Posts

Showing posts from January, 2022
✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️ *Many pensioners* do not file IT returns claiming senior citizenship rebate by signing the form 16 in the bank. But what they do not realize is by not filing IT a zero tax returns they loose out on one major facility, hope this information is shared with Max pensioners so they do not loose out on this benefit FROM SHRI N V NAGARAJ A LAWYER N EX BANKER FROM MYSORE.WE THANK HIM FOR HIS INFORMATION. *Pensioner's Accidental Death* Most of the Pensioners hesitate in filing returns, but, here is an important information that shows that filing IT returns has great advantage to the family of Pensioners at the time of any accidental death of the Pensioner. As per section 166 of the motor vehicle act, 1988 ( Supreme Court Judgement under Civil appeal No. 9858 of 2013, arising out of SLP ( C) No. 1056 of 2008 dated 31st October 2013), The family of the Pensioner died in accident is entitled to 10 times of average income of th...
#தமிழ்நாட்டிலுள்ள #மிகவும்_புகழ்பெற்ற #10_அம்மன்_கோவில்கள். நமது நாட்டில் பெண் தெய்வங்கள் அதிகம் வணங்கப்படுகிறது. பெண் தெய்வங்களில் மிகவும் புகழ் பெற்ற தெய்வம் அம்மன். நம்முடைய தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த பல அம்மன் கோவில்கள் உள்ளன. அப்படி மிகவும் புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம். *1.மீனாட்சி அம்மன் திருகோவில் மதுரை* மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவில் வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் மனைவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே. *2.காஞ்சி காமாட்சி திருக்கோவில்* காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். *3.திருச்சி சமயபுரம் திருக்கோவில்* சமயபுரம் மாரியம்மன் கோவில் சமயபுரம் மா...
8 என்ற சித்தர்களின் நடைபயிற்சி.... அடிக்கடி whatsapp ல் சில நண்பர்கள் கேட்பார்கள் 8 நடையின் சிறப்பு என்ன? என்று.... இப்போது இந்த நடை பயிற்சி பரவலாக எல்லோரும் செய்கிறார்கள். அந்த 8 நடையின் சிறப்பம்சம் கீழே.... நீங்களும் நடைபயிலலாம். அதன் அனுபவ உண்மை குறித்து ஏற்கனவே நடை பயிற்சி செய்பவர்கள் Comment ல் கூறினால் எல்லோரும் பயனடையலாம்..... "8"-ன் சிறப்பு..... எட்டு போடுகிறவனுக்கு நோய் எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...! மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்.. உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...! இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்க வேண்டும். காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...! ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும். ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் . பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நி...
ஒரு சமயம் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. செம்மங்குடி சீனிவாச ஐயர் தலைமை தாங்கினார். ஒரு பெரிய மாலையை அவருக்கு அணிவிக்க செம்மங்குடியிடம் வழங்கப்பட்டது. அவரும் அதனை பெற்று எம் எஸ் க்கு அணிவிக்கும் முகத்தான் மைக்கை பிடித்தவர் எம் எஸ் ஒரு பெண்மணி அவருக்கு நான் மாலை போட இந்த சபை அனுமதிக்கிறதா? என்று கேட்டார். அவையில் இருந்தவர்கள் அனுமதி தந்தனர். அடுத்து எம் எஸ் சுப்புலட்சுமி கணவர் சதாசிவம் அனுமதி அளிக்கிறாரா? என்று கேட்டார். அவரும் அனுமதித்தார். அடுத்து என்னுடைய துணைவியார் இதனை அனுமதிக்கிறாரா? என்று கேட்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். இறுதியாக எம் எஸ் சுப்புலட்சுமி இதற்கு ஒப்பு கொள்கிறாரா? என்று கேட்டார். அவரும் மகிழ்ச்சியாக தலையை ஆட்டினார். மீண்டும் மைக்கை பிடித்த செம்மங்குடி எத்தனை பேர் அனுமதி தந்தாலும் எனக்கு ஏதோ ஒன்று உறுத்துகிறது அதனால் திரு சதாசிவம் அவர்களே மாலை அணிவிக்கும்படி கேட...
