?"* *The old teacher smiled and apparently deviating from the question asked the young professional:* *"Are you from this city?"* *professional : "Yeah..."* *Teacher : "Who are there at home?"* *The professional felt that the teacher was trying to avoid answering his question since this was a very personal and unwarranted question. Yet the young professional said: "Mother had expired. Father is there. Three brothers and one sister. All married..."* *The old teacher, with a smile on his face, asked again: "Do you talk to your father?...