*மிக சிறந்த முதலீடு எது ?* *தங்கமா ? நிலமா ?* *இரண்டும் இல்லை* *பதில் ;;;* *நீங்கள் தான்* *உங்கள் மீது நீங்களே* *முதலீடு செய்யலாம்* _1. தினமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யுங்கள் , இந்த முதலீடு lifestyle வியாதிகளில் இருந்து உங்களை காக்கும்_ _2. மேற்படிப்பு அல்லது online கோர்ஸ் என்று உங்கள் துறையில் மேலும் படியுங்கள் , இந்த முதலீடு உங்கள் வருமானத்தை பெருக்கும்_ _3. எனோ தானோ என்று உடை அணியாமல் , பார்க்க ப்ளெசெண்டாக உடை அணியுங்கள் , ஷூ formals என்று பார்க்கவே மரியாதையாக தெரிய வேண்டும் , ( இந்த முதலீடு , good first impression ஐ உருவாக்கும் )_ _4. மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழியுங்கள் ( இந்த முதலீடு , நமக்கானவர்களை உருவாக்கும் )_ _5. அடுத்தவரை பற்றியே யோசித்து ( gossips )கொண்டு இல்லாமல் உங்கள் தொழில் எப்படி உயர வேண்டும் என்று யோசிக்க வேண்டும் ( இந்த முதலீடு , புது முயற்சிகளை உருவாக்கும் )_ _இந்த 5 முதலீடையும் உங்கள் மீது முதலீடு செய்யவேண்டும் day in and day out._ _அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம் , நிலம் தராத அளவுக்கு நீங்கள் இலாபமும் , ஆரோக...
*நல்லது நடக்கும். நல்லதே நடக்கும் ஆனந்தமாக இருப்போம்*🙏🔥 உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப் பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் "விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார்." உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள்,...
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுவதும் ஹைபர் டெக்ஸ்ட் பண்ணிய பொருளடக்கம் பக்கம் இஃது. 👇வரிசையாகத் தலைப்புகளும், எண் வரிசையில் சுலோகங்களின் முதல் வார்த்தையும் தரப்பட்டிருக்கிறது. அந்தந்தத் தலைப்புகள் அல்லது சுலோகத்தின் முதல் வார்த்தையில் அழுத்தினால் நேரே அந்தச் சுலோகத்தின் அர்த்தம் தந்திருக்கும் பகுதியைத் திறந்துவிடும். இந்தப் பக்கத்தை வைத்துக்கொண்டால் முழு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் சுலோகங்களையும் வரிசையாகப் பொருளோடு படித்துவிட முடியும். 👇 https://sribhagavannama.blogspot.com/2021/12/blog-post_79.html?m=1
ஒரு சிலா் பக்தி, கோயில், பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறாா்கள். ஆனால் இன்னும் சிலா், "சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறாா்கள்". எது சாி? ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன்...இதே கேள்வியைக் கேட்டான். ஆதிசங்கரா் அவனிடம் "மகனே இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உன்க்கு பதில் அளிக்கிறேன்!" என்றாா். அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தாா். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தாா். அதற்கு அவன் "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான். "ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?" "ம...

நட்சத்திரக் கடவுள், மரம், சுலோகம்

உங்கள் நட்சத்திர கடவுள்,மரங்கள் பாடல்கள் நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் (அதிதேவதை) எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழுது வழிபட நலம் பெருகும் அல்லவா? உங்கள் நட்சத்திரத்திற்குரிய கடவுளை வணங்கி, சகல வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன், நமசிவயம். அவரவர் தங்களுக்குரிய மரங்களை ஏதேனும் கோவில்களிலோ , தனக்கு சொந்தமான இடத்திலோ நட்டு அனுதினம் நீர் ஊற்றி பராமரித்து வர சகலவிதமான தோஷங்களும் விலகி வாழ்வில் நன்நிலையை விரைவில் பெறுவர் என்பது திண்ணம். நிம்மதியாக வாழ சிவ வழிபாடு உங்கள் நட்சத்திரப் பாடல்களுடன் கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன. நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம். அஸ்வினி நட்சத்திர கடவுள் விநாயகர் அசுவணி நட்சத்திர மரம் எட்டி அசுவினி நட்சத்திர தேவாரப்பாடல்: தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன் எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதே மிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு ...
*அந்த காலம்*. ஊசி போடாத *Doctor* .. சில்லறை கேட்காத *Conductor* .. சிரிக்கும் *police* ... முறைக்கும் *காதலி* .. உப்பு தொட்ட *மாங்கா* .. மொட்டமாடி *தூக்கம்* .. திருப்தியான ஏப்பம்... Notebookன் *கடைசிப்பக்கம்* ... தூங்க *தோள் கொடுத்த* சக பயணி .... பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய *நண்பன்* .. இப்பவும் டேய் என அழைக்கும் *தோழி* .. இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் *அம்மா* ... கோபம் மறந்த *அப்பா* .. சட்டையை ஆட்டய போடும் *தம்பி* .. அக்கறை காட்டும் *அண்ணன்* .. அதட்டும் *அக்கா* ... மாட்டி விடாத *தங்கை* .. சமையல் பழகும் *மனைவி* ... சேலைக்கு fleets எடுத்துவிடும் *கணவன்* .. வழிவிடும் *ஆட்டோ* காரர்... *High beam* போடாத லாரி ஓட்டுனர்.. அரை மூடி *தேங்கா* .. 12மணி *குல்பி* .. sunday *சாலை* ... மரத்தடி *அரட்டை* ... தூங்க விடாத *குறட்டை* ... புது நோட் *வாசம்* .. மார்கழி *மாசம்* .. ஜன்னல் *இருக்கை* .. கோவில் *தெப்பகுளம்* .. Exhibition *அப்பளம்* .. முறைப்பெண்ணின் *சீராட்டு* ... எதிரியின் *பாராட்டு* .. தோசைக்கல் *சத்தம்* .. எதிர்பாராத *முத்தம்* ... பிஞ்சு *பாதம்* .. எளிதில் *மணப்பெண்* கிடைத...

கடன் தீர

*கடன் தீர்க்கும் ஸ்ரீதோரண* *கணபதி*! ஸ்ரீதோரண விநாயகரை வணங்கி வழிபட்டால், 'ருணம்’ எனும் கடன் தீரும்! யார் இந்த தோரணர்? இவர் எங்கு அமர்ந்து அருள்பாலிப்பார்?! சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத் தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார். ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங்களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், ஸ்ரீதோரண கணபதி. ஸ்ரீதோரண கணபதி, தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள ருணம் எனும் கடன்களை தீர்த்து அருள்கிறார் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன. மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்! தோரண கணபதியை வழிபடும்முறை: மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ...
*எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன?* * ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு. * திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம். * திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது. * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பி லை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம். * திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப் பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக் கப்படுவது தயிர்சாதம் மட்டுமே. * கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர். * ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிற கு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப...
ஐந்து முகங்களின் முக்கியத்துவம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கிழக்கே பார்க்கும் முகம்: ஸ்ரீஆஞ்சநேயரின் திருமுகம். இவர் பாவங்களின் கரையை நீக்கி, தூய்மையான மனதை சிந்தனையை அளிப்பவர். தெற்கே பார்க்கும் முகம்: ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் திருமுகம். இவர் எதிர்களிடம் உள்ள நம் பயத்தை போக்கி, வெற்றியை அளிப்பவர். மேற்கே பார்க்கும் முகம்: ஸ்ரீமகாவீர கருடன் திருமுகம். இவருடைய அருளால் தீயசக்திகள், பில்லி, சூன்யம் ஆகியவற்றின் ஆதிக்கம், உடலில் உள்ள விஷத் தன்மைகள் இவை உடனே விலகிவிடும். வடக்கே பார்க்கும் முகம்: ஸ்ரீலட்சுமி வராக மூர்த்தி ஸ்வாமி திருமுகம். கிரகங்களால் ஏற்படக்கூடிய கெட்ட விளைவுகளை நீக்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களும், வளமான வாழ்வும் இவர் அருளால் கிடைக்கும். வானத்தை பார்க்கும் முகம்: ஸ்ரீஹயக்ரீவ ஸ்வாமி திருமுகம். இவர் ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை வழங்குவார்..
ஆதிலக்ஷ்மி! ‘பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவது வழக்கம்; இன்றும் நம்மிடையே உள்ள சம்பிரதாயமாகும். பதினாறு வகைச் செல்வத்துக்கும் மூலமாக விளங்குபவள் ‘ஆதிலக்ஷ்மி.’ சௌந்தர்ய லக்ஷ்மி, சௌபாக்கிய லக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, துஷ்டி லக்ஷ்மி, புஷ்டி லக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சக்தி லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, ஆரோக்கிய லக்ஷ்மி, ஆதிலக்ஷ்மி என்று பதினாறாகவும் விளங்குபவள். முக்கோணத்தின் நடுவில் ‘ஆதிலக்ஷ்மி’; மற்றைய மூன்று பக்கங்களிலும் 5 + 5 = 5 பேர்களாக பூஜிக்கப்படுபவள். முதலும் முடிவும் இல்லாதவள் ஆதிலக்ஷ்மி. தேவாசுரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்தவள் இவளே. இவள் அஷ்ட மங்கலப் பொருள்களோடு கூடிய பீடத்தில் அருள்புரிபவள். இவளை வணங்கினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும். ஸ்ரீமந் நாராயணனிடம் என்றும் நீங்காது இருப்பவள். இதனாலேயே பெருமானின் வலது பக்க மார்பில் ஸ்ரீவத்சம் என்ற முக்கோண வடிவில் விளங்குகின்றாள். அதனாலேயே, இந்த லக்ஷ்மிக்கு இரண்டே கரங்கள். ஆதியாக இருப்பதனால், இவளே சகல உயிர்களுக...
*பக்தர்கள் வித்தியாசமான நைவேத்தியம் படைத்து வழிபடும் கோவில்கள்* திருவாரூர் அருகே உள்ளது, திருக்காரவாசல் என்ற திருத்தலம். இங்கு கண்ணாயிரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன், நான்முகனான பிரம்மனுக்கு, ஆயிரம் கண்களோடு தரிசனம் தந்தவர் ஆவார். இந்த இறைவனை அரைக்கீரை தைலத்தால் அபிஷேகம் செய்து, அத்திப்பழம் நைவேத்தியம் செய்து வணங்கினால், கண் உபாதைகள் நீங்கும். மண்டையப்பம் நாகர்கோவில் அருகே உள்ள மண்டைக்காட்டில் பகவதி அம்மன் திருக்கோவில் இருக்கிறது. தலைவலியால் பாதிக்கப்படும் பக்தர்கள், இங்கு வந்து பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து ‘மண்டையப்பம்’ என்னும் நைவேத்தியத்தை செய்து அம்மனுக்கு படைத்து வழிபடுகிறார்கள். இதனால் அவர்களுடைய தலைவலி நீங்குவதாக நம்பிக்கை. அவல் கேரளா மாநிலம் தலைச்சேரி அருகில் திருவெண்காடு என்ற திருத்தலம் இருக்கிறது. இங்கு ராமசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ராமரும், அனுமனும் மட்டுமே அருள்பாலிக்கிறார்கள். ராமனுக்கு எதிரில், அவரை வணங்கிய நிலையில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு அவல் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. *நம் *ஈசனை தேடி* யூடிப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொ...
*காலை நேர சிந்தனை* ( 11.01.2022) சந்தோஷமா இருக்க ஆசையா* *இதோ மகிழ்ச்சியான* *வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!* *1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..* *༺🌷༻* எதிலும் நிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டாம். கடந்த ஒன்றை மாற்ற இயலாது. எனவே இப்போதுள்ள வாழ்க்கையை புகார்கள் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள் பழைய வலிகளிலிருந்து கற்றுக் கொள்ள பாடங்கள் உள்ளது. அதன் பின்னான உங்கள் வாழ்க்கை பிரத்யேகமானது, மகிழ்ச்சியின் அலைகள் உங்கள் மீது விழ முதலில் உங்களை அனுமதியுங்கள். அதற்கு முதலில் உங்களை நேசிக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். சந்தோஷம் நிம்மதி எல்லாம் தானாகவே வரும், போகும் மீண்டும் வரும், புரிந்ததா? *2. வேலை, வாழ்க்கை இரண்டையும் சமமாகப் பாருங்கள்* *༺🌷༻* சிலர் எப்போதும் வேலை வேலை என்று வாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலக வேலைக்கு தங்களை அப்படியே ஒப்புக் கொடுத்துவிடுவார்கள். வேலை முக்கியம் தான். ஆனால் அதைவிட எதற்காக வேலை முக்கியம் என்னும் சிந்தனை முக்கியம். #உங்களை நம்பி வந்தவர்களை நீங்கள் உருவாக்கிய உங்கள் குடும்பத்தை அரவணைக்க வேண்டும் நேசிப்பதும் நேசிக்கப...
குட்டி கதை - சன்னியாசி... கோயில் வாசலில் உள்ள பெட்டிக்கடையில், பக்திப் பழமாக உட்கார்ந் திருப்பார் ஒருவர். அவர், 'எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களில் இருந்து விடுபட நினைக்கிறேன். இன்னும் அதற்கான வேளை வரவில்லை!' என்றபடியே இருப்பார். ஒருநாள் கோயிலுக்கு வந்த சந்நியாசியிடமும் இதையே சொல்லிப் புலம்பினார் அந்த ஆசாமி. இதைக் கேட்டதும், ''நீ சரின்னு சொன்னா இப்பவே உன்னை அழைச்சிக்கிட்டுப் போயிடுறேன். என்ன சொல்றே?'' - கேட்டார் சந்நியாசி. ''நானும் இதைத்தான் நினைச்சேன். ஆனா, வீட்ல விவரம் தெரியாத வயசுல புள்ளைங்க இருக்கறப்ப, எப்படி விட்டுட்டுப் போறதுன்னுதான் ஒரு யோசனை. அவங்களுக்கு கல்யாணம் காட்சின்னு ஆயிட்டா... அப்புறம் நிம்மதியா கிளம்பிடலாம்!'' என்றார் ஆசாமி. சிரித்தபடியே கிளம்பிச் சென்றார் சந்நியாசி. ஆண்டுகள் ஓடின! ஒருநாள்... கோயிலுக்கு வந்தார் சந்நியாசி! அதே சந்நியாசி; அதே பெட்டிக்கடை; அதே ஆசாமி! ''எனக்கு ஆசையே இல்லை. பந்தங்களிலிருந்து விடுபட விரும்பறேன். ஆனா, இன்னும் அதற்கான வேளை வரலை'' - அதே புலம்பல். சந்நியாசி மெள்ள புன்னகைத்தபடி, ...
08.01.2022 Saturday *🚩💫 🕉 தின காயத்ரி 🕉💫🚩* *💫08/01/2022சனிக்கிழமை* *🕉️காயத்ரி மந்திரம்* *ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!* *🕉️விநாயகர் காயத்ரி* *ஓம் தத்புருஷாய வித்மஹேவக்ர துண்டாய தீமஹி* *தந்நோ தந்தி ப்ரசோதயாத்* *🕉️ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி* *ஓம் தத்புருஷாய வித்மஹே* *மஹா சேநாய தீமஹி* *தந்நோ சண்முக: ப்ரசோதயாத்* *🕉️சூரிய பகவானின் காயத்ரி* *ஓம் பாஸ்கராய வித்மஹே* *திவாகராய தீமஹி* *தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்* *🕉️இன்றைய கிழமை காயத்திரி* *🌷சனி பகவான் காயத்ரி* *ஓம் காகத்வஜாய வித்மஹே* *கட்கஹஸ்தாய தீமஹி* *தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்* *🕉️இன்றைய தின நட்சத்திரம்* *பூரட்டாதி நட்சத்திரம் :* *(12.01 pm வரை)* *ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்* *🌷உத்திரட்டாதி நட்சத்திரம் :🌷* *(12.02 pm முதல்)* *ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்* *🕉️ஸ்ரீ ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:* *ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே* *ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ* ...
*Advice from a Medical Doctor to all women in 2022* Seem very simple, but may have very deep positive impact! A medical doctor decided to share some words of advice to ladies. The advice is simple and straightforward. Please share with every woman out there, so all can get healthier and better in 2022. 1. You cannot finish all the house chores in one day. Those who did, are stressfully sick and some are buried already. 2. Please create time to rest. It is not a sin to sit down , put up your legs on the table and pick popcorn whilst reading a book or just relaxing. 3. Please sleep if need be, that headache will go. Those who refuse to take vacation, or leave, or time out or rest time, their families are missing them because they have gone untimely to their maker. 4. Stop taking sedatives to sleep, you are destroying your brain and organs. At a point, you will begin to forget things. Relax the brain , worry less, think less, laugh more , smile more. Everything will pass with time. ...
உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வயதில் இந்த உலகை விட்டு பிரிவதற்கு முன்பாக சொன்ன செய்தி: வர்த்தக உலகில் வெற்றியின் உச்சம் தொட்டேன். மற்றவர் பார்வையில் என் வாழ்க்கை வெற்றிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டது. நோயுற்று படுக்கையில் இருக்கும் இப்போது என் முழு வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன். பெற்ற புகழும், செல்வமும் அதனால் அடைந்த பெருமையும் இப்போது எனக்கு அர்த்தமற்றதாகத் தோன்றுகிறது. உங்கள் காரை ஓட்ட யாரையாவது நியமிக்கலாம். உங்களுக்காக சம்பாதிக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் நியமிக்கலாம். ஆனால் உங்கள் நோயையும் அதனால் சந்திக்கும் வலிகளையும் ஏற்றுக் கொள்ள யாரையும் நியமிக்க முடியாது. எந்தப் பொருள் தொலைந்தாலும் மீண்டும் தேடிவிட முடியும். ஆனால் வாழ்க்கை தொலைந்து விட்டால் திரும்ப கிடைக்கவே கிடைக்காது. வாழ்க்கை எனும் நாடக மேடையில் இப்போது நீங்கள் எந்த காட்சியில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகம் முழுமையாக முடியும் என்று சொல்ல முடியாது. நடுவிலேயே எப்போது வேண்டுமானாலும் திரை விழலாம். நாம் பக்குவமடையும் போதுதான் சில விஷயங்...
சிறுகதை --சாப்பிட்டாச்சா...--- சங்கரனுக்கு மிகப் பசியாய் இருந்தது. நேற்று இரவு 7 மணிக்கு சாப்பிட்டது. இப்பொழுது மணி காலை 8.45 ஆகிவிட்டது. சங்கரனுக்கு கொஞ்சம் அசிடிட்டி பிரச்சினை உண்டு. ஆகவே தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிட்டு விடுவார். அதனால் மறுநாள் காலை எட்டு மணிக்கே பசிக்க ஆரம்பித்து விடும். சாப்பிடலாம் என்றால் அப்பொழுதுதான் உணவு தயாராகிக் கொண்டிருக்கும். ஏன் லேட் என்று கேட்கமுடியாது. "ஆம்பளைங்க தான் பேப்பர் படிக்கணுமா... லேடிஸ் எல்லாம் பேப்பர் படிக்க கூடாதா ?" என்று காலையில் பெண்ணுரிமை வாதம் ஆரம்பித்துவிடும். "ஏம்மா... நீ படிக்க வேண்டியதுதானே... யாரு உன்னை தடுத்தா? " என்பதுபோல் பதில் பேசினால் " ஆமா...ஆம்பளைங்களுக்கு என்ன கவலை? ரிட்டயர் ஆனா பேப்பர் படிக்க வேண்டியது... தூங்க வேண்டியது... டிவி பார்க்க வேண்டியது.. வாட்ஸ்அப் பார்க்க வேண்டியது... பேஸ்புக்கில் எழுத வேண்டியது... பெண்களுக்கு என்ன ரிட்டயர்மென்டா... ஒன்னா?" என்று பேச்சு நீண்டு கொண்டே போகும். மேலே சொன்ன அனைத்து நற்குணங்களும் அவர்களுக்கும் உண்டு என்றாலும் வம்பு இல்லாம...
🦉அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், மாநில நெடுஞ்சாலை 114, திருவொற்றியூர் குப்பம், திருவொற்றியூர், சென்னை 600019 🦉 *இத்திருக்கோயில் திருவொற்றியூரில் எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. 🦉*இதுவே "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என ராஜ வாழ்க்கையை துறந்த ‘பட்டினத்தார்’ முக்தி அடைந்த தலம். 🦉*திருவெண்காட்டில் வணிகர் குடும்பத்தில் பிறந்து காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தில் கொடி கட்டிப் பறந்து குபேரன் போல் வாழ்ந்தவர் பட்டினத்தார். 🦉*இயற்கையில் பிள்ளை இல்லாத அவருக்கு இறையருளால் வந்து சேர்ந்தான் ஒரு வளர்ப்பு மகன். அவனுக்கு மருதவாணன் என பெயரிட்டு மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர். 🦉*வளர்ந்து பெரியவனானதும் அவன் கடல் கடந்து பொருள் சேர்க்கப் போனான். கடல் வாணிபம் முடிந்து கரைசேர்ந்த அவன் கொண்டு வந்த பெட்டியில் ஓலைகீற்றில் எழுதி இருந்த வாசகம் பட்டினத்தாரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டது. அதில் எழுதி இருந்த ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்ற வாசகத்தை படித்த மறு கணம் தனது குபேர வாழ்வை துறந்து பட்டுப்பீதாம்பரங்களை விலக்கி கோவணம் உடுத்தி ...
*இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும்* *ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7* 🤔 கோயில். மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக் கொண்டே இருக்குமாம். அற்புதம்! 1500 ஆண்டுக்கும் மேல் பழமையான இந்த கோவில் *கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் திருவார்பூ* வில் இக் கோயில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணர் எப்போதும் பசியாக இருக்கிறார். எனவே 23.58 மணி நேரமும், 365 நாட்களும் கோவில் திறந்திருக்கும். கோயில் 2 நிமிடங்களுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது. 11.58 மணி முதல் 12 மணி வரை. இந்த கோவிலின் இன்னொரு தனிச்சிறப்பு என்னவென்றால், கோவில் நடை சாத்தி அடுத்த இரண்டாவது நிமிடம் மீண்டும் கோவில் நடை திறக்க தந்திரியின் கைகளில் ஒரு கோடாரியும் கொடுக்கப்படுகிறது. கிருஷ்ணா பசியை சகித்துக் கொள்ள முடியாது என்று நம்புவதால், ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்கப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டாவல், கோடாரி உதவியுடன் கதவைத் திறக்க அனுமதிக்கப்படுகிறது. கம்சனைக் கொன்ற பிறகு கிருஷ்ணர் மிக உஷ்ணமாக இருந்தார். அந்த நிலையில் இருந்த கிருஷ்ணரே இக்கோவில் மூலவர் சிலை என்று மக்க...
நாளைய தினம் அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்களின் கவனத்திற்காக* அனுமன் ஜெயந்தி... 🙏மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. இதுபோல், திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம். இத்தகைய மூன்றும் இணைந்திருக்கும் இந்த நல்ல நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவரே ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. 🙏அந்த வகையில் இந்த வருடம் அனுமன் ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை (02.01.2022) வரவிருப்பதால், அனைத்து அனுமன் கோவில்களிலும் விமர்சையாக அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். அனுமன் ஜெயந்தி... விரதம் இருக்கும் முறை : 🙏அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும். 🙏அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அல்லது வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாற்றியும் வணங்கலாம். 🙏அன்று ஸ்ரீராமஜெயம் எழுதுவது நல்ல பலன்களை அளிக்கும். 🙏பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இள...
*80 ஆன்மீக குறிப்புகள்* 1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். 2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள். 3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும். 4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். 5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும். 6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைக...
*துர்க்கை அம்மன் திசை மாறி காட்சி தரும் ஆலயங்கள்* கிழக்கு நோக்கிய துரக்கை: கதிராமங்கலம் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள துர்க்கை கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளாள். இந்தத்தலம், கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ளது. இங்கு காவிரி வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது தனிச்சிறப்பு. அதன் கரையில் அமைந்துள்ள நவ துர்க்கைகளுள் ஓர் அம்சமாகிய "வனதுர்க்கை', மிருகண்டு முனிவரால் வழிபடப்பட்டவள். கவியரசர் கம்பர் பெருமானும் இந்த அன்னையின் அருள் பெற்றவர். தெற்கு நோக்கிய துர்க்கை: நாகை மாவட்டம் வேதாரண்யம் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும் கும்பகோணதிற்கு அருகே அம்மன்குடி திருத்தலத்திலும் திருவாரூர் ஆந்தக்குடி ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்திலும் துர்க்கை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். மேற்கு நோக்கிய துர்க்கை: திருவெண்காடு புதன் திருத்தலம். இத்தலத்தில் துர்க்கை மேற்கு திசை நோக்கி அருள் புரிகிறாள். இத்துர்க்கையை வழிபட தடைகள் விரைவில் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். சயன துர்க்கை: பொதுவாக ஸ்ரீ ரங்கநாதரையே பள்ளி கொண்ட கோலத்தில் நாம் தரிசிக்க முடியும். அம்பிகை பள்ளிகொண்ட கோலத்தில் த